இரு மனதின் ஒரு செயல்
கருமேக இரவு
சலசலவென மழை
திடுக்கிடும் மின்னல்
யாருமில்லா நிழற்குடை
பெருத்த இடி
பதறும் மனம்
சிதறும் நம்பிக்கை
குடையில் என் நண்பன்/நண்பி
எனக்காக
இது போதும்
இனி புயலென்ன பூகம்பமென்ன
பொறுப்போம் பூமீ ஆளும் வரை
முயல்வோம் பல தடைகளை தாண்டும்வரை
விழிப்போடு இருப்போம் புது விடியல் வரும் வரை
என்றும் இரு மனதின் ஒரு செயலாய்!!!....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro