அவளின் அன்பு
நினைவுகளின் ஓட்டம்
நிழலாய் மாறியதேனோ!
பின் தொடர்கிறதே
பிழை எதுவென்றறியாமல்!
மாலைப் பொழுதில்
சற்று மாயமானதேனோ!
மங்கை இவளின்
அன்பு அரவணைப்பினாலோ!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
நினைவுகளின் ஓட்டம்
நிழலாய் மாறியதேனோ!
பின் தொடர்கிறதே
பிழை எதுவென்றறியாமல்!
மாலைப் பொழுதில்
சற்று மாயமானதேனோ!
மங்கை இவளின்
அன்பு அரவணைப்பினாலோ!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro