அழைத்துச் செல்
கேட்கிறேன் பேசாமல்
சொல்வாயா உன் மௌனத்தால்
தேடுகிறேன் உன் பாதக் கொலுசு சத்தத்தை
கொடுப்பாயா அதற்கு ஈடான முத்தத்தை
பாராமல் பார்க்கிறேன் உன் கண்ணை
பரிசம் காட்டுவாயா அதற்கு என்னை
சிந்தித்து எழுவேன் உன்னை
சிறப்பாய் கருதுவாயா அதற்கு என்னை
மறைந்து பார்க்கிறேன் உன் மனதை
கூட்டிச் செல்வாயா அதற்கு என் வயதை
உன்னுடன் என்றும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro