4
நீ என்னை லவ் பன்றியா அர்ஷா என அபி கேட்கவும்...
ஒரு நிமிடம் அதிர்ந்தாலும்...மனதில் தைரியத்தை வர வைத்து கொண்டவன்...
என்ன அபி சொல்றே...நான் உன்னை லவ் பன்றேனா...கணவு எதுவும் கண்டியா என அர்ஷா கேட்டான்...
ஒரு நிமிடம் தடுமாறினாலும்...ஹேய்..பொய் சொல்லாதே அர்ஷா...உன் ஃப்ரெண்ட் ஜரா கிட்ட சொல்லிக்கிரான்...அவ தான் என் கிட்ட சொன்னாள்...
உன் நடவடிக்கையும் வர வர சரியில்லை...உன் பார்வையும் சரியில்லை என முகத்தை திருப்பிக் கொண்டவளை..
ஒரு நிமிடம் ரசித்தவன்...ஆர் யூ மேட்??
யாரோ ஏதோ சொன்னாங்கனு வந்து உலரிக்கிட்டு இருக்கே...
நான் உன்னை லவ் பன்றேனா..ஹாஹாஹா என சிரித்தவன்..
ஹேய்.. அபி.. உனக்கு அப்படி எதுவும் ஆசையில்லையே என கேட்டவனை முறைத்தவள்...
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்...அப்ப நீ என்னை லவ் பன்னலே...அப்படி தானே என்று கேட்டவளிடம்... ஆமா டி என்றான்..
சரி...நம்புறேன் ஆன்ட் எனக்கு ஒரு ப்ராமிஸ் பன்னு என்றவளிடம் என்ன என்பது போல் பார்க்க...
நீ இப்ப லவ் பன்னலேனு சொல்லிட்டிலே... இனி எப்பையும் என் கிட்ட வந்து லவ் பன்றேனு சொல்ல மாட்டேனு ப்ராமிஸ் பன்னு என அபி கூற...
ஒரு நிமிடம் தடுமாறியாவன்...லூஸா டி நீ...
நான் தான் லவ் பன்னலேனு சொல்றேன்ல...அப்புறம் எதுக்கு டி இந்த ப்ராமிஸ் என கேட்க...
அவள் ஏதோ சொல்ல வர...சரி வா...நான் சீதா அத்தை கிட்ட வந்து உன்னை லவ் பன்னலேனு சொல்லுறேன்... அப்பவாச்சிம் நம்புவியா என கேட்டவனை திகைப்பாய் பார்க்க...
டேய்.. மச்சான்... சொல்லு டா என வராத காலை வந்ததாக சொல்லி ஓடி விட்டான்...
.
.
.
.
நாட்களும் அதன் போக்கில் நகர...
என்ன டா இது... இப்படி யாரு நடு சாமத்துல பாட்டு பாடுறா....
ஆஆஆஆஆஆ என கொட்டாவி விட்ட படி.. கண்ணை திறந்து பார்க்க...
பக்கத்தில் அவள் கைபேசி அலற... ஓ... இது தான் பாடுதோ என காட்(cot) ல் இருந்த ஃபோனை தளாவி தளாவி எடுத்து கண்ணை கசக்கிய படி பார்த்தவள்..
ஜரா காலிங் என வரவும்...அழைப்பை ஏற்றவள்..ஏன் டி..மிட் நைட் ல கால் பன்றே என கேட்டவளை...
அடி சாத்தானே..பங்குனி வெயிலு பல்ல இழிக்குது...இது உனக்கு மிட் நைட்டா என கேட்ட ஜராவிடம்..
ஒன் மினிட் டி என கைபேசியை பார்த்தவள்...ஓ மை காட்...மணி லவனா??
என்றவளை ஆமா டி லூசு குட்டி என்றவளை சரி...சரி...ஈவினிங் வீட்டுக்கு வா...ஒரு இம்பார்டென்ட் மேட்டர் என கூறினாள்..
அப்படி என்ன டி விஷயம்...யாரு கூடையாவது ஓடி போக போறியா என கேட்டு வேகமாக ஃபோனை ஆஃப் செய்து விட்டாள்..
( பின்னே...இவ இதுக்கு மேல ஃபோன காதுல வைச்சா ஒய் பிளட்...சேம் பிளட் தான்😂😂)
.
.
.
ஓய் நீயுமா வந்திக்குறே என்றபடி அங்கே இருந்த ரம்யாவிடம் கேட்ட அபியிடம்..
நான் இல்லாம எப்படி செல்லம் சபை கூடும் என்று கேட்டவளிடம்...ஆமா..இவ மோடிக்கு மூத்த சம்சாரம் என கூறி ஓடிய அபியை துரத்தி கொண்டிருந்தாள் ரம்யா..
ரம்யா.. விடு டி அவளை... நாம்ம ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திக்குறோம்..
வாங்க ரெண்டு பேரும் மேலே என்று முன்னாள் சென்ற ஜரா வின் பின்னால் அமைதியாக சென்றனர்...
ஜரா அந்த காட்(cot)டில் அமைதியாய் இருந்த படி அபியை பார்க்க...
ஜரா குட்டி... இந்த பாமை எங்கே வைக்கிறோம் என சீரியசாக கேட்ட ரம்யாவை வெளுத்து வாங்கினாள் ஜரா...
(குனிய வைச்சி கும்மு கும்முன்னு கும்மிட்டா)
சிறிது அமைதிக்கு பின் அர்ஷா என இழுத்தாள் ஜரா...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro