3
ஹேய் ஜரா...என்ன டி சொல்லுறே என்று உள்ளே பார்த்த படி அமைதியாக கேட்டவளிடம்..
அவளும் உள்ளே பார்த்த படி..ஆமா ரம்யா.. என் அண்ணா அப்படி தான் டி சொன்னான் என ஜரா சொன்னாள்..
உடனே ரம்யா அபியை பார்த்தாள்..
படித்து கொண்டிருந்த அபி இவர்களிடம் என்ன என்பது போல் கண்களால் கேட்டாள்...
இங்கே வா என கையசைத்து ஜரா அழைக்க...உள்ளயே உத்து உத்து பார்த்து தவண்ட படி ஜரா விடம் சென்றவள்...
என்ன டி..எனி ப்ராப்ளம் என உள்ளே பார்த்து பார்த்து கேட்க..
( அது ஒன்றும் இல்லைங்க..நம்ம டீம் டியூஷன் படிக்கிறாங்க...வர்றது லேட்..
இதுல ஒரே பேச்சு...
அதான் இந்த மூனு பேரயும் மூனு முக்குல உட்கரவச்சிட்டு டியூஷன் மிஸ் நாடகம் பார்க்க போயிட்டாங்க..
எப்படியும் மிஸ் வர்ர லேட் ஆகும் தான்..
இருந்தாலும் ஒரு எச்சரிக்கையாம்)
என் அண்ணா சொல்ரான்...உன்னை அர்ஷா லவ் பன்றானாம் டி என கூறியவளை பார்த்து சிரித்தவள் லூஸு நம்ம வயசுக்கு இப்படி பேசுறதுலாம் ரொம்ப தப்பு டி..
அந்த பக்கிக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.. அவன் அதுக்குலாம் சரி பட்டு வரமாட்டான் டி என்றவளை முறைத்தவர்கள் அடி உண்மை டி..என் அண்ணா கிட்ட சொல்லிக்றான் டி...
உன்னை பார்க்க தான் உன் வீட்டிலயே வந்து வந்து இருக்குறான் டி என்றவளை முறைத்தவள்...அவன் என் கஸின் டி..
அவன் மாமா வீட்டுக்கு அவன் வரான் என்க... இல்லை அபி... எனக்கு முன்னாடியே தெரியும்.. நான் நல்லா அவனை வாட்ச் பன்னிக்கிறேன்..
அவன் எப்ப பேசுனாலும்
உன்னை பார்த்துட்டு தான் பேசுவான் என ரம்யா கூற..
ஏன் டி லூஸு...என் கிட்ட பேசணும்னா என்னை தானே டி பார்ப்பான் என்றவளை...
அடி சாத்தானே..உன் கிட்ட பேசும் போது உன்னை பார்த்தா சரி...என் கிட்ட பேசும் போதும் உன்னை தானே டி பார்க்கிறான் என்றாள் ரம்யா..
வேண்டாம் ரம்ஸ்...இதை இதோட விட்டுரு...என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும்லே...
யாரு என் பின்னாடி வந்தாளும் என் மாம் கிட்ட போய் ஒப்பிச்சிடுவேன்..
இந்த விஷ்யத்த சொன்னா என் மாம்க்கு கண்டிப்பா கோவம் வரும்...
அத்தை கூட சண்டை பிடிக்கும்...தேவையில்லாத ப்ராப்ளம் க்ரியட் ஆகும் என இதோட இப்பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அபி..
.
.
அபி...நீ எப்படி இங்கே வந்தே என்றபடி மிஸ் வர...
ஐயயோ மாட்டிக்கிட்டோமே..சமாளிப்போம்...
அது வந்து மிஸ்... இந்த சம்(sum) ல ஒரு டவுட்..அதான் ரம்யா கிட்ட க்ளியர் பன்னிக்க வந்தேன் என கூற..
ஹேய் அபி... நீ வந்தது கூட தப்பில்லே... ஆனா, ரம்யா கிட்ட சொல்லி கேட்டியே...அதான் தப்பு என கூற..
மூதேவி...மூதேவி...நம்மள மொக்க பன்னுது பாரு...உனக்குலாம் கல்யாணமே ஆகாது பாரு டி என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் சாபம் விட்டாள் ரம்யா..
என்ன ரம்யா முளிக்கிறே என மிஸ் கேட்கவும்...
ஈஈஈஈ...ஒன்னுமில்லை மிஸ் என படிக்க ஆரம்பித்தாள்...இல்லை இல்லை படிக்கிற மாதிரி நடிக்க ஆரம்பித்தாள்..
.
.
.
இப்படியே நாட்கள் நகர நகர அபிக்கு அர்ஷா வின் மீது சந்தேகம் வர ஆரம்பித்தது...
இந்த சந்தேகம் ஒரு நாள் வழுவடைந்தது..
அபி வீட்டில் ஒரு வழக்கம்...
தமக்கு தோன்றுகின்ற சந்தோஷமான நாள் வீட்டில் உள்ளவர்கள் புது ஆடை அணிய வேண்டும்...சந்தோஷமாக உணவு வகைகள் செய்ய வேண்டும் என்று..
அன்று அர்ஷா வீட்டிர்க்குள் நுழைந்தவுடன் உறைந்து போய் நின்றான்...
ஏன்...நிற்க மாட்டான்??
அபி... முதல் முதலாக புடவையில் நிக்கிறாள்...
அதுவும் வொய்ட் வித் பின்க் ல...பையன் கவுந்துட்டான்..
டேய்..என்ன.. பிச்சையா எடுக்க வந்தே...
வாசலையே நிக்கிறே என்றவளை ரசித்து கொண்டு நின்றான்...
அவன் முக மாற்றத்தை பார்த்தவள் அர்ஷா என கத்த... அத்தை என உள்ளே சென்றான்..
இருந்தாலும் அவன் விடுவதாக இல்லை..
அவன் அவ்வப்போது அவளையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான்...
இதை நோட்டமிட்டவள் மாடிக்கு சென்றாள்..
அர்ஷா மாமா...உன்னை அபி சித்தி கூப்பிடுது என அர்ஜுன்(நான்கு வயது) சிறுவன் கூற... அபி ய அத்தைனு கூப்பிடுனு எத்தனை தடவை சொல்லுவேன்... என் பேச்சை கேட்க மாட்டிக்குது பக்கி என அந்த பிஞ்சு மண்டையில் கொட்டி விட்டு.. அவன் கத்துவதர்க்குள் ஓடி விட்டான்..
.
.
சொல்லு அபி.. எதுக்கு கூப்பிட்டே என்றபடி வந்தவனிடம் நீ என்னை லவ் பன்றியா அர்ஷா என அமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் கேட்டாள்...
திடீரென இப்படி கேட்பாள் என எதிர்ப்பார்க்காதவன் அதிர்ச்சியானான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro