15
வழக்கமாக கோடை காலம் விடுமுறையில் பெங்களூர்க்கு போவார்கள் அடியின் குடும்பத்தார்...
நாளைக்கு போவதாக இருக்க...எல்லா ஏற்பாடும் செய்து விட்டு படுக்கும் நேரம் ஃபோனை எடுத்தாள் அபி..
.
.
வாட்ஸ் ஆப் இல்:
அக்ஸர்: ஹாய்..
அபி: ஹாய்..
அக்ஸர்: என்ன மா பெங்களுருக்கு வரப்போரிலாம்..
என்னை பார்க்க அவ்வளவு ஆர்வமா??
அபி: உங்களை பார்க்கலாம் இல்லை...
எங்க டேடிய பார்க்க..
அக்ஸர்: நல்ல டேடி...
அபி: ஹ்ம்ம்...என்ன நக்கலா சொல்லுறாப்ல இருக்கு??
அக்ஸர்: ஹாஹா...பின்ன என்ன...ஒரு இடமில்லாம ஊரு ஃபுல்லா என் பிள்ளை அப்படி...என் பிள்ளை இப்படினு..ப்பா...என் கிட்டயும் சொன்னாங்க...என் காதுல இருந்து இரத்தமே வந்துருச்சி...
அபி: 😈😈😈..
அக்ஸர்: சரி..சரி..சாப்டியா??
அபி: எஸ்... நீங்க??
அக்ஸர்: எஸ்..சரி...நாளைக்கு நீ கிளம்பனும்லே...தூங்கி முழி...குட் நைட்...ஸ்வீட் ட்ரீம்ஸ்..
அபி: டாடா....
.
.
அடுத்து நாள் பெங்களுருக்கு வாகனம் ஏறிவிட்டதாக மட்டும் அக்ஸர்க்கு தகவல் கூறிவிட்டு.. கிளம்பி போய் சேர்ந்தவர்கள்...
பயன களைப்பில் கைப்பேசியை எடுக்காமல் தூங்கி விட்டாள் அபி...
அடுத்த நாள் காலையில் தன் கைப்பேசியை எடுத்து பார்க்க...அக்ஸரிடமிருந்து இருந்து மெஸேஜ் வந்திருந்தது...
.
.
வாட்ஸ் ஆப் இல்:
அக்ஸர்: ஹாய்..
வந்துட்டியா??
அபி..
ஆர் யூ தேர்??
அபி: ஹேய் சரி..
டயர்டா இருந்தது நாளே தூங்கிட்டேன்..
ஃபோனை எடுக்கலே..
அக்ஸர்: ஹ்ம்ம் இட்ஸ் ஓகே...
நினைச்சேன்...
சரி எனக்கு வேலை இருக்கு...சேட் யூ லேட்டர்..
அபி: ஹ்ம்ம்... டாடா..
.
.
அபி... சித்தப்பாலைன் ல இருக்காங்க என ராம அபியிடம் ஃபோனை குடுக்க..
ஹ்ம்ம்...நான் யாரு கூடையும் பேசுரதா இல்லை என உதட்டை சுழித்தவளிடம்..
ஹ்ம்ம்...பேச மாட்டாளாம் என ராம் கைப்பேசியில் முருகனிடம் சொல்ல..
எதிர் முனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை...
அபி...நீயாச்சும் உன் சித்தப்பாவாச்சும் ஃபோனை பிடி என ராம் நழுவி கொன்டார்...
.
.
காலி(call)ல் :
முருகன்: தங்கோ
அபி: ....
முருகன்: ஏன் மா... என் மேல கோவம்..
என்ன தப்பு செய்ஞ்சேன்..
அபி: ஹ்ம்ம்...நீங்க ஏன் என் நிச்சயத்துக்கு வரலை😢😢
முருகன்: சாரி மா...வர முடியாத சூழ்நிலை...சித்தி தான் ஃபுல்லா உன் கூடவே இருந்தாங்களே...
அபி: ஹ்ம்ம்.. இப்படியே கல்யாணம் அன்னைக்கும் சாக்கு சொல்லுங்க😕😕..
முருகன்: ஹாஹா...நான் இல்லாம உன் கல்யாணமா...நான் இல்லைனா உன் கல்யாணமே நடக்காது...
நான் கண்டிப்பா இருப்பேன்..
அபி: ஹாஹா.. சரி..சரி😃😃
முருகன்: ஹப்பா...சிரிச்சிட்டியா??
உன்னை சமாதானம் படுத்த எத்தனை நாளா காத்து கிடக்க வேண்டியது இருக்கு..
அபி: ஹாஹா...ஆமா...
நான் தூக்கி வளர்த்த பிள்ளைனு ஊர் ஃபுல்லா சொன்னா மட்டும் பத்தாது...அது படி நடந்துக்கனும்...
முருகன்: ஹ்ம்ம்...சரிங்க ராணி...
பையன பிடிச்சிருக்கா??
அபி: 😍😍😄
(சிரிக்கிறா)
முருகம்: ஹாஹா...வெக்கம் படுறியா??
அபி: போங்க சித்தூ
உங்களுக்கு பிடிச்சிருக்கா??
முருகன்: ஹ்ம்ம்...ஃபர்ஸ்ட் எனக்கு தானே ஃபோட்டா வந்திச்சு...நான் தான் நல்ல பயன்னு சர்டிபிகேட் குடுத்தேன்.. அப்புறம் தான் உனக்கு ஃபிக்ஸ் ஆச்சி..
அபி: சரி சித்தூ😍😍😍...
(சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார்கள்)
.
.
.
அபி வீட்டு வரான்டாவில் அமர்ந்து எல்லோரும் பேசிக்கிட்டு இருக்காங்க...அபி உள்ளே இருந்து டிவி பார்த்துட்டு இருக்கிறா...
அக்ஸர் மெஸேஜ் பன்றான்...
.
.
வாட்ஸ் ஆப் இல்:
அக்ஸர்: ஹாய்..
அபி: ஹாய்..
அக்ஸர்: ஏன் அபி... என்னை நம்ப மாட்டிக்றா??
அபி : அச்சோ... என்னங்க சொல்லுறீங்க... உங்களை நம்பாமயா உங்க கூட பேசுறேன்...
அக்ஸர்: ஹ்ம்ம்...அப்ப எதுக்கு என் கூட பேச மாட்டிக்கிறா??
அபி: அது ஒரு மாதிரி இருக்குங்க...
அக்ஸர்: நம்பிக்கையிருந்தா பேசு..இல்லாட்டி பேச வேண்டாம்...
அபி: கோவம் படாதீங்க..
அக்ஸர்: 😈😈😈..
.
.
எப்பையும் அக்ஸர் கால் பன்னுவானு அபி கட் பன்னிட்டு இருப்பா... இப்ப நாம கால் பன்னலாம்னு யோசிச்சிட்டு வாட்ஸ் ஆப் ல இருந்து கால் பன்றா...
கைலாம் நடுங்குது...நெஞ்சு படக் படக்னு அடிக்கிது...அக்ஸர் அட்டென்ட் பன்றான்...அபி டிவி வாலியூம் கூட்டிட்டா..
.
.
காலி(call)ல்:
அக்ஸர்: ஹாய் பேபி
(போல்டா பேசுறான்)..
அபி: ஹாய்
(அவன் குரல் கேட்டு பயம் வருது...நெஞ்சுலாம் படப்படக்க மெதுவா சொல்லுறா)..
அக்ஸர்: எப்படி இருக்கீங்க??
அபி: நல்லா இருக்கேன்... நீங்க??
அக்ஸர்: ஹ்ம்ம்...நல்லா இருக்கேன்...
அபி:....
அக்ஸர்: என்ன ஒரே சத்தமா இருக்கு??
அபி: வீட்டுல பேசிட்டு இருக்காங்க...
அக்ஸர்: ஹ்ம்ம்...வீட்டில சத்தமா பேசுறாங்க...நீ மெதுவா பெசுறா...இதுல அந்த டிவி வேற... சவுன்ட குறை...
அபி: ஹ்ம்ம்...மாட்டேன்...
அக்ஸர்: அப்புறம்...
அபி: ஃபோன் வைக்கவா??
அக்ஸர்: ஹ்ம்ம்...ஓகே...
(ஹப்பா...பேசியாச்சு...அக்ஸர் கிட்ட இருந்து மெஸேஜ் வருது)..
.
.
வாட்ஸ் ஆப் இல்:
அக்ஸர்: எப்பா...ஏன் இப்படி பயப்பிடுறா??
அபி: போங்க மா...நீங்க அவ்வளோ போல்டா பேசுறீங்க...எனக்கு பயமா இருந்துச்சி...
அக்ஸர்: ஹாஹா...நான் வீனுக்குனு தான் பைசுனேன்..
அபி:ஹ்ம்ம்😈😈...ஓகே...ஓகே...
பேசிட்டேன்...இனி எதுவும் சொல்ல கூடாது...பேசுனது போதும்...
அக்ஸர்:என்ன...போதுமாவா...
போதாது...போதாது...
இன்னும் நிறைய இருக்கு..
அபி: 😯😯..
அக்ஸர்: நாளைக்கு மார்னிங் ஃபோன் பேசுவேன்...இப்ப தூங்கலாம்...
அபி: ஹ்ம்ம்... டாடா
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro