12
இப்படியே ஒரு வாரம் செல்கிறது....அக்ஸர் மெஸேஜ் பன்னுனா பதில் அனுப்புவாள்.. அக்ஸர் கேள்வி கேட்டா பதில் பேசுறாள்..
அக்ஸரும் இவள பேச வைக்குறதுக்குள்ள நொந்து போயிடுறான்...
.
.
வாட்ஸ் ஆப் இல்:
அக்ஸர்: அபி...
அபி: ஹ்ம்ம்..சொல்லுங்க
அக்ஸர்: ஏன் அபி... நாம பேசி ஒரு வாரம் ஆகுது... நீயா என் கிட்ட பேச மாட்டியா??
நானும் நீயா பன்னுவே...நீயா பன்னுவேனு வெய்ட் பன்னுவேன்...உன் கிட்ட இருந்து மெஸேஜே வராது...அதோட வெய்ட் பன்றது வேஸ்ட்...நாமளே பன்னலாம்னு மெஸேஜ் பன்னிடுவேன்..
அபி: சாரிங்க
அக்ஸர்: ஹேய்... அபி... எந்த காலத்தில இருக்கிறே...நாம்ம மேரேஜ் பன்னிக்க போறோம்...நாம்ம பேசுறனாள ஒன்னும் தப்பு இல்லை..
அபி: ஹ்ம்ம்...
அக்ஸர்: சரி விடு...என்னை பிடிச்சிருக்கா??
அபி: வீட்டுல பிடிச்சிருக்கு..
அக்ஸர்: அப்ப உனக்கு பிடிக்கலையா??
அபி: அச்சோ... அப்படி இல்லை..
அக்ஸர்: என்ன??
அபி: பிடிச்சிருக்கு...🙊🙊
அக்ஸர்: ஹ்ம்ம்...தென்..
அபி: ஹ்ம்ம்.. ஒன்னும் இல்லை..
அக்ஸர்: ஹாஹா..உன்னைய எனக்கு பிடிச்சிருக்கு..
அபி: தேங்ஸ்
அக்ஸர்: எங்க வீட்டுல கம்பெல் பன்னதால தான் மேரேஜ்க்கு ஓகே சொன்னேன்... இப்ப உன்னை எனக்கு பிடிச்சிருக்கு..
அபி: ஹ்ம்ம்...
அக்ஸர்: ஓகே..வேலையிருக்கு...சேட் யூ லேட்டர்..
.
.
என்னாச்சி அப்பா??
ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??
என அபி கேட்க...
ஒன்னும் இல்லை மா...நான் ஒன்னு சொல்லுறேன்..ஆனால், இதைப்பத்தி பெரிசா எடுத்துக்காதே...சரியா மா என ராம் கூறவ்ம்..
ஹ்ம்ம் சொல்லுங்க பா...
அக்ஸரோட சொந்த கம்பேனிய அவங்க சொந்த காரங்களே அக்ஸர் சின்ன பையனா இருக்கும் போது அவங்க அப்பாவ ஏமாத்தி வாங்கிட்டாங்க..
அவங்க தங்கசிக்கு அந்த நேரத்துல ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம்...அதிகமா கடன் வாங்கி தான் ப்ரியாக்கு ட்ரீட்மென்ட் பன்னாங்களாம்...
வேல்க்கும் நெஞ்சு வலி வந்துருச்சி...2 அட்டேக்காம் என ராம் சொல்ல.... மாமா க்கு ஏன் ஹார்ட் அட்டாக் என அபி கேட்டாள்..
ஹ்ம்ம்... ப்ரியா காதல் கல்யாணம் பன்னிகிட்டாலாம்..அதுவும் அந்த பையன் தப்பானவன்.. பல பொண்ணுங்க கூட தொடர்பு இருக்கு..
வீட்டுல எவ்வளவு சொல்லியும் கேக்காம அந்த பையன கட்டிக்கிச்சி...அந்த பிள்ளை லவ் பன்னது தப்பு இல்லை..
பட், அந்த பையன லவ் பன்னது ரொம்ப தப்பு..
ப்ரியாக்கு செலவுக்கு காசு கூட குடுக்க மாட்டாங்க என ராம் கூறினார்..
அப்ப இந்த கஷ்டத்துல செலவுக்கு என்ன பன்னுவாங்க என அபி கேட்க...
ஹ்ம்ம்...அக்ஸர் சம்பாதிக்கிறதுல தான் அந்த குடும்பமே ஓடுது என ராம் கூறவும் அக்ஸரின் மீது தனி மதிப்பே வந்தது அபிக்கு...
நீ கல்யாணத்துக்கு அப்புறம் அக்ஸர எந்த வகையிலயும் டார்ச்சர் பன்னிறாதே...அவன் ரொம்ப பாவம் மா என ராம் கூறினார்..
என்ன ப்பா...என்னை பார்த்தா உங்களுக்கு வில்லி மாதிரி தெரியுதோ என அபி முறைக்க...
ஹேய்...அப்படி இல்லைடா...இதுலாம் பெத்தவங்க சொல்ற கடமை டா..
நீ ஆசைப்பட்டது எல்லாமே நாங்க செய்ஞ்சி தந்திக்குறோம்..
ஃபியூச்சர் ல இப்படி தான் லைஃப்னு இருக்க கூடாது டா...எதுனாலும் பழகிக்கனும் மா..
பழைய சோறா இருந்தாலும் சரி...பிரியாணியா இருந்தாலும் சரி என ராம் கூறவும்... உங்களை மாதிரி ஒரு டேட் எல்லோருக்கும் கிடைச்சா...மாமியார் மருமகள் ப்ராப்ளமே வராது என கூறி அபி சிரித்தாள்...
.
.
.
.
ஊரில் இருந்து சாப்பிடுவதர்க்காக பல வகையான இனிப்பு வகைகளை வாங்கி கொண்டு பெங்களூர்க்கு சென்றார் ராம்...
அங்கு சென்றதும்...ரம்பூராவிர்க்கு பலகாரங்களை அக்ஸர்க்காக எடுத்து சென்றார்...
கவுன்டரில் இருந்த அக்ஸர்... ராமை பார்த்ததும்... வாங்க மாமா.. வாங்க மாமா என எழுந்து வெளியே போய் வரவேற்றவன் நலம் விசாரித்தான்..
ராம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்... மிகவும் அன்பாக பார்த்து கொண்டவன்.. தானே அவருக்கு உணவு பரிமாறினான்...தன்னுடைய பைக்கில் ராமை கூட்டி சென்று பேருந்தில் ஏத்தி விட்டான் அக்ஸர்...
.
.
அமுதாவும் வேலும் அவ்வப்போது வந்து அபியை பார்த்து கொண்டு சென்றனர்... வரும் போது பல வகையான பலகாரங்களை வாங்கி வருவார்கள்...
இரு குடும்பமும் ஒரு குடும்பமானது...
சந்தோஷத்திர்க்கு குறைவில்லாமல் இவர்களின் வாழ்க்கை நகர்ந்தது...
ஒரு நாள் விடாமல் தினமும் கைபேசியிலாவது தொடர்பு கொள்வார்கள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro