10
ஃபோனை எடுத்து வழக்கம் போல வாட்ஸ் ஆப்பிர்க்குள் நுழைய...
என்ன டா இது...புது நம்பரிலிருந்து மெஸேஜ் வந்திருக்கே என யோசித்தபடி முதலில் அந்த எண்ணின் காட்சி படத்தை பார்க்க அதிர்ச்சியாகியவள் அந்த எண்ணில் நுழைய அதில் இரண்டு குறுஞ்செய்தி வந்திருந்தது...
.
.
.
வாட்ஸ் ஆப் இல்:
######: ஹாய்..
ஐ எம் அக்ஸர்..
அபி: (சிறிது நேரம் யோசித்தவள்)
ஹேய்..
ஹு ஆர் யூ??
என் கூட கேம் விளையாடலையே??
######: ஹேய் அபி... நான் அக்ஸர் தான்.... என் டி.பி பாரு... அப்பவாச்சிம் புரிஞ்சப்பே..
அபி: இல்லை... யாருனு சொல்லுங்க... யாரோ என் கூட விளையாடுறீங்க..
######: ஹாஹா...சோ சேட்...நான் அக்ஸர் தான்... இட்ஸ் ப்ராமிஸ்..
அபி: ஹ்ம்ம்
அக்ஸர்: எப்படி இருக்கிற அபி
அபி: குட்...நீங்க??
அக்ஸர்: ஃபைன்..
சாப்டியா??
அபி: ஹ்ம்ம்...ஜஸ்ட் நவ்...நீங்க??
அக்ஸர்: சாப்டேன்..
அபி: என் நம்பர் எப்படி உங்களுக்கு??
அக்ஸர்: ப்ரியா தான் அனுப்புனா...
எப்பயோ அனுப்பிட்டா...இப்ப பேசனும்னு தோனிச்சி..
(சிறிது நேரம் அமைதி)
அக்ஸர்: தென்...........
அபி: நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே??
அக்ஸர்: ஹ்ம்ம்...மாட்டேன்...சொல்லு..
ஹனா: அது...நாம்ம மேரேஜ்க்கு அப்புறம் பேசிக்கலாமே..
(சிறிது நேரம் பதில் வரவில்லை)
அக்ஸர்: ஓகே...சாரி...பாய்...
அபி: ஹ்ம்ம்..
(அம்மா தூங்கிட்டாங்க...அக்ஸர் மெஸேஜ் பன்னத காலையில அம்மா கிட்ட சொல்லிக்கலாம் என நினைத்தாள் அபி)
.
.
.
.
சிறிது நேரம் அந்த எண்ணையே பார்த்த படி இருக்க...திடீரென அவன் காட்சி படம் தெரியாமல் போக...உடனே அபவ்டை(about) பார்க்க...அதுவும் இவளுக்கு காமிக்கவில்லை...
சிறிது நேரம் யோசித்தவள்...விஷ்வாக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடிவு செய்தாள்...
.
.
வாட்ஸ் ஆப் இல்:
அபி: டேய்... மச்சான்... நான் ஒரு நம்பர் அனுப்புறேன்... அதுல என்ன டி.பி இருக்குனு பார்த்து சொல்லு..
விஷ்வா:
இது தான் வச்சிக்கிறாப்ல...
அபி: ஹ்ம்ம்..
விஷ்வா: யாரு நம்பர் டி இது??
அபி: சும்மா...ஒரு ஃப்ரெண்டு நம்பர்..
விஷ்வா: ஓ...உன் ஃப்ரெண்டு நேம் அக்ஸரா??😂😂😂
அபி: ஈஈஈஈஈ...உனக்கு எப்படி தெரியும்??
விஷ்வா: சும்மா போட்டு வாங்குனேன் 😂😂
அபி: 😈😈😈
விஷ்வா: என்ன டி நடக்குது??
அபி: ஈஈஈஈஈ... ஒன்னும் இல்லை டா... நான் இதை பத்தி அப்புறம் சொல்லுறேன்... இப்போதைக்கு யாரு கிட்டேயும் சொல்லிடாதே...
விஷ்வா: ஹாஹா...சரி சரி நடத்து மச்சி..
.
.
.
.
.
.
அப்ப விஷ்வாக்கு அக்ஸர் டி.பி தெரியிதுனா.. என்ன ப்ளாக் பன்னி வச்சிக்கிறான்...
அப்படி நான் என்ன சொன்னேன்னு இப்படி பன்னிக்கிறான்...
இந்த சின்ன விஷயத்துக்கே ப்ளாக் பன்னிட்டாங்க...நாளைக்கு மாம் கிட்ட சொன்னா...அவ்வளவு தான்...நாம்மளே ஏதாச்சிம் பன்னலாம் என நினைத்தவள் உறக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்து உறங்கியும் போனாள்...
இரண்டு நாட்கள் மனதே சரியில்லாமல் சென்றது...
.
.
அப்பதான் ஜரா...நீ ஃபோன் பன்னினே என ஜராவை பார்த்து அபி கூற...எப்ப என யோசித்த ஜராவிடம்...
ஹ்ம்ம்...அக்ஸர் கூட பேசுறியானு கேட்டிலே...
அப்பக்கூட நான் சொன்னேன்...
அவன் ப்ளாக் பன்னிட்டு போயிட்டானு என அபி கூறினாள்...
ஆமா...ஆமா...நான் அக்ஸர கான்டேக்ட் பன்ன சொன்னனே என ஜரா கூற...
ஆமா டி...நான் கான்டேக்ட் பன்னுனேன் என கூறியவள்...
(நடந்ததை கூற ஆரம்பித்தாள்...
அபி... அவ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நடந்ததை சொல்லிட்டு இருக்குறா)
.
.
.
சிறுது நேரம் யோசனையுடன் இருந்தவள் ப்ரியாவிர்க்கு கைப்பேசியில் அழைத்தாள்..
.
.
கால் இல்:
அபி: ஹலோ
ப்ரியா: ஹாய் அண்ணி..எப்படி இருக்கீங்க??
அபி: ஃபைன்... நீ எப்படி இருக்குறே?? அம்மா(அத்தைய அம்மானு தான் கூப்பிடுவா), மாமாலாம் எப்படி இருக்காங்க..
ப்ரியா: எல்லோரும் நல்லா இருக்காங்க...
அபி: ப்ரியா... ஒரு ஹெல்ப்...
ப்ரியா: அதானே...என்ன டா..புதுசா கால்லாம் பன்னிக்கிறிங்களேனு நினைச்சேன்...என்ன ஹெல்ப் அண்ணி... சொல்லுங்க...
அபி: அது வந்...து ...உன் அண்ணன் என்னை ப்ளாக் பன்னிட்டாங்க...
ப்ரியா: என்ன?????? (அதிர்ச்சி)...
ஆமா, நீங்க எப்போ பேசுனீங்க?? என்ன நடந்துச்சி??
அபி: (நடந்ததை சொல்றா)
இது தான் நடந்துச்சி.
ப்ரியா: ஹிஹி...அவன் செம்ம கோவகாரன் அண்ணி...உங்க கூட ஆசையா பேச வந்திக்குறான்...நீ அப்படி சொன்னதும் கோவப்பட்டிக்குறான்..
அபி: ஹுஹும்ம்.. அன்ப்ளாக் பன்ன சொல்லு... நான் சாரி சொல்லுறேன்... ப்ளீஸ்... ஹெல்ப் மீ...
ப்ரியா: ஓகே...ஓகே...சொல்லுறேன்...
என சிறிது நேரம் பேசி விட்டு ஃபோனை வைத்தார்கள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro