வரலாறு
வரலாற்று சுவடுகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு அழிந்து வருகிறது.!
பராமரிக்க தவறினால் பின் வரும் சமுதாயத்திற்கு நாம் எப்படி வாழ்ந்தோம் என்றே தெரியாமல் போய்விடும்..!
இக்காலத்தில் பண்டைய வாழ்க்கையை வாழ முடியாமல் போனாலும் கூட, அவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சேர்த்து வைப்போம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro