வருத்தம்தான்
26-09-14
வருத்தம்தான்...!
மறுதலித்தேன் மரணத்தைத் தழுவினர்.
பொறுத்திலேன் பொங்கினேன் பொழிந்திட்டேன்.
வருத்தம்தான்...!
அள்ளி எடுத்தகை அதனையும் அழிவென்பார்..!
கட்சிக் கொடியூன்றிக்கால்வாயில் வீடுகட்டிப்
பட்சிகளுக் கான பழமரங்கள் - வெட்டித்தனக்கே,இப் பூமியெனத்
தம்பட்டம் போட்டேன்.
எனக்கொன்றும் இல்லையே இன்று...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro