விடியல்
கீழ்வானம் சிவந்திருக்கு கிழக்கு திசையிலே.
பிரசவம் நடக்கும் தருணம் பிரிவினை இல்லாமல் எல்லாருக்கும்
இலவச காட்சி.
இமைமூடி தூங்கினது போதும் விழித்தெழுங்கள்.
விழிகளில் சிக்காத ரசணை.
விடியலில் காத்திருக்கு...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro