மன்னிப்பு
உயிரில் கலந்த முதல் துளியோ !
உணர்வில் பூத்த முதல் பூவோ !
பருவத்தில் தெரிந்த முதல் உறவோ !
எல்லாம் நீயென்றே நினைத்தேன் இதுவரை !
இல்லாத உறவை இருப்பதாய் நினைத்தது என் தவறோ !
என் உணர்வை உன்னிடம் எதிர்பார்த்தும் என் தவறோ !
காதல் எதிர்பார்த்தேன் தரவில்லை நீயும் !
இன்றென் தவறுக்கு மன்னிப்பை கேட்கிறேன் தருவாயோ நீயும் !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro