பயணம்
தண்டவாளத்தில் புரட்டிப்போட்ட சுனாமி ஒரு நிமிடத்தில் திசை மாற்றியது தூரத்தில் பறக்கும் குழந்தையின் அழுகுரல் பிணந்தின்னும்
கழுகுகளின் கீறல்கள் இடையே அலைபாயும் புறாவின் கதறல்
வீணாய் உரமாகும் வீணர்களின் புதைபடும் பேச்சு அத்தனைக்கும் நடுவில் இதயத்தில் உதைபடும் அப்பாவின் மூச்சு எல்லாவற்றையும்
விரல் நுனியில் பிடித்து தாய் குரலோடு பயணிக்கிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro