தபால் பெட்டி
சிவப்பு நிற சீமானே..!
கருமை நிறத்தை இதழ்களாக கொண்ட தகவல் காரனே..!
தெருவின் ஓர் முனையில் உன் இருப்பிடமே..!
உறவுகளுக்கு பாலமான சொந்தகாரனே..!
விஞ்ஞான முன்னேற்றத்தில் உன் முகவரி தொலைந்து
விட்டே வருகிறதே..!
வருங்காலத்தில் உன் முகவரியும் இல்லாமல் போய்விடுமோ ?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro