சிறுநொடி மட்டும் சிரித்துவிடு
சிரமங்கள் பார்க்காதேடி சிறு புன்னகை சிந்துதற்கு.
மரணங்கள் நிகழக்கூடும் உன் கடைக்கண் பார்வை கிட்டாதெனில்.
போனால் போகட்டுமெனவொரு சிறுநொடி மட்டும் சிரித்துவிடு.
ஆணாய் பிறந்துவிட்டானிவன் அழகுக்கு அடிமை யானான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro