கவலைப்படாதே
கவலைப்படாதே நீ என் முகம் பாராமல் என்னுடன் பேசாமல்
எனக்கு குறுஞ்செய்தி அனுப்பாமல் என்னை ஒதுக்கி வைத்து விட்டால் மரணம் என்னை தழுவி விடுமோ என்று கவலைப்படாதே..!
உன் நினைவுகளை என்னுள் சுவாசித்து சுவாசித்து தினம் என்னை நானே
உரமாக்கிக் கொள்வேனே தவிர உன்னை பிரிந்த வேதனையில் செத்து விட மாட்டேன்..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro