காதல் கவிதைகளை எல்லாம்
நான் அனுப்பிய காதல் கவிதைகளை எல்லாம் நீ படிக்காமல்
பாராமுகமாக விட்டபோது கூட நான் வருத்தப்படவில்லை.
ஆனால், அந்தி சாயும் ஒரு மாலை நேரம் அந்தக் கவிதை காகிதங்களை
படகாய் மாற்றி, மழை நீரில் நீ விட்ட அந்த நொடி...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro