எல்லாம் தொலைத்து எதைத் தேடுகிறோம்
தள்ளுபடி விலையில், தவணை முறையில் புதிய பொருட்கள்
வீடு நிறைத்தன பழைய பொருட்கள் பரண் ஏற மறுத்தன
பழையன கழித்தலும் புதியன புகுதலும் பொங்கலாயிற்றே..!
பழையன கழிக்க நினைத்து பழகிய பலவும் கழித்து நிற்கிறோம், உறவுகளால் நிறைந்திருந்த எங்கள் வீடு அத்தையும் சித்தியும், மாமனும் மக்களும் ஏனோ என் நினைவு நிறைத்து...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro