என் உயிர் அன்னை
அவசரத்தில் அரைகுறையாக அரைத்து அன்னம் இடுவாள் அன்னை அது அமிர்தமாக இனித்தது, அறுசுவை கூட்டும் சரக்கு தூளை
தூவி விட்டு பார்க்கிறேன், இங்கு அந்த சுவை வரவில்லை, அவசரத்தில் அவள் சமைத்தாலும் அது அமிர்தமே.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro