உறுப்பும் - வெறுப்பும்
அன்று, யார் 'கண்' பட்டதோ...?
எவர்கள் 'வாய்' வைத்தார்களோ...?
யாரின் 'வயிற்' எரிந்ததோ...?
அன்பே...!
காதும் 'காது'மாய் வைத்த நம் நேசம்,
நம்மிலிருந்த 'இதய'ப் பரிமாற்றம்,
ஆனவம் தன் 'மூக்கை' நுழைத்ததால்,
இன்று...!
நாம் நம்மை 'கை'விடத் துணிந்துவிட்டோம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro