Symbol of peace and harmony
முகமதியர்களும் செருப்பை காலில் அணியாமல் கையில் எடுத்தவாறே சென்று வருகின்றனர்.
"என் கோயிலுக்குள் எப்படி வந்தாய்" என ஈஸ்வரனும் கேட்கவில்லை.
"அந்த வழியாக ஏன் சென்றாய்" என்று அல்லாவும் கேட்கவில்லை.
இது எம் தமிழ்நாட்டில் எப்போதும் சாத்தியம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro