மர்மம்-37
நிரனின் இதழ்கள் கர்வமாய் விரிய... மொத்த கூட்டமும் பேரதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் கரகோஷம் எழுப்பினர்.... அத்துனை பெரிய வாகனம் தார் ரோடு போடுவதை போல் ஏறி ஏறி மிதித்திருப்பினும்... அந்த பந்து ஒரு நசுங்களும் இல்லாமல் புத்தம் புதிதாய் அதே போல் இருக்க.... அதனருகில் சென்ற நிரன்... ஒரு பட்டனை அழுத்த... அந்த பந்து இரண்டாய் பிரிந்துக்கொள்ள... அதற்குள்ளிருந்த கன்னாடி டம்ளரை வைத்ததை போலவே எடுத்தான்....
அனைவரும் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டனர்... குரோபடரான் மகாராஜாவும் அவனை பாராட்டினார்... அதை வேண்டாவெறுப்பை ஏற்றுக் கொண்ட நிரன்... அந்த பந்தை எடுத்துக் கொண்டு ஏற்கனவே பறக்க தயாராய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனை காட்டிலும் நாப்பது மடங்கு உயர்ந்திருந்த ஒரு ஏவுகணையினருகில் நெருங்கினான்....
அந்த ஏவுகணையில் பத்திரமாய் அப்பந்தை வைத்தவன் நகர்ந்து செல்ல.... சில பல கௌன்டௌன்களின் பின் பலத்த ஓசையெழுப்பி அதிவேகத்தில் விண்ணை நோக்கி பறந்தது அந்த ஏவுகணை... அதை அனைவரும் பார்த்து கொண்டிருக்க.... பத்து நிமிடத்திலே விண்வெளியை அடைந்த அந்த ஏவுகணை மிதக்க தொடங்கியதும்.... இரண்டாய் பிரிய... அதற்கு இடையிலிருந்த அந்த பந்து... டீன் டீன் என ஒலி எழுப்பி சட்டென..... பெரிதாய் விரிந்து...... ஒரு மாபெரும் பந்தாய் உருவானதோடு.... நிலைவை முழுவதுமாய் ஆக்கிரமித்தது...
அங்கு கூடியிருந்த அனைத்து மனிதர்களும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அவரவர் மகிழ்வை வெளிகாட்டினர்.... இத்துனை கோடி மனிதர்களின் மகிழ்வுக்கு காரணமானவனோ எதிலும் இல்லாமல் தனி சிந்தையில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.....
சத்யா : காய்ஸ்... எதாவது மாற்றம் தெரிஞ்சிதா...
சக்தி : ஒன்னுமே தெலியல டா...
மீரா : திரும்ப திரும்ப எரிக்கல்லோட வேகம் குறையிரதும் ஏறுரதுமா இருக்கு...
ஃத்வருண் : காய்ஸ்.... இன்னும் இருவது மணி நேரத்துல எரிக்கல் பூமிய நெருங்கிடும்...
தில்வியா : அதுக்குள்ள நாம எரிக்கலோட டரெக்ஷன மாத்தனும்.... இல்லனா இனி முடியவே முடியாது...
அஜிம்சனா : டைம் டு சேன்ஜ்...
வினய் : என்னமா சொல்ற
ராவனா : ஆமா இதான் சரியான நேரம்.... எரிக்கல்லோட டரெக்ஷன மாத்தனும்...
நரா : ஆனா அதுக்குள்ள லியான் வட்ரன ரீசெட் பன்னனும்....
தாரா : காய்ஸ்.... என திடீரென கத்த...
அனாமிக்கா : என்னடி ஆச்சு....
ரியா : வட்ரன் பக்கத்துல தா லியான் இருக்கான் போல.... சம்த்திங் ஈஸ் விசிபில்...
ஷ்ரவன் : அவன கான்ட்டக்ட் பன்ன ட்ரை பன்னுங்க.... பாஸ்ட்...
மித்ரான் : ஆனா எப்டி டா... நம்ம ஒரே கான்ட்டெக்ட் கோடிங் தான்... இந்த நேரத்துல அவனால கோடிங்கல்லாம் பாத்துக்குட்டு இருக்க முடியாது....
சத்யா : ஆடியோ கனெக்ஷன்...
டிவின் : அப்டி ஒரு ஆப்ஷனே கிடையாது டா...
சத்யா : என்ன டா சொல்ற... நாங்க இரெண்டு பேரும் அப்டிதான பேசிக்கிட்டோம்...
நரா : நீங்க இரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்களா...
சத்யா : யா... மெடர்மான்ல நா இருந்தப்ப... கார்மனோட லப்ல லியான் தான் எல்லா ஒர்க்குமே பன்னான்... அப்போ என்ன அவன் ஆடியோ மூலமா தா கனெக்ட் பன்னான்...
தாரா : ஐ தின்க் லி குட் ஹவ் மாடிஃபைட் அ ந்யு கனெக்ட்டர்...
ஆர்வின் : இருக்கலாம் அப்போ நீயே ட்ரை பன்னு டா சத்யா...
சத்யா : சரி.... என அவனும் அவன் வாட்ச்சில் ஏதோ பட்டன்களை அழுத்த தொடங்கினான்.... அப்போது அவன் காதிலிருந்த செயலி விட்டு விட்டு எரிய.... " கனெக்ட்டிங் டு லியான் " என்ற ரோபோட்டிக் வாய்ஸ் கேட்டதும்.... அடுத்து காற்று பலமாய் வீசும் சத்தம் கேட்க.... பரபரப்பான சத்யா... உடனே அவன் வாட்ச்சை மடிக்கணினியுடன் கனெக்ட் செய்தான்.....
இப்போது அந்த சத்தம் சத்யாவை மட்டுமல்லாமல் அனைவராலும் கேட்க முடிந்தது.... அனைவரும் லியான்... லியான்... டேய் லியான் என கத்திக் கொண்டே இருக்க.... ஒரு கட்டத்தில் அவனின் குரலும் கேட்டது...
லியான் : காய்ஸ்... இட் ஈஸ் ஸோ சிவியர்...
மித்ரான் : என்னடா சொல்ற எதாவது ப்ராப்லமா...
லியான் : ஆமா டா.... எரிக்கல்லோட வேவ்ஸ் தான்.... வட்ரன அது பக்கம் திடீர்னு இழுத்துருக்கு.... ப்லக்ஹோலோட பகுதியினால அதோட எனர்ஜி இதுக்கும் இருக்கும் போல... அதனால தான் கன்ட்ரோல்ல இல்லாம போய்டுச்சு... ஆனா இப்போ மாத்திமாத்தி நாம மேக்னடிக் வேவ்ஸ் அனுப்பவும் டிஃப்யூஜ் ஆய்டுங்ஙு....
ஃத்வருண் : லியான்... வட்ரனோட பவர் சப்லைய வேர நாங்க லெஸ் பன்னிர்க்கோம் டா...
லியான் : பரவால்லை டா... நல்லது தான்... நா சொல்லும் போது பவர இன்க்ரீஸ் பன்னுங்க...
அனாமிக்கா : சரி நீ எங்க தொங்கிகிட்டு இருக்க இப்போ...
லியான் : என் வட்ரன புடிச்சிட்டு தா தொங்கிக்கிட்டு இருக்கேன்....
டிவின் : அத சரி பன்ன ட்ரை பன்னேன் டா...
லியான் : அதுக்கும் எரிக்கல்லோட டரெக்ஷன இந்த பக்கத்த விட்டு கொஞ்சம் மாறனும் டா... இல்லனா... நாங்களாவது வேற டரெக்ஷனுக்கு போகனும்.... ஆனா இங்க இருந்து வட்ரனையும் இழுத்துக்குட்டு என்னால நகர முடியல....
மித்ரான் : நா வேணா ஒரு ஐடியா சொல்றேன்...
மீனா : என்ன ஐடியா....
மித்ரான் வாயை திறக்கும் முன்னே.... லியான் அலருவது சத்தமாய் கேட்டது....
சத்யா : டேய் லி... என்னடா ஆச்சு... லியான்.... லியான்... என காது கிழிய கத்த...
லியான் : கத்தி தொலையாதடா காது வலிக்கிது...
ஸ்வத்திக்கா : ஏன் டா அந்த கத்து கத்துன..
லியான் : மித்ரானோட அப்சர்வர் அதிவேகமா வந்து என்னையும் வட்ரனையும் வேற பக்கம் தள்ளுச்சு... திடீர்னு இடிக்கவும் நா கத்தீட்டே....
மித்ரான் : இந்த ஐடியா தான் நானும் சொல்ல வந்தேன்....
லியான் : ஸ்பீட கொரடா... பரலோலகத்துல இருந்து எமலோகம் அனுப்பிடும் போல...
தாரா : சரி அதா டரெக்ஷன் மாறிடுச்சுல்ல நீ உன் வேலைய ஆரம்பி...
லியான் : ம்ம்ம் ஓக்கே... இப்போ எரிக்கல்லோட வேவ்ஸ் இல்ல.....
தாரா : ஆனா நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிய மாட்டுதே டா...
லியான் : பரவால்ல நல்லது தான்.... நா சீக்கிரமே தெரிவேன்.... கவலப்படாதீங்க... எண்ணி இருவது நிமிஷத்துல வட்ரனோட பவர் ஸப்லைய இன்க்ரீஸ் பன்னுங் டா....
ஃத்வருண் : அப்ரம்...
லியான் : அஜிமா.... நீ 19 .99 நிமிஷமே.... எரிக்கல்லோட டரெக்ஷன நா இப்போ இருக்குர பக்கம் மாத்தனும்....
அஜிம்சனா : அது மாத்தீரலாம்.. ஆனா...
ரியா : ஆனா நீ எந்த டரெக்ஷன்ல இருக்கன்னே தெரியலையே... என அவளின் கூற்றை இவள் முழுமை படுத்த
லியான் : வட்ரன் 18 ஆவது நிமிஷமே எரிக்கல்ல தாண்டி போகும்.... அந்த டரெக்ஷன்ல திருப்புனா போதும்.... பாதி தூரம் போன வட்ரன் திரும்ப எரிக்கல்ல நோக்கி வரும்....
சக்தி : சரி நீ எப்டி டா வருவ...
லியான் : நா வந்துருவேன்டா.... நீங்க எரிக்கல்ல அழிச்சதுமே நிலாக்கு வந்துடுங்க.... என கூற...... சட்டென கனெக்ஷனும் கட்டானது....
அடுத்தடுத்து வேலைளில் மும்மரமாய் இறங்கினர் நாயகர்கள்... தர்மனும் கார்மனும் இன்னும் கொரட்டை விட்டு தூங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.....
பத்து நிமிடம் முடிவடைந்திருக்க.... இப்போது ஏரகுறைய வட்ரன் தயாராகி இருந்தது....
அதன் இணைப்புகளை சரி பார்த்த லியான்.... எரிக்கல்லை நோக்கி குறி வைத்து... சில பல இணைப்புகளையும் மாற்றி அமைத்து.... காந்தசக்திக்கு இணங்காதவாறு மாற்றி.... அதனை ஏவிய அடுத்த நொடி இவன் நகர.... வட்ரனோ எரிக்கல்லை நோக்கி ஏவப்பட்டது.... ஐந்து நிமிடங்கள் கடக்க..... தாராவின் கண்களில் எரிக்கல்லிலிருந்து 3000 கிலோ மீட்டர் தூரத்தில் வட்ரன் மெதுவான வேகத்தில் வருவது தெரிய...
தாரா : காய்ஸ்.... லி அவன் வேலைய முடிச்சிட்டான்.... வட்ரன் எரிக்கல்ல நோக்கி வந்துக்குட்டு இருக்கு.....
சத்யா : ஆவ்ஸம்.... வாங்க எல்லாரும் ரெடி ஆகுங்க...
" சத்யா " என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்ப.... மாடி படியில் கண்களை தேய்த்தவாறு கலைந்த கேசத்துடன் நின்றிருந்தாள் அரானா.... அவளை கண்டதுமே... அனைவருக்கும் பீதி ஏறியது...
" லியான் எரிக்கல் பக்கத்துல போப்போறான்னு தெரிஞ்சதுக்கே.. அந்த அழுக அழுதாளே... இப்போ அங்க தான் இருக்கான்னு தெரிஞ்சா என்ன பன்னுவா... " என கண்களை விரித்து நோக்க.... அதை கவனித்திறாத அரானா கண்களை கசக்கியவாறு தன் கையிலே ஒரு சிவப்பு நிற டெடிபியரின் ஒரு கையை பிடித்து தொங்கவிட்டவாறு சிறு பிள்ளை போல் வந்தவளை காண... மென் புன்னகை படர்ந்தாலும்... அவளின் நிலை சற்றே கலக்கத்தை உருவாக்கியது....
தங்களை நெருங்கி வரும் அவளையே அனைவரும் " மாட்னோமே " என்று பார்த்து கொண்டிருக்க.... அவளோ மற்ற அனைவரையும் விட்டு விட்டு நேராக சத்யாவை போய் பிடித்து வைத்து கொண்டாள்...
தில்வியா : அப்பாடா.... வாங்க நாம போய் வேலைய பாப்போம்...
அஜிம்சனா : இரெண்டு நிமிஷம் தா இருக்கு.... சத்யா அண்ணா பாத்துக்குவான்... நம்ம எல்லாரையும் புடிச்சிருந்தா... இரெண்டு நாள் ஆனாலும் அவளுக்கு புரியவச்சிர்க்க முடியாது...
ரியா : என்னடி.... அட்வைஸ் பாக்ஸ் நீயே உன் தோல்விய ஒத்துக்குட்ட...
அஜிம்சனா : நா எங்க ஒத்துக்குட்டேன்... அவ சொன்னா அழுவுவா... அழுகைய நிறுத்த மாட்டா.. அத சொன்னேன்...
தாரா : வெட்டி பேச்சு பேசாம வாடி இந்த பக்கம்.... வட்ரன் எரிக்கல்ல தான்டி போய்டுச்சு...
அஜிம்சனா : எது அதுக்குள்ள 18 நிமிஷம் ஆய்டுச்சா....
அரானா : என்ன 18 நிமிஷம்... என இடையில் கேட்க....
அச்சச்சோ... என அனைவரும் கப்சிப் என வாயை மூடிக்கொள்ள...
அரானா : சொல்லுங்க... என்ன 18 விஷயம்...
சத்யா : ஒன்னும் இல்ல அராமா... 18 நிமிஷத்துக்கு ஒரு தடவ வாணத்த பாத்தா உலகத்துக்கு நல்லதாம்... என அவளை தன் புறம் திசை திருப்பி மற்றவர்களுக்கு... கண்களை உயர்த்தி காட்டி அவளை அப்புறம் அழைத்து சென்றான்....
ஷப்பா.... என பெருமூச்சை இழுத்து விட்டதும்.... அவரவர் மடிக்கணினி முன் அதிரடியாய் அமர... கௌண்டௌனும் தொடங்கியது...
19.51
19.52
19.53
.
.
.
.
வினய் : என்ன ஆச்சு அஜிமா... ஏன் வெட்டியா உக்காந்துருக்க...
அஜிம்சனா : இல்லண்ணா... டரெக்ஷன் மாத்துரப்போ... வட்ரன் அதுக்குள்ள போய்ட்டா...
தாரா : அதுக்குள்ளலம் போகாது டி... அப்ரம் எதுக்கு லி அந்த டைமிங் குடுக்க போறான்....
நரா : அடியேய்... டைம் 19.72 டி...
அஜிம்சனா : அச்சச்சோ.... தோ வந்துட்டேன்.... ஃத்வருண் அண்ணா... உன்னோட க்ராவிட்டு போர்ஸ... இந்த டப்ல உள்ள ரிசீவர் மூலம் அப்சர்ப் பன்னு....
ஃத்வருண் : ம்ம் சரி குடு...
அஜிம்சனா : மீரா மீனா... டைமிங்..???
மீரா : 450 கிலோமீட்டர் பெர் ஹவர் எரிக்கல்...
மீனா : 25 கிலோமீட்டர் பெர் ஹவர் வட்ரன்...
நரா : தாரா இன்ச்சஸ்.... பிட்வின் தோஸ் டூ...
தாரா : 45000 இன்ச்சஸ் கிலோமீட்டர்...
டிவின் : அனாமி ஸ்வத்தி ஸௌன்ட் நியர் இட்...
அனாமிக்கா : ஆல் க்லியர்... பக்கத்துல எதுவும் இல்ல.... என ஹெட் போனை கவனித்து கொண்டே கத்தினாள்....
ஸ்வத்திக்கா : நோ மெட்டல் பார்ட்டிக்குல்ஸ் நியர் இட்...
சக்தி : எரிக்கல்லோட காந்தசக்தி கூட கம்மியா தான் இருக்கு....
ஷ்ரவன் : நமக்கு வே க்லியரா இருக்கு....
தாரா : அஜி.. டைம் 19.85
அஜிம்சனா : கெட்டிங் க்லியர்... என சரசரவென அவளின் மடிக்கணினியில் தட்டி கொண்டே கத்தினாள்.... அவளின் மடிக்கணினியில் இணைந்திருந்த அன்ட்டனாவில்..... காந்தசக்தியின் விசைகளும் புவியீர்ப்பின் விசைகளும் இணைந்து புது வித விசையாய் உருபெற்று அதிவேகமாய் விண்ணை நோக்கி விரைய..... அஜிம்சனாவின் தீவிரத்தில் அதன் வேகம் மேலும் மேலும் எகிரிக் கொண்டே செல்ல....
சத்யா : அரா மா...
அரானா : சொல்லு வியான்க்கு ஒன்னும் இல்லன்னு சொன்னல்ல... சத்யா... சொல்லு...
சத்யா : ஆமா அரா
அரானா : எங்க அவன்... ஏன் இன்னும் இங்க வரல....
சத்யா : அது....
அரானா : சொல்லு ஏன் வரல... அவன் அங்க போய்ட்டானா...
சத்யா : அரா குட்டி என்ன பாரேன்... நா இப்போ ஒன்னு சொல்லுவேன்... ஆனா நீ அழ கூடாது... ஓக்கே வா... என கேட்க...
அரானா : சரி அழ மாட்டேன் சொல்லு... என பலமாய் தலையாட்ட....
சத்யா: அதோ அங்க தெரியிது பாரு எரிக்கல்... என அதை காட்ட.... அவளும் அதை காண...
சத்யா : அது எவ்ளோ பெரிசா இருக்கு.... அது இங்க விழுந்தா குட்டி குட்டி குழந்தைங்கல்ல இருந்து பெரியவங்க எல்லாருக்குமே ஆபத்து... அத நாம தான தடுத்து நிறுத்தனும்... என கேட்க.... அதற்கு அவளும் ம்மென தலையாட்ட....
சத்யா : நம்ம இங்க இருந்து பன்றது லி அங்க இருந்து பன்றான் டா.... சீக்கிரமே இங்க வந்துருவான்.... சரியா.... என கூற....
அரானா : அப்போ அங்க போய்ட்டானா....
சத்யா : ஆமா மா... வட்ரன சரி பன்றதுக்காக போய்ர்க்கான்...
அரானா : சரி லியான் வந்துருவான்... நா அழ மாட்டேன்... நீயும் அழாத சரியா.... என கூற....
சத்யா : நா எங்க அழுகுறேன்... நீ தான் அழுது தூங்கிட்ட...
அரானா : அப்போ சாருக்கு கண்ணு வேர்க்குதோ... என அவன் கன்னத்தில் வலிந்துக் கொண்டிருந்த கண்ணீரை துடைத்து விட்டாள்....
அப்போதே அவனுக்கும் லியான் விண்வெளியில் இருக்கிறான் என கூறியதிலிருந்து மனதில் ஏறிய பாரம் அவனையும் அறியாமல் கண்ணீராய் வெளியேறியிருந்தது தெரியவர... அவனும் அதை மறைத்தவாறே தப்பிக்க முயல.... அவனுக்கு உதவவே... அங்கே பேரிடி ஒன்று இடிக்க.... இருவரின் கவனமும் விண்ணை நோக்கி திரும்பிட....
லியான் கூறிய நொடிகள் இப்போது....
19.89 ஆகிவிட...
மித்ரான் : சீக்கிரம் தங்கச்சிமா...
தில்வியா : சீக்கிரம் டி....
அஜிம்சனாவின் வேகம் இன்னும் ஏற..... உலகத்தின் பல்வேறு மூலையிலிருந்த ஒவ்வொரு பூச்சியிலிருந்து அனைத்து மனிதர்களையும் சேர்த்து பல்லாயரக்கணக்கான உயிர்கள் விண்ணில் தெரிந்த எரிக்கல் மெல்ல மெல்ல வேறொரு பக்கத்தை நாடி செல்வதை ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருக்க.....
வட்ரனின் வேகம் இப்போது கூடியது... பவர் சப்லை அபாரமாய் மாற.... ஊர்ந்து சென்று கொண்டிருந்த வட்ரன்.... மிக விரைவாய் எரிக்கல்லை தாண்டி சென்றது... அதை கண்டு அனைவரும் அதிர.... எரிக்கலோ... வேறொரு திசையில் திரும்பி... 30 வினாடிகள் முடிவடைந்திருக்க.. இன்னும் 60 வினாடிகள் இருக்க.... வட்ரனோ எரிக்கல்லை இருமுறை தாண்டி வந்த நிலையிலே சென்று மறைந்தது....
அஜிம்சனா : டேய் என்ன டா நா கஷ்டப்பட்டு அத திருப்பி விற்றுக்கேன்... வட்ரன் வந்த வழியிலையே பாத்து போய்ட்டான்...
அனாமிக்கா : தெரியலையே டி....
ஷ்ரவன் : ஒருவேளை திரும்ப வருமோ...
மீனா : அது எப்போ டா வரும்.... நேரமில்லையே...
மீரா : ஏ டைம் முடியபோகுது டி... 30 செக்கென்ட்ஸ் மோர்....
அரானா : அடியே தாரா சீக்கிரம் வட்ரன தேடு டி....
தாரா : அதத்தான் டி பன்றேன்.... ஆஹா.... டைம் போகுதே....
சக்தி : தாரா சீக்கிரம்....
தாரா : எங்கையுமே இல்ல.... வட்ரன் காட் மிஸ்டு...
அஜிம்சனா : டைம் இஸ் கோயிங்.... 20 செக்கென்ட்ஸ் மோர்....
தாரா : ஏ வட்ரன காணுமே டி...
ரியா : லியான்க்காவது கனெக்ட் பன்னுங்க டி...
ராவனா : டென் செக்கென்ட்ஸ் மோர்
டிவின் : வட்ரன் எங்க போச்சு திடீர்னு...
அஜிம்சனா : காய்ஸ்... இனிமேலும் தாக்கு புடிக்க முடியாது.... மேக் சம்த்திங் சூன்.....
தில்வியா : ஃபை செக்கென்ஸ் மோர்....
மித்ரான் : எல்லாம் போச்சு....
ஸ்வத்திக்கா : நாம அழிய போறோம்....
தாரா : காய்ஸ் நோ..... வட்ரன் வந்துருச்சு.... என கூறும்போதே.... நேரம் முடிந்ததாய் அஜிம்சனாவின் மடிக்கணினி அபாய ஒலியை அடிக்க..... விண்ணிலோ.....
------------------------
வெறும் கற்பனை கதை தான்... யாரும் அச்சம் கொள்ள வேண்டம்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro