மர்மம்-34
பூமி
டிவின் : காய்ஸ்... வட்ரனோட ஸ்பீட் இப்போ இன்க்ரீஸ் ஆய்ருக்கு...
தில்வியா : மை காட்... இப்போ என்ன பன்றது...
வினய் : காய்ஸ் டோன்ட் பனிக்... தின்க் காம்லி
ஆர்வின் : வட்ரனோட பவர் ஸப்லையர்... யாரோட கன்ட்ரோல்ல இருக்கு...
ராவனா : வட்ரனோட எல்லா கன்ட்ரோலுமே லியான் கிட்ட மட்டும் தான் இருக்கு...
மித்ரான் : இப்போ அவன் கிட்ட சொல்ல கூட முடியாதே...
தாரா : ஐ கென் கன்ட்ரோல் தி பவர் சப்லை... ஃப்ரம் லியான்ஸ் லப்... (I can control the power supply from liyaan's lap) என கடகடவென தட்டி கொண்டே கூறினாள்...
மீனா : குட் அப்போ சீக்கிரம் செய்...
அஜிம்சனா : மித்ரான் அண்ணா... ஐ ஹவ் அன் ஐடியா.... இப்போ ஆர்பிட்டருகும் வட்ரனுனக்கும் கிட்ட தட்ட 3 4 க்ரோர் டிஸ்டன்ஸ் இருக்கு... வட்ரனும் எரிக்கல்லும் நெருங்குரதுக்குள்ள... எப்டியாவது நாம வட்ரன நெருங்கனும்... அத மேலும் முன்னேற விடாம தடுக்கனும்... நாம ட்ரை பன்ற நேரத்துலையே லியான் அண்ணா அத சரி பன்னிட்டான்னா... நெக்ஸ்ட் என்னால எரிக்கல்லோட டரெக்ஷன 90.1 செக்கென்ட்ஸ்க்கு மாத்தி போக வைக்கை முடியும்...
நரா : தட்ஸ் க்ரேட்... எரிக்கல்லோட சௌன்ட் ஃப்ரூஃப் படி பாத்தா... இட்ஸ் கௌய்ட் வீக்... நம்மளால ஒரு ஒரு நிமிஷத்துக்கு அதோட டரெக்ஷன மாத்த முடியும்...
ஃத்வருண் : பட் இட்ஸ் ஒன்லி ஃபார் ஒன் மினிட்... அடுத்த செக்கென்டே பழைய பாத்தைக்க் அது திரும்பிடும்...
ஷ்ரவன் : வை டு யூ தின்க் இட் அஸ் நெகட்டிவ் டா... தின்க் இன் பாசிட்டிவ் மெனர்.... வி ஹவ் அ டோட்டல் ஒன் மினிட்.. 60 செக்கென்ட்ஸ் இன் அவர் ஹன்ட்... (why do you think it as negative ... think in positive manner... We have totally one minute ... 60 seconds in an hour)
அனாமிக்கா : அந்த நேரத்துல நம்மளால எதுவேணா பன்ன முடியும்... நம்பிக்கை வைப்போம்...
சத்யா : காய்ஸ்... இந்நேரம் நிரனும் லியானும் அங்க போய் சேர்ந்திருப்பாங்க... சோ வி ஹவ் டு பீக் குயிக்...
ஸ்வத்திக்கா : அடியே நரா... உன் லப்ல... ஏதோ அபாய ஒலி அடிக்கிது டி...
நரா : அது அபாய ஒலி இல்ல டி... ஸையின்ட்டிஃபிக் ஒலி... என தலையில் ஹெட் ஃபோனை மாட்டி கொண்டே கூறினாள்...
அல்ட்ரா மூன்
நிரன் : லி யு பீ கொய்ட்... நா பாத்துக்குரேன்... யூஸ் திஸ்.. என ஒரு குட்டி செயலியை தூக்கி எறிந்தான்.... அதை லாவகமாய் கேட்ச் பிடித்த லியான் அதில் இருந்த பட்டனை அழுத்தவும் அவன் கண்ணிற்கு அகப்படாமல் மறைந்தான்... அவன் கண்ணிற்கு தெரியாததை உறுதி படுத்தி கொண்டு நிரன் கதவை திறக்க... வெளியே நின்ற அவனின் சீனிர் விஞ்ஞானி 2 வை கண்டு வந்த அதிர்ச்சியை வெளிகாட்டாமல் புன்னகையுடன் உள்ளே வரவேற்றான்... உள்ளே வந்தவர் நிரன் காட்டிய கதிரையில் அமர.... தன்னை பொருட்டாகவே இருவரும் மதிக்கவில்லையே என எதர்ச்சையாய் திரும்பிய லியான் கன்னாடியில் தன் உருவம் தெரியாததை கண்டு நிரன் செய்த டெக்னாலஜிக்கல் மாயை புரிந்து " என்ன மூள டா உனக்கு " என பாராட்டிக் கொண்டான்...
நிரன் : வெல்கம் சீனியர் எப்பி இருக்கீங்க... என்ன திடீர்னு என்ன பாக்க வந்துர்க்கீங்க... இப்டிலாம் வர மாட்டீங்களே... கிங் எதாவது சொன்னாரா... இல்ல புது ப்ராஜெக்ட்டா.. புது ஆளு வேணும் னு கேட்டாங்களா... என வந்தவரை பேச விடாமல் இவன் கேள்விகளை அடுக்கி கொண்டே போக...
விஞ்ஞானி 2 : வெயிட் வெயிட் ஃபாஹிர் நிரன்... ஏன் இவ்ளோ அவசரம்... கூல்...
நிரன் : இல்ல சீனியர் புதுசா வந்துருக்கீங்கலா.. அதான்... என நெளிந்தவாறே இழுத்தான்...
விஞ்ஞானி 2 : ம்ம் ஒரு இம்ப்பார்ட்டன்ட் ப்ராஜெக்ட்ட பத்தி தான் சொல்ல வந்தேன்... அது உன்னால மட்டும் தான் முடியும்னு நானும் கிங்கும் நம்புறோம்...
நிரன் : அப்டி என்ன ப்ராஜெக்ட்...
விஞ்ஞானி 2 : பூமிய ஒரு எரிக்கல் தாக்க வந்துக்குட்டு இருக்க...
நிரன் : அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே... அதனால என்ன... என அசால்ட்டாய் கேட்க.... லியான் தலையில் அடித்துக்கொள்ள... அவனின் சீனியர் முளிப்பதை கண்டே நிரனுக்கு தனக்கு இந்த விஷயம் தெரியுமென்று இவர்களுக்கு தெரியாதே... என்ற இரகசியம் நினைவு வர.. இவன் சமாளிக்கும் முன்னே... அவர் முந்திக் கொண்டார்...
விஞ்ஞானி 2 : உனக்கு எப்டி தெரியும்... இது ராயல் ஆபீஸர்ஸ தவிற யாருக்கும் தெரியாதே... என சந்தேகமாய் வினவ...
நிரன் : அதுவா சீனியர்... அது...
விஞ்ஞானி : அஜிம்சனா தான் எப்பொப்பாரு வாணத்த அளந்துக்குட்டே இருப்பாங்களே... நீ வேற மூனோட பர்ஸ்ட் அன்ட் பெஸ்ட் யங் சைன்ட்டிஸ்ட் உனக்கு இந்த மாரி விஷயம்லாம் தெரியாம இருக்குமா... நாங்க சொல்லலன்னாலும் நீயே தான் ஆராய்ச்சில தெரிஞ்சிப்பியே... என அவரே ஒரு கதையை உருவாக்கி அவனை காப்பாறிவிட்டார்...
நிரன் : ஈஈஈ ஆமா சீனியர்...
விஞ்ஞானி 2 : ஓக்கே... கம்மிங் டு தி பாய்ன்ட்... அதனால பூமிய எரிக்கல் தாக்குரப்போ நமக்கு எதுவும் ஆக கூடாதில்லையா... சோ நீ தான் மூன மொத்தமா கவர் பன்ற மாரி ஒரு அல்ட்ரா டிஃபென்ட் கவரர்ர உருவாக்கனும்... எந்த காரணத்த கொண்டும் அந்த எரிக்கல்னால நம்ம நிலாக்கு ஒரு சேதாரமும் வர கூடாது... இவையை கேட்டு நிரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
நிரன் : அத ஏன் சீனியர் என் கிட்ட செய்ய சொல்றீங்க... வேற ஆளில்லையா... என தனக்கு விருப்பமில்லாததை மறைமுகமாய் கூற... அதை புரிந்துக்கொள்ளாத அவர்...
விஞ்ஞானி 2 : என்ன பா இப்டி சொல்லிட்ட... உன்னால தான் நம்ம நிலாவோட க்ராவிட்டி ஸ்டேபிலாவே இருக்கு... அதுவும் ஏழு வயசுலையே இந்த சாத்தியமில்லாத காரியத்தை முடிச்சு காட்டுனவன் நீ... நீ இத செய்யமாட்டியா...
லியான் ம.வ : பார்ரா... அவ்ளோ பெரிய புத்திசாலியா டா நீ.. இது தெரியாம போச்சே... நீ பலேகில்லாடி தான் டா மச்சான் என மனதினுள்ளே மீண்டும் பாராட்டுவிழா நடத்தினான்....
நிரன் : ம்ம்ம் சரி சீனியர்...
விஞ்ஞானி 2 : இன்னும் டூ ஹவர்ஸ்ல நீ வொர்க்க ஸ்டார்ட் பன்னீடனும்...
நிரன் : வாட் டூ ஹவர்ஸ்லையா... நோ சான்ஸ்....
விஞ்ஞானி 2 : யு ஹவ் டூ மிஸ்டர் ஃபாஹிர் நிரன்.. நா கெளம்புரேன் சீக்கிரம் வந்துருப்பா... என கூறி அவனின் அறையிலாருந்து வெளியேரினார்..... அவர் பின்னூடே சென்ற நிரன் கதவை அடைத்துவிட்டு வர.... லியான் எப்படி பழைய நிலைக்கு மாறுவது என தெரியாமல் அந்த செயலியில் இருந்த பட்டனையே மீண்டும் மிண்டும் அழுத்த.... ஒரு கட்டத்தில் அவன் உருவம் கண்களுக்கு அகப்பட்டது... இப்போது நிரன் கோபத்தில் தகதகவென எரிந்துக் கொண்டிருந்தான்...
லியான் : என்னடா ஆச்சு... ஏன் இப்டி சூரியனாட்டம் தகதகன்னு இருக்க
நிரன் : அவர போட்டு கொல்லலாமான்னு தோனுதுடா... ஒரு கிரகமே அழியபோகுதேன்னு நினைக்காம.. அவரு வாழ்ர இடம் மட்டும் நல்லா இருக்கனும் னு நெனக்கிறாரு... எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு... பூமிக்கு ஒரேதரியா போய்ட்டு நிலாவ அந்த எரிக்கல் தாக்க வைச்சிடலாமான்னு இருக்கு... என கத்த
லியான் : அடேய் கொலகாரா.... சும்ம இருடா என இவனும் கத்த... அதே நேரம்...
அஜிம்சனா : டேய் அவசரக்காரா... ஒருத்தர் பன்ன தப்புக்கு மொத்த கூட்டத்தையும் தண்டிக்கனும் னு என்னடா நியாயம்... அவங்கவங்க செஞ்ச தப்புக்கு தான் தண்டிக்கனும்.. அப்பாவிங்களல்லாம் சேத்து போட்டு தண்டிக்க கூடைது... யூனிவெர்சிட்டி(university)ல உன் பேப்பர மார்க் பன்னது அந்த ஹெட்ரான் ப்ரஃபசரு (professor) (அதான் பா விஞ்ஞானி 2) நீ அவரு மேல மட்டும் கோவத்த காட்டாம இருக்குர எல்லா ப்ரஃபசர்சையும் போட்டு அர்ச்சன பன்னிக்கிட்டு இருக்க... அந்த ஃப்ரஃபசர் கூட ஏதோ தெரியாம உன் பேப்பர புடுங்கீட்டு போய்ட்டாரு.. இதுக்கு போய் கோவப்படுவியா... அவரு என்ன உன் மேல பழிய தூக்கி போடனும்னா நெனச்சாரு... இல்லல???... அப்ரம் என்னடா... சும்மா இல்லாம.. அவர மட்டும் போட்டு வசபாடாம... மொத்த ப்ரஃபசர்ஸையும் போட்டு கொன்னுக்குட்டு இருக்க... போய் தூங்குடா மரியாதையா... என திடீரென அவள் குரல் கேட்க...
லியான் எங்கேந்து வந்தா இவ... என மேலும் கீழும் தேடிக் கொண்டிருக்க.. அவனுக்கு தான் அங்கு அஜிம்சனாவின் தரிசனம் கிட்டாமல் போய்விட... அவளின் கூற்றில் சற்றே தன் மடத்தனத்தை உணர்ந்துக் கொண்ட நிரன் லியான் கூட்டத்தில் தொலைந்த குழந்தையை அங்குமிங்கும் தேடுவதை போல் கட்டிலுக்கு அடியிலெல்லாம் அஜிம்சனாவை தேடுவதை கண்டு சிரித்தே விட்டான்...
லியான் : என்னடா சிரிக்கிர... நானே என் தங்கச்சிய தேடிக்கிட்டு இருக்கேன்...
நிரன் : அடேய் அவ அங்கலாம் இல்ல டா... பூமில தான் இருக்கா
லியான் : அவளோட குரல் கேட்டுச்சே டா...
நிரன் : அது இங்க இருந்து கேட்டுச்சு டா... என அவன் கழுத்திலிருந்த செயினின் டாலரை காட்டினான்...
லியான் : அங்க இருந்தா... ஆனா எப்டி... சிச்சுவேஷனுக்கு ஏத்த மாரி கேட்டுச்சே டா...
நிரன் : இது நிலால எல்லார்கிட்டையுமே இருக்குரது டா... நம்மளோட உணர்வுகள் அளவுக்கதிகமா ஆகும் போது அது நம்மள ரொம்ப டிப்ரெஸ்ஸாக்க கூடாதுங்குரதுக்காக இந்த செயலிய கண்டுப்புடிச்சிர்க்காங்க... நம்ம எல்லா உணர்வுகளுக்குமே நமக்கு ஏத்தமாரி நம்ம எந்த வாய்ஸ் ஆர் எந்த ஆடியோவ கேட்டா நிதானமாவோமோ அந்த ரெக்கார்ட சேவ் பன்னி வச்சுக்கலாம்... நாம அந்த குறிப்பிட்ட உணர்வுல இருக்கும் போது அடக்க முடியாத உணர்வா இருந்தா... தானாவே அந்த ஆடியோ ப்லே ஆகும்.. அப்டிதா இப்போ அவ வாய்ஸ் கேட்டுச்சு... இந்த ரெக்கார்டிங் நாங்க யூனிவெர்சிட்டில இருக்கும் போது என் சீனியர் என் பக்கத்துல இருக்க பையன் பன்ன தப்புக்கு என் பேப்பர புடுங்கீட்டு போய்ட்டாரு... அதனால கோவத்துல அந்த யூனிவெர்சிட்டியையே போட்டு கழுவி ஊத்திட்டு இருந்தேனா.. அப்போ இவ லெக்ச்சைர் எடுத்தா... நா அத ரெக்கார்ட் எடுத்தேன்... என கூறி முடித்தான்..
லியான் : ம்ம்ம் இது கூட நல்லா இருக்கு டா... ஆமா அவரு சொன்ன மாரி நீ தான் மூனோட யங் ஸைன்டிஸ்ட்டா டா
நிரன் : ஆமா டா...
லியான் : சூப்பர் போ...
நிரன் : சரி சரி அப்ரமா நீ பாராட்டு... என் கூடவா... என அந்த அறையிலிருந்த மற்றொரு அறைக்கு அழைத்து சென்றான்.... அந்த அறையில் நுழைந்த லியான் அதிர்ச்சிசில் உறைந்தே போனான்....
---------------------------------
ஹாய் இதயங்களே... ஒரு முக்கிய அறிவிப்பு... நம்ம வட்டீல தமிழ்மீம்ஸ் ஸ்டார்ட் பன்னீர்க்காங்க... அந்த க்ரூப்ல யாரு வேணா மீம்ஸ் க்ரியேட் பன்னி போடலாம்... ரைட்டர்ஸ் மட்டும் கிடையாது... ரீடர்ஸும் தான்... மீம்ஸ்னா சும்மா படத்தோட மீம்ஸ் இல்ல... நாம படிக்கிற / எழுதுர கதைகளோட மீம்ஸ்... நாம கலாய்ச்சும் மீம்ஸ் க்ரியேட் பன்னலாம்... பாராடியும் மீம் க்ரியேட் பன்னலாம்... பட் மனச காயப்படுத்துர மாரி யாராவது மீம்ஸ் போட்டீங்கன்னா... அட்மின் உங்கள தொத்திவிற்றுவாங்க... இந்த க்ரூப்... முகநூல்லையும் ஒரு குழுவா இருக்கு... விருப்பப்பட்ரவங்க அதுல ஜாய்ன் பன்னிட்டு தானாவே கூட மீம்ஸ் போடலாம்... வாட்டில இருக்குரவங்க அந்த க்ரூப்போட ஈமைல் ஐடிக்கு உங்க மீம்... + உங்க பெயர் + எந்த கதை பத்தின மீம் + அந்த கதையோட ஆத்தர்...
உங்க சுயகதைகளுக்கும் நீங்கள் மீம் க்ரியேட் பன்னலாம்... மத்தவங்க கதைக்கும் போடலாம்... ஆனால் மத்தவங்க கதைக்கு போடுரதா இருந்தா அந்த கதையோட எழுத்தாளரின் முழு சம்மதம் இருக்க வேண்டும்....
இன்னும் விவரம் வேணும்னா... இந்த லின்க்ல உள்ள புக்க போய் பாருங்கோ....
tamilmemes
https://my.w.tt/lBt7A8OPh4
நா பன்ன கிருக்கு தனத்தல்லாம் நீங்க பாக்கனுமே...
ஹிஹி ஆமா நான் ஃப்ரெண்ட்ஸ் பிரியை...
சும்மா பா😂😂
ஆமா அவனுங்கள்ட் தான் கேக்கனும்....😁
ஆனா நா இன்னும் இந்த மீம்ஸ அட்மின் க்கு அனுப்பல... அனுப்பலாமா வேணாமா ன்னு உக்காந்துருக்கேன்....
உங்களுக்கு இஷ்டம் இருந்தா பன்னுங்க மக்களே...
நம்ம " ஒரு சாவி ஒரு சாவு "
" மீண்டும் தொடரும் காதல் "
" மதி மர்மம் "
மூன்று கதைகள பத்தியுமே விரும்புரவங்க மீம் போடலாம்... இனி மேல் வர எல்லா கதைகளுக்குமே போடலாம்... ஆனா என்ன குறிப்பிட்டா... தீராதீன்னு குறிப்பிற்றாதீங்க.... Author னு போடுங்கோ... அது போதும்....
எனக்கு எக்ஸைட்டடா இருக்கு பா... யாராவது மீம் பன்னீங்கனா... என்ன மறக்காம டக் பன்னி விடுங்க... நா பாத்தே ஆகனும்... ஓக்கே டாட்டா.... இவ்ளோ சொன்னேன்னு கதைய பத்தி சொல்ல மறந்துட்டு போய்டாதீங்க...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro