மௌனம்
மௌனம் சம்மதமல்ல
நாணத்தை
நாகூசும் வார்த்தையை
மனதின் குமுரலை
கோபத்தின் உச்சத்தை
பொறுமையின் மிச்சத்தை
சம்மதமல்ல என்ற சங்கடத்தை
மௌனம் பேசுகிறது
-GuardianoftheMoon
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
மௌனம் சம்மதமல்ல
நாணத்தை
நாகூசும் வார்த்தையை
மனதின் குமுரலை
கோபத்தின் உச்சத்தை
பொறுமையின் மிச்சத்தை
சம்மதமல்ல என்ற சங்கடத்தை
மௌனம் பேசுகிறது
-GuardianoftheMoon
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro