Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

குறுஞ்செய்தி Goodnight Texts

When I text you goodnight, don't put down the phone. குட் நைட்ன்னு நான் டெக்ஸ்ட் பண்ணதும் போனை வச்சிடாத.

Wait for 10mins. ஒரு 10 நிமிஷம் காத்திரு.

I'll be lost in the wind and in the night. I'll start texting you poetry. I'll start whispering of how much I miss you. காற்றில் கலந்திருப்பேன். இரவில் தொலைந்திருப்பேன். உனக்கான கவிதைகளை எழுத தொடங்குவேன். நீயில்லா வெறுமையை வார்த்தைகளால் நிரப்பி உனக்கு குறுஞ்செய்தியாய் அனுப்புவேன்.

Don't put down the phone when I say goodnight. குட் நைட் அனுப்பியதும் போனை வச்சுடாத.

Be patient. பொறுமைக்கொள்.

I can't spill my feelings like you.
I choose my words carefully for they carry all of me to you. உன்னைப்போல் மனக்குமுறலைக் கொட்டிவிட இயலாது என்னால். கடவுளுக்குப் படைக்கும் மாலையில் சேரும் பூக்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

Wait. கொஞ்சம் பொறு.

I'll start speaking soon but love me enough to wait for the moment I do. பேச ஆரம்பிப்பேன் ஆனால் அதற்கு முன் காதலுக்காகக் காத்திருக்கவேண்டும்.

[sudden prose(can't even be considered poetry). Wrote this in English originally but thought I should do a translation to put it up here too. Hope you're doing well:) ]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro