ஓசி
கடவுளிடம் கேட்பதாயில்லை
கேட்டாலும் நிபந்தனைகளுடன் தருகிறார்
நல்லது செய் என கட்டளையிடுகிறார்
செய்யாவிடின் தந்ததைப் பிடுங்கிக்கொள்கிறார்
அவர் என்ன சேல்ஸ்மேன் ஆ?
கேட்க கேட்க சாம்பிள் தர
(Random thought that occurred when I looked at a free shampoo sample.)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro