ஒளியின் தொடக்கப் புள்ளி
வெற்று காகிதத்தில் பொட்டு வைத்து
ஆசான் சுட்டிக்காட்டியது
மனித உடலின் ஆகப் பெரிய செல்(cell) இது
மாதங்களின் சிறு வலியையும்
ஒன்பது மாதத்தின் பெரு வலியையும்
பொறுத்து பெற்றெடுத்து வாழ்க்கை ஒளியை துவக்கிவைக்கிறாள்
பெண் ஒருத்தி
(The biggest cell in the human body is the female ovum(egg, கருமுட்டை). இந்த செல் மட்டுமே கண்ணுக்கு தெரியும்.)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro