💕💕 நான் நானே தான் 💕💕
உயிர் தந்தவனின் குட்டி தேவதை..❤️❤️
உயிருடன் கலந்தவனின் உயிர் மூச்சு.. ❤️❤️
உடன் பிறப்புகளின் உலகம்..❤️❤️
தோழிகளின் செல்ல ராட்சஷி..❤️❤️
வாசித்தலின் (reading) பெரிய விசிறி (big fan)..❤️❤️
தமிழ் தாயின் தங்க மகள்..❤️❤️
கவிதை கதை எழுத திறமை உண்டு.!
சோம்பல் அதிகம்..❤️❤️
இயற்கையின் தீவிர ரசிகை..❤️❤️
மொத்தத்தில் .. இயந்திரமாய் வாழும் இன்றைய மக்களுக்கு மத்தியில் பட்டாம்பூச்சியாய் 🦋 வாழ்வை ரசித்து வாழும்.. இன்னும் உங்களையும் வாழச் சொல்லும்.. உங்களில் ஒருத்தி நான்..❤️❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro