❤❤ க(ண்ணா)ணவன் ❤❤
நண்பன் காதலனாவது சுகம் என்றால்,..
கணவன் நண்பணாகுவது வரம்,.. 😘
கணவன் மனைவிக்குள் நட்பு தோன்றிவிட்டால்,.. பிரிவுக்கு வழியே இல்லை,.. 😊😊
உயிராய் வந்தவனின் உள்ளத்தை உணர்ந்துவிட்டால்,.. அவன் உதைத்தாலும் அதில் உரிமை தெரியும்..😍😍
கணவனின் கண்டிப்பிற்கு பின் உள்ள கருத்தை கவனித்துவிட்டால்,.. அவன் கண்டிப்பும் காதலாய் தோன்றும்..😘😘
கெஞ்சவும் கொஞ்சவும்.. நம் காலையே சுற்றி வரும் குறும்பில் அவன் காதல் நம் கண் முன் விரியும்.. 😘😘
அத்துணை பேர் இருந்தாலும் தான் அடைந்தவளிடம் மட்டும் அடம்பிடிப்பதில்,.. அவன் குழந்தைத்தனம் மிளிரும்..😍😍
கம்பீரமாய் சுற்றினாலும் கவலையின் போது கொண்டவளின் மடி சாய்ந்து அழும் கண்ணீரிலும்,.. அவன் ஆண்மை தெரியும்..😍😍
தன்னவளின் தலை வலிக்கே துடித்து போகும் தாயுமானவனிற்கு முன்னால் தாய்மையும் தலை வணங்கும்..😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro