❤❤ என்னவன்😍😘 ❤❤
தீவிரமாக எந்த வேலையாவது நீ செய்தால்.., உன்னையும் அறியாமல் உன் நாக்கை சிறிது வெளிப்படுத்தி உன் செவ்விதழலால் அதை அழுத்திக் கொண்டு அவ்வேலையை செய்வது உன் பழக்கம்😍😍
அதன் அழகில் என்னை தொலைப்பதற்கே
உன்னை வேலை ஏவுவது என் வழக்கம்😘😘
நான் என்ன !!...
அதனை கம்பன் பார்த்தால்,..
அதன் அழகுக்கு முன் தன் கவிதையே கால் தூசு என பதுங்கிக்கொள்வான்,..😍😍
என் ஏவலை சிறிய சிணுங்களுடன் செய்ய தொடங்கும் உன் செய்கையின் அழகை வர்ணிக்க வள்ளுவனுக்கும் வார்த்தை வாய்க்காது வல்லவனே,..😘😘
உன்னை பார்த்ததுமே என்னை ஈர்த்துவிடும் என்னவனே.. உன்னிடம் வந்தால் அந்த காந்தமே தன் சக்தியை இழந்துவிடும்😍😍
மங்கையிவளை மயக்கி வைக்கும் மன்னவனே உன்னழகை கண்டால்,.. உலகின் அத்துணை அழகும் உன் காலடியில் தஞ்சமாக வரம் கேட்கும்😍😍
💖💖 அந்த வரத்தை பெற்ற ((எழிலானவனின் )) யாவுமானவள் 💖💖
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro