🌷 எதிர்பார்ப்பு 🌷
என் ஆசைகளை,..
என் ரசனையின் வெளியேற்றத்தை,..
என் காதலின் ஆழத்தை,..
என் மன கிறுக்கல்களை.. கவிதைகளாய்,.. பதிவிடுகிறேன் 📝 இப் பதிவேட்டில்📖(my diary)
கடைசி வரை என் கவிதையின் ரசிகனாய்,.. என் மனம் கவர்ந்த கள்வனாய்,.. நீ மட்டுமே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்,..!
இருப்பாயா என்னவனே?..😙😙
ஏக்கங்களோடு உன்னவள்...!💕💕
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro