முன்னோட்டம்
அது ஒரு தனி அறை.....
ஆங்காங்கே பொருட்கள் சிதறியும், உடைந்தும் கிடக்கின்றன.......
ரத்தகறை படிந்த கத்தி ஒரு ஓரத்தில் கிடக்கிறது....
அங்கே ஓர் மூலையில்,
காய்ந்த ரத்தக்கறைகளோடு.... கலைந்த கூந்தலோடு கையில் ஒரு புகைப்படத்தை ஏந்தியவாறு..... அமர்ந்திருந்தாள் அவள்.......
அந்த புகைப்படத்தை நோக்கி..... "நீ ஏன் இப்படி இருக்க????? ஏன் என்னோட காதல் உன் கண்ணுக்கு தெரியல??? உன் மேல உள்ள கோபத்தை நான் மத்தவங்க மேல காட்டிட்டு இருக்கேன்???? நானும் மத்தவங்க மாதிரி தான், சந்தோசமா வாழ ஆசைப்படுறேன்..... ஆனால் என்னால முடியல ...... ஏன் வாழ்க்கைல வந்த?????? ஏன்???????????????? !!!!!!!!!!........ "
முழுவல்
முழுவல் என்பது காதலின் மறுபெயர்...... விடாது தொடரும் பவித்ரமான அன்பு....
இது வழக்கமான காதல் கதையன்று....... ஒரு சிக்கலான காதல் காவியம்......
இந்த உலகத்தில் உள்ள யாவருமே முழுமையான நல்லவனும் அல்ல.... முழுமையான கெட்டவனும் அல்ல.....
எந்த ஒரு நல்லவனுள்ளும் சிறு கெட்டவனும் உண்டு..... அதே போல், எந்த கெட்டவனுள்ளும் ஒரு சிறு நல்லவனும் இருக்க தான் செய்கிறான்......
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும்.... முழுமையான நல்லவர்களும் அல்ல... முழுமையான கெட்டவர்களும் அல்ல......
இக்கதைத்தொகுப்பில் கூறப்பட்டுள்ள அவன் யார்??? அவள் யார்????..,... பார்க்கலாம் இனிவரும் அத்தியாயங்களில்.........
Author note:
Ithu update illa....Just teaser dan.....
இக்கதையை பற்றிய உங்களின் பொன்னான கருத்துக்களும், மதிப்பிற்குரிய விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.......
Catch u later on first update guyzzzz......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro