Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கதையில்....

அனைவருக்கும் வணக்கம்.
பல நாட்களாக மனதிலேயே வரைந்த காதல் கதை இது. தற்போது எழுத்து வடிவில்.

டீனேஜில், காதலென்றால் என்னவென்றே தெரியாமல் எழுதத் தொடங்கிய கதை... கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு இந்த நிலையில்.

#1 in romance (India) 5/1/2020 - 20/1/2020

----------

என் முதல் முயற்சி. எழுத்துப் பிழைகள் இன்றி எழுத முயற்சிக்கிறேன்.

GuardianoftheMoon அவர்களால் ஈர்க்கப்பட்டு எழுதத் தொடங்கினேன். ஆனால் அவருடைய நடையில் எழுதப் போவதில்லை.

படிப்பவர்கள் பிடித்திருந்தால் 'vote', 'comment', 'share' , 'follow' எல்லாம் பண்ணுங்க..
பண்ணலைன்னாலும் பரவால்ல... கதையைப் படிச்சா மட்டும் போதும்..!😁✌

******

Now as an ebook in Amazon!!!!

Free on kindle!!!

Thanks everyone for your support. 🤩😍

https://www.amazon.in/dp/B08JH4T6FR/ref=cm_sw_r_wa_awdo_t1_NTEzFbZ25YZQF

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro