😍பைக் காதலன்😍
வழியில் உள்ள இருளனைத்தையும்
உன் விழிகள்கொண்டு விலகச் செய்தாய்...
தொலைதூரங்கள் அனைத்தையும் உன் கைப்பிடித்து பயனித்தேன்...
ஓய்வின்றி எனக்காய் என் பாதையை கடந்தன உன் கால்கள்...
கட்டியனைத்து உன் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டே காலங்கள் கடந்திட ஆசை தான்...
ஏனோ...!
விழிகள் இரண்டும்
ஹெட்லைட்டாக...
கைகள் இரண்டும்
ஆக்சிலேட்டராக...
கால்கள் இரண்டும்
சக்கரங்கலாக...
இதயம் ஏனோ இஞ்சினாய் மாறிப்போக...
உன்மீதான காதலால் நானும் ஏனோ
'பைக் காதலனாய்'
மாறிப்போனேனே...!!!
இப்படிக்கு
😍😍😍
_______________________________________
Hpe u ol lik dis...oru chinna try as a 😍bike lvr😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro