😞என்னவன் (ஏனோ அவன்? )😞
கண்களில் வழியும் கண்ணீர்
ஏனோ?!
உறங்க மறுக்கும் விழிகள்
ஏனோ?!
மௌனம் காக்கும் இதழ்கள்
ஏனோ?!
உலறிக்கொட்டும் நிமிடங்கள்
ஏனோ?!
தனிமையை நாடும் நிலை
ஏனோ?!
இன்பமளித்த இன்னிசைக்கூட இன்பமின்றி போனது
ஏனோ?!
இமைக்க மறுத்த நொடிகள்கூட
உன்னை மறக்க எண்ணித்தவிப்பது
ஏனோ?!
நினைத்து மகிழ்ந்த நினைவுகள்கூட
கோடிசுமையாய் மாறியது
ஏனோ?!
அலுத்துப்போகா கைப்பேசிக்கூட அடித்து அலுத்துப்போனது
ஏனோ?!
துள்ளிகுதித்த கால்கள்கூட
தடுமாறி நடக்கும் நிலைமை
ஏனோ?!
கட்டிவைத்தக் கோட்டைகள் அனைத்தும்
மணல் கோட்டையாய் சரிந்தது
ஏனோ?!
ஏனோ? ஏனோ?
எனக்குளிருக்கும் காதலைக்கூட உன்னிடத்தில்
சொல்லமுடியாமல்போனது
ஏனோ?!
மாற்றாள் கரம் பற்றி...
கண்ணிமைக்கும் நொடிகளைந்தும் நின்னின்பம் பெற்று
நீ வாழவேண்டுமடா❣
இப்படிக்கு
😞😞😞
-----------------------------------------------summa thonuchu....... eeeeeeeeee
Comment solla ma pona epdi sollitu ponga... bcoz dis r my first try...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro