😍என் அன்பு உள்ளங்களுக்காக😍
முன்னுரையும் தெரியாமல்... முகவரியும் தெரியாமல் உரையாடினோம்...
உள்ளத்தில் உணர்வாய்...
உடலில் உயிராய்...
இடம்பிடித்தாய்...
இக்கணம் முதல்...
இறக்கும் கணம் வரை..
உடனிருப்பேன்..
நினைவாய் மட்டுமல்ல...
நிழழாய்...
இப்படிக்கு
😍😍😍
_______________________________________
Summa oru kirukal... eee😁😁
Hope u ol like dis nallulangalae..!!
Pudikalanalum paravala comment la thitidunga... no prob...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro