😍உன்னவள்😍
பார்த்தவுடன் வரும் காதலை படத்தில் கூட நம்பாத நான் உன்னை பார்த்ததும் புரிந்துகொண்டேன்...
எனக்குளிருக்கும் உனக்கான காதலை..
உதடுகள் ஆயிரம் பெயர்களை உச்சரித்தும்
என் உள்ளம் உச்சரித்தப் பெயர் உன் பெயர் மட்டும் தான்...
உனக்காக காத்திருக்கும் நொடிகள் அனைத்தும்...
யுகங்களாய் தோன்ற தவிக்கிறேன் தாயை பிரிந்த சேய் போல்...
காத்திருப்பின் வரமாய் நீ என் கண் முன் தோன்ற...
என் பயணம் ஏனோ நீண்டுக்கொண்டே செல்கிறது உன்னுள் தொலைத்த என்னை தேடி...
உன் விழிகளில் நீ என்னை சிறைப்பிடிக்க விரும்பியே சிக்கிக்கொண்டேன்...
விடைப்பெற விரும்பா கைதியாய்...
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டால் கூட நேசிக்க உன் நினைவுகளிருந்தால் போதும்
என்ற என் நிலையை அறிந்தவனாய் எழம் உன் இதழேர புன்னகையை காண வரம் கேட்பேன் ஏழேழ ஜென்மமும் உன்னவளாய் பிறக்க!..😍
இப்படிக்கு
😍😍😍
_______________________________________
Hey hey hii summa oru try...
DISCLAIMER: தோழியின் வேண்டு கோளுக்குயினங்க எழதப்பட்டது... இதில் வேற எந்தவித உள்னோக்கமும் இல்லை..😋😋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro