😋அப்பா😋
பத்துமாதம் சுமக்கவில்லை
ஆனால்
வாழ்நாள் முழுவதும் நெஞ்சில்
சுமப்பவர்...
தன்னை எண்ணி கவலைபடாதவர்..
நொடி பொழுதனைத்தும் நம்மை எண்ணி கவலைப்படுபவர்...
நாம் கேட்கட்டும் அனைத்தையும்
தவறாமல் வாங்கி தரவேண்டும்
என்னும் வாழ்க்கையையே
வாழ நினைப்பவர்...
அவரிடம் போராடி வெள்ள முடியா வாதங்களையும்...
மகன்/ மகளின் 'பிலீஸ் பா' என்ற வார்த்தை வென்றுவிடும்...
மகன் 'தன் தந்தையை வழிக்காட்டி' என்று ஏற்க்கும்போதும்...
மகள் 'தன் தந்தையைபோல் கணவன் வேண்டும்' என்று எண்ணும் போதும்...
அவர் தந்தையாக வென்றுவிட்டார்
தன் வாழ்க்கையில்!
இப்படிக்கு
😋😋😋
_______________________________________
Summa sila varthaigal..😋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro