💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️ EPISODE 27❤️
குமார்: எங்க அண்ணா பார்த்தீங்க 👀
###: காலைல வண்டி🛵 ரிபயிர் ஆகி இருக்குனு இங்க தான் கொடுத்தாங்க பா.அப்பறம் எடுக்க வரவே இல்லை❌
குமார்: தேங்க்ஸ் அண்ணா.வேற ஏதாவது தெரிய வந்தா இந்த நம்பர் க்கு கால் பண்ணுங்க
###: சரி பா
குமார் விஷ்ணுவுக்கு கால்📲📲 பண்ணுகிறான்
விஷ்ணு :சொல்லு டா
குமார்: விச்சு மோர்னிங் லக்ஷிஓட வண்டி🛵 ரீபைர் ஆகி இருக்கு அவ இங்க பக்கத்துல இருக்குற மெக்கானிக் செட் ல தான் விட்டு இருக்கா அதுனால பக்கத்துல எங்கயாவது தான் இருக்கணும்
விச்சு :டேய் குமார் ஒருவேளை யாஷ் தான் லவ் ப்ரொபோஸ்❤️ பண்ணுறேன் னு எதாவது மட்டமான ஐடியா🤔🤔 போட்டு தூக்கிட்டு போய் இருப்பானோ🤔🤔
குமார் : அது கூட இருக்கலாம் அவன் தான் ப்ரொபோஸ் ❤️பண்ணுறேன்னு ஏதாவது பண்ணி இருப்பான் .இப்போ நீ காலேஜ் 🏢🏢முன்னாடி வந்து சேரு அப்புறம் நாம யாஷ் க்கு கால்📲📲 பண்ணி கேட்கலாம்
விஷ்ணு : சரி டா✔️✔️
லக்ஷி: டேய் ஏறுமைகளா🐃🐃 ஏன் டா என்ன இப்பிடி கூட்டிட்டு வந்து கூட்டுக்குள்ள போட்டு அடைச்சு என்னோட சுதந்திரத்த கெடுக்குற
தேவ் : நீ உன்னோட வாய மூடல்ல அப்புறம் உன்னோட சுதந்திரத்த மட்டும் இல்ல உன்னையும் சேர்த்து கெடுத்திடுவேன் 😠😠😠
லக்ஷி பயங்கரமா சிரிக்கிறாள்🤣🤣🤣 .தேவ் வினோதமாக பார்க்கிறான்🤐🤐
லக்ஷி : ஹி ஹி 😁😁ஹிய் என்ன பீம் பாய்💪 இப்படி பார்க்குற. உனக்கு இந்த பார்வை👀 எல்லாம் செட் ஆகல்ல ஆளை பார்த்த சும்மா ஹீரோ👌👌👌 மாறி இருக்க.இதுல உனக்கு வில்லன்👎👎 கேரக்டர் ஆ .ச்சே பாவம்ல நீ😔😔
பிரசன்னா: என்னது 😲😲😲ஹீரோ கேர்க்ட்ரா😲😲
லக்ஷி : என்னடா எரியுதா உனக்கு🤑🤑பாரு பீம் பாய்💪💪 உண்ண ஹீரோ னு சொன்ன அவனுக்கு எப்பிடி கோவம்😠 வருதுன்னு பாரு பீம் பாய் 💪
தேவ்: டேய்...டேய் பொறாமை புடிச்சவனே.என்ன புகழ்ந்தா உனக்கு பிடிக்காதே
(யாருக்கு தான் தன்னை கொஞ்சம் புகழ்வதை பார்த்தால் சந்தோஷம் இல்லாமல் இருக்கும்.தேவ் மட்டும் என்ன விதி விளக்கா.)
பிரசன்னா: செர்ரி பீம் பாய்...💪💪அச்சச்சோ🤗🤗 இவ கூட சேர்ந்தே ஒன் ஹௌர்⏳⏳ தான் ஆகுது அதுக்குள்ள இப்படி மாறிட்டேனே 🤦🤦(சொல்லி போலம்பிட்டு இருக்கான்)
தேவ் : என்ன டா சொன்ன ஒண்ண கொன்னுடுவேன்.😠😠😠
பிரசன்னா :சாரி பாஸ் சாரி 😔
லக்ஷி : பிரசன்னா நீ ஜோக்கர்🤣🤣 டா அய்யோ ஐயோ உணக்கெல்லாம் யாரு டா இந்த வேலையை கொடுத்தது. பீம் பாய்💪💪 அ பாரு எப்பிடி இருக்க வேண்டியவன் இப்படி இருக்கான்👎👎
பிரசன்னா: நாம ஹீரோ வாட்டம் இருந்தா என்னவாம் 😠
தேவ்: என்ன சார் க்கு ஜோக்கரா இருக்கிறது கஷ்டமோ😠
லக்ஷி: ஐ😍😍😍 சண்டை ஸ்டார்ட் ஆகிடுச்சு நாம கண்டு கழிக்க வேண்டியது தான்👀👀
பிரசன்னா: இங்க பாரு தேவ் நானும் நீயும் சின்ன வயசுல இருந்தே ஒரே கிளாஸ் மட்டும் இல்லாம ரெண்டு பேரும் பிரின்ட்ஸ்👬👬👬 எப்பவும் நீ தான் பஸ்ட் இருக்கணும் னு ஆசை படர
தேவ்: ஒஹ்ஹ்😮😮😮 உனக்கு அப்போ இவளோ நாளும் இப்படி ஒரு எண்ணம் இருந்ததா
லக்ஷி ம. வ : ஹி😁 ஹீ 😁😁நல்ல என்டேர்டைநேரா இருக்காங்களே நல்லா இருக்கே இதுவும்😍😍😍
லக்ஷி : பரிசு அப்பிடி தான் டா நல்ல பாயிண்ட் பாயிண்ட் ஆ எடுத்து வை டா👌👌
பிரசன்னா: என்ன பரிசு வா😲😲.என்ன பயம் விட்டு போச்சா உனக்கு😡😡
லக்ஷி : பீம் பாய்💪💪💪 பாரு பரிசு என்ன திட்டுது😢😢 (அழகுற போல் நடிக்கிறாள்)
தேவ் : இப்போ அவளை திட்டுறத விட்டுட்டு நான் கேட்டதுக்கு சொல்லு டா👍👍👍
பிரசன்னா: என்னடா சொல்ல.👍👍அப்படி ஒரு எண்ணம் இருந்திச்சு அதுக்கு இப்போ என்ன பண்ண போற😡
தேவ்: என்ன பண்ண😡😡😡 போறேனா(என்று விட்டு அறைந்தான்) (கையில் லக்ஷியை மிரட்டுவதற்காக இருந்த கத்தியை🔪 தூர வீச அது லக்ஷியின் காலில் பட்டு அப்படியே நிற்க. )
லக்ஷி: அய்யய்யோவ் சண்டை முத்திடிச்சே நாம தப்பிக்க வேண்டியது தான்
(குமார் விஷ்ணு இருவரும் ஒரு இடத்தில சந்தித்தனர்)
குமார் : விச்சு நான் யாஷ் கு கால்📲 பண்ணி பார்க்கிறேன் டா
விஷ்ணு : சரி டா சீக்கிரம் பண்ணு அப்பா அம்மா கால்📲📲 பண்ணிட்டே இருக்காங்க டா
குமார் யாஷ் க்கு கால்📲📲 பண்ணிறான்
யாஷ் : ஹாய் டா மச்சான்✋✋ எப்பிடி இருக்க👍.இப்போ தானே நாம பேசிட்டு வந்தோம் .மறுபடியுமா என்ன👍 விஷயம் சொல்லு
குமார்: டேய் நீ இன்னைக்கு லக்ஷி கூட பேசினியா (சொல்லிட்டு ஸ்பீக்கார்🔊🔊🔊 இல் போட்டான்)
யாஷ் : எங்கட உன் தங்கச்சி பேசிறதுக்கு இடம் கொடுக்க மாடீங்கராலே முன்னாடி போனாலே புதுசு புதுசா நேம் வெச்சு திட்டுரா டா அதுனால நான் தூரத்துல இருந்தே சைட் அடிச்சிட்டு வந்துட்டேன் டா
குமார் உம் விஷ்ணுவும் முகத்த முகத்த பார்த்துட்டு முழிச்சிட்டு இருக்காங்க 😳😳
யாஷ்: ஹலோ ......... 🗣️🗣️🗣️ஹலோ........🗣️🗣️🗣️ குமார் சார் இருக்கீங்களா
விஷ்ணு : டேய் குமார் பேசு டா🗣️
குமார் : ஹ இருக்கேன் யாஷ் சொல்லு என்ன
யாஷ் : லூசு பயலே கால் பண்ணிட்டு என்கிட்ட என்னனு கேக்குறே
குமார் : அது ..... அது ...(முழிக்கிறான்)
(விஷ்ணு போன் ஐ வாங்கி )
விஷ்ணு : அது ஒன்னும் இல்ல டா உன்னோட லவ்❤️ இப்போ எனன லெவல் ல இருக்குனு கேட்க இவ்வளவு தயக்கம்
யாஷ் : அது இன்னும் அதே லெவல் ல தான் இருக்கு மச்சான்
விஷ்ணு : சரி டா அம்மா கூப்பிடராங்க அப்புறமா பேசுறேன் டா பாய் 👋👋
யாஷ் :ஓகே டா டேக் கேர் டா மச்சான்
லக்ஷி : காலில் கிடந்த கத்தியை🔪🔪 மெதுவாக உயர்த்தி எடுத்தால் அதை கண்ட
தேவ் :டேய் நம்மள சண்டை போட வெச்சிட்டு அவ தப்பிச்சி போக பாக்குறாள் டா 😡😡
லக்ஷி : ஷிட்🤦 இந்த பீம் பாய் 💪💪💪கண்டு பிடிச்சிட்டானே என்ன சொல்லி சமாளிக்கிறது 🤔🤔
பிரசன்னா :சாரி டா மச்சான் .அவளோட திட்டம் தெரியாம நான் உன்கூட சண்டை போட்டுட்டேனே😊
தேவ்: ஹே எங்கடி தப்பிக்க பார்க்கிற.நாங்க இங்க இருக்குற வர உன்னால தப்பிக்க முடியாது 😡😡😡
லக்ஷி ம.வ: அய்யய்யோ எப்படி சமாளிக்கிறது னு தெரியல்லயே😳😳😳
லக்ஷி : பீம் பாய் 💪💪என்கிட்ட சும்மா சும்மா சண்டை போடாத சொல்லிட்டேன்😡.நீ தான் காலில் கத்திய🔪 தூக்கி போட்ட அதை காலில் இருந்து விளக்க தான் பார்த்தேன் ஒன்னும் பெரிசா சீன் போடாத சரியா😏😏
தேவ் : என்ன 😲😲நான் சீன் போடுறேனா
நீ தான் ஓவர் ஆ சீன் போடுற 🙄🙄
லக்ஷி : என்ன நானா????😲😲😲
தொடரும் காதல்........................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro