💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம் 💑❤️💑
❤️EPISODE 24❤️
நிரோ: டேய் அப்படி என்ன கதை டா சொன்ன.எங்க கிட்ட எல்லாம் சொல்ல மாட்டியா???😊😊😊
வினோத்: வாம்மா தாயே 🙏🙏என்னோட கதைய முழுசா கேக்க நீ ஒருத்தி சரி இருக்கியே
இவள எல்லாம் என்னனு சொல்ல புல்லா கேட்டா தானே இந்த வினோ பாப்ஸ் என்ன சொல்ல வருது னு தெரியும் ப்ளீஸ்🙇 லச்சு கேளுமா...கேளுமா ப்ளீஸ்🙇 ப்ளீஸ்🙇 ப்ளீஸ் 🙇
லக்ஷி: சரி 🤦🤦🤦சொல்லி தொலை
வினோத்: சீரியசாக பேஸ் ஐ வைத்துக்கொண்டு 🤤🤤நான் சொல்லுறத நல்ல கேளுங்க 👂👂
நிரோ: (சீரியசாக)ஆஹ்ஹ் சொல்லு டா🤤
லக்ஷி: அடி கழுதை அவன் சொல்லபோரா கதை ய கேட்டு நீயும் என்ன மாறி கடுப்பாக😠 தான் போற
நிரோ: மொதல்ல அவன் சொல்லட்டும் அப்பறம் பார்க்கலாம்
சரி டா நீ சொல்லு 😊😊😊
வினோத்: சரி சரி கேளுங்க.
நீங்க 2 பெரும் பாட்டி வட🍩🍩🍩 சுட்டு காகம் அந்த வடையை தூக்கிட்டு போச்சு தெரியுமா???
நிரோ: ஆமா அதுக்கு இப்போ என்ன டா
வினோத்: அந்த வட யாரோடதுனு👍👍 சொல்லு பார்க்கலாம்
நிரோ: உன் பாட்டியோட வடையா டா🤣🤣🤣
வினோத்: ஹே. உனக்கு பிறைன் நா பிறைன் தான் டி.👏👏👏👏அது என்னோட பாட்டியோடது தான் 👌👌
In yash home
நேற்று நடந்ததை நினைத்து லக்ஷி ரொம்ப கஷ்ட பட்டுட்டு இருப்பாள் எப்படி இருக்கால் என்று பார்த்துட்டு வரலாம் னு லக்ஷி யோட காலேஜ் க்கு சென்றான்
In college
அபிடினு சொன்னதும் நிரோ லக்ஷி இருவரும் வினோத் ஐ மொரைக்க 😡😡😡
வினோத்: இதுக்கே இப்பிடி ஆச்சர்ய படாதீங்க😬😬 இன்னொன்னும் இருக்கு உங்க கிட்ட சொல்ல 😳
நிரோ: (கொலைவெறியுடன்😠) அதையும் சொல்லு டா என்னனு பார்க்கலாம்😠
வினோத் : இந்த உண்மையை கண்டு பிடிச்சது நாசா நிறுவனம் தான் 😳😳😳
லக்ஷி பத்திரகாளி😡 யாக மாறிவிட்டால்
நிரோ: இவனை விட்டால் இந்த உலகமே தாங்காது தாக்குடி அவனை😠😠
அப்படி சொன்னது தான் தாமதம் வினோத் பிழைத்தோம் டா சாமி னு கத்திக்கொண்டே ஓட 🏃🏃லக்ஷி நிரோ இருவரும் வினோத்தை துரத்தினர் 🏃🏃
லக்ஷி ஒட்டிக்கொண்டிருக்கும்🏃🏃 போது யார் மெலோ இடித்து கீழே விளப்போக தன்னை ஒரு நிலை படுத்தி சரியாக நின்று முகத்தை பார்க்காமல் 😡
லக்ஷி: டேய் அறிவு கேட்ட😇😇 முண்டம் கண்ணை👀👀👀 எங்க பிரடிக்கு வெச்சிட்டு சுத்துரியாடா .....
என்றவாறு அது யார் என்று பார்க்க👀👀
லக்ஷி: ஐயோ இவனா🤤😡.இன்னைக்கு இவனை ஒரு வளி பண்ணுறேன் 😊😊
உனக்கு என்ன வேணும் நேற்று நைட்🌙🌙🌙 வீட்டுக்கு வந்த இப்போ காலேஜ் க்கு வந்து இருக்க உனக்கு என்ன தான் பிரோப்ளேம்🤦🤦🤦. எங்க போனாலும் பின்னாடியே வார🚶🚶 பெரிய ஹீரோ னு சார் க்கு நினைப்பு போல அப்படி ஒரு கேவலமான நினைப்புஇருந்த அதை இத்தோடு விட்டுடு உனக்கு அதெல்லாம் செட் ஆகாது அப்புறம் இன்னொரு வாட்டி இப்படி பின்னால வந்த🚶🚶 உண்ண என்னோட விஷ்ணு குமார் அண்ணா கிட்ட சொல்லி உண்ண போலீஸ்👩✈️👩✈️👩✈️ ல புடிச்சி கொடுத்துடுவேன் பார்த்து ஜாக்கிரதையா இரு 👈👈
யாஷ்:உஹ்ஹ்ஹ😞😤😤 பேசி முடிச்சிட்டீங்களா
லக்ஷி:இல்லடா வௌவால் 🦇🦇🦇
மண்டையா
யாஷ்: என்ன😲😲 வௌவால் மண்டையாவா 🦇🦇
லக்ஷி: ஆமா எவளோ தைரியம் இருந்தா என்னோட வீட்டுக்கு🏘️ குரங்கு🐒🐒 போல வந்தது பத்தல்லனு பெரிய ரோமியோ னு வேர நினைப்பு இந்த வட்டிலாப்ப மூஞ்சிக்கு
யாஷ்: அடியே 😲😲என்ன டி இப்படி சொல்லுற இந்த முகத்திற்கு என்ன டி குறைச்சல் 😶😶😶
லக்ஷி: ஆமா இந்த மூஞ்சிக்கு எல்லாமே குறைச்சல் தான் தயவு செஞ்சி என்னோட வாழ்க்கைல வராத உண்ண பார்த்தாலே இரிடேட்டிங் ஆஹ் இருக்கு ப்லீஸ் போய்டு நான் வேர ஓரு பையன லவ்❤️ பண்ணுறேன் இனிமேல் டிஸ்டர்ப் பண்ணாத குட் பை💔
யாஷ்: என்னோட செல்ல ராட்சசி நீ லவ்❤️ பண்ணுறதே என்ன தான் டி 😍😍😍
அப்படி அவனுக்கு மட்டும் கேட்க சொன்னான்
......................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro