💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 18❤️
லக்ஷி ஓட அப்பா அம்மாவும் கட்டிக்கொள்ள சந்திஷத்தில்😍😍 விஷ்ணு அண்ட் குமார் ரொம்ப அழுகுரங்க 😢😢
அப்புறம் லக்ஷி ஓட அப்பா
லக்ஷி அப்பா: இப்போ அம்மாக்கு எப்படி பா இருக்கு 😶😶😶
விஷ்ணு: ஒப்பேரஷன்👩🍳👩🍳 பண்ண பணம் சேர்த்துட்டு இருக்கோம்
லக்ஷி அப்பா: இன்னைக்கே அம்மாவ ஹாஸ்ப்பிட்டல் 🏥🏥இல் சேர்த்துடலாம் டா
லக்ஷி:ஆமா அண்ணா அம்மாவ இன்னைக்கே சேர்த்துடலாம் 😍😍😍
யாஷ் ஆஃபீஸ் ல ரொம்ப ஹாப்பி😍😍 யா இருந்துட்டு இருக்கான் 😘
Yash ம.வ:நாளையில் இருந்து என்னோட அம்மு டார்லு வும் என் பக்கத்துல இருப்பா 😘😘😍😍
லக்ஷி லக்ஷியோட அம்மா அப்பா விஷ்ணு குமார் எல்லோரும் விஷ்ணு அண்ட் குமார் வீட்டுக்கு🏚️ போனாங்க 🚶🚶🚶
அந்த வீட்டை🏚️🏚️ பார்த்ததும் லக்ஷி க்கும் லக்ஷி அம்மாக்கும் ரொம்ப கவலை 😔😔
அப்போ தான் அங்க ஒரு தரகர் வாரார்🚶🚶
தரகர்:என்ன விஷ்ணு தம்பி🗣️ அம்மாக்கு எப்படி பா இருக்கு 👍👍
விஷ்ணு : நல்லா இருக்காங்க சார் 👍👍
தரகர்: சரி பா எவளோ நாளைக்கு தான் நீங்க 2 பேரும் தனியா இருக்க போறீங்க காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணினாள் சரி அம்மாவ பார்த்துக்க ஒரு ஆள் சரி இருப்பாங்க 🙃🙃
அப்போ லக்ஷி ஓட அப்பா வாரங்க🚶🚶.உள்ள லக்ஷி அண்ட் லக்ஷி ஓட அம்மா பேசிட்டு இருக்கா 🗣️
லக்ஷி: அண்ணா அம்மாவ வச்சிக்கிட்டு இந்த வீட்ல தான் இருந்தீங்களா 🗣️
குமார் : ஆமா ☺️☺️
வெளியே லக்ஷி அப்பா: அயோ இனி இவருக்கு கல்யாணம் பற்றி நாங்க பார்த்துக்கொள்கிறோம் அண்ணா 😍😍😊😊
தரகர்: சரி சார் நான் வாரேன் 🚶🚶
தரகர் போய் விட்டார்🚶 லக்ஷி அப்பா விஷ்ணு 2 பேரும் உள்ள போறாங்க அப்போ
லக்ஷி அப்பா: யப்பா விஷ்ணு இனி இந்த வீட்ல🏚️🏚️ நீங்க இருக்க வேண்டாம் எங்க வீட்டுக்கு🏡 பக்கத்துல எங்களோட இன்னொரு வீடு🏠 இருக்கு அங்க வந்து இருங்க பா அம்மாவ வெச்சிட்டு நீ ரொம்ப கஷ்டபட இருக்கும் அதுனால வந்துடு பா உன்னோட அம்மா பெயர் க்கே அந்த வீட 🏠🏠மாற்றி விடுறோம😊😊😊
விஷ்ணு : இல்லை சார்
லக்ஷி அப்பா:சார் இல்லை இனி அப்பா😍 னு சொல்லு பா.நான் எப்பவும் எனக்கு ஒரு பையன் இல்லை என்று வருத்தப்பட்டதே😔😔 இல்லை ஆனால் இப்போ ஒரு பையன் இருந்தால் நான் என்ன பண்ணுவேனோ அதை தான் உங்க 2 பேரையும் என்னோட பையனா நினைத்து உங்க 2 பேர்க்கும் பண்ணுறேன் அதுனால இன்னைல இருந்தது 2 பெரும் என்னோட பையனா நான் சொல்றத கேக்கணும்
விஷ்னு: சரி பா 😍😘😘
லக்ஷி அப்பா: ரொம்ப சந்தோஷம் பா😍😍 அப்போ நாளைக்கே வந்துடுங்க 😊😊
விஷ்ணு :சரி பா 😊
லக்ஷி அப்பா :போலாமா 😊
குமார்:அப்பா இருங்க பா டீ🍵🍵 குடிச்சிட்டு போலாம்
லக்ஷி :அண்ணா😍 நீ டீ🍵🍵 எல்லாம் போடுவியா
குமார்: போடுவேன் டா இரு போட்டு கொண்டு வாரேன் 😍😍
லக்ஷி : சீக்கிரம் கொண்டு வா நா. தங்கச்சி waiting நா😍😍
லக்ஷி அம்மா:தங்கச்சி மட்டும் இல்லடா அப்பா அம்மாவும் தன் வெய்ட் பண்றோம் டா🗣️🗣️🗣️
குமார் :சரி ம😍😍
எல்லோரும் டீ சாப்பிட்டு கிளம்ப போறாங்க அப்போ லக்ஷி
லக்ஷி:அண்ணா யாருன்னு கண்டு பிடிங்க அண்ணா தெரிஞ்சிறிச்சினா சொல்லுங்க😊😊
குமார்:சரி டா 😊😊
லக்ஷி எல்லாரும் கிளம்பவும் விஷ்ணு யாஷ் க்கு கால் 📲📲பன்ரான்
யாஷ்:சொல்லு மச்சான் 🗣️🗣️
விஷ்ணு இன்னைக்கு நடந்த எல்லாம் சொல்றான்
விஷ்ணு :டேய் லக்ஷி உண்ண ரொம்ப லவ் ❤️பண்ரா டா அவள ரொம்ப படுத்தாத டா வந்து லவ் ❤️❤️அ சொல்லிடு
யாஷ் : உண்மையாடா சொல்றா😍😍
குமார் போன் 📱ஐ பிடிங்கி எடுக்குறான்
குமார். :டேய் சொல்லிடு டா அவ பாவம்☺️☺️
யாஷ்:சரி டா.விஷ்ணு சொன்ன அந்த தரகர் கிட்ட அம்மாவ பேச சொல்லி சொல்றன் டா 😍😍
குமார் :ரொம்ப சந்தோஷம்😍😍 டா
யாஷ்:டேய் ரொம்ப தன்க்ஸ்😍😍 டா
குமார் :விடு டா மச்சான் உன்னால தான் டா ரவுடி திருடன் அப்பிடி இருந்த அடையாளம் மாரி இப்போ நல்ல குடும்பம்,👨👨👧👦👪 நல்ல வேலை ,பெருமையா சொல்ல கூடிய வாறு ஒரு அடையாளம் கிடைச்சி இருக்கு டா.இதுக்கெல்லாம் உனக்கு👈👈 நான் என்ன கை மாறு பண்ண போறேனோ தெரியல்ல
கண் கலங்க 😢😢சொல்றான் இதை அறிந்த யாஷ்
யாஷ்: அது தான் லக்ஷி ய கரெக்ட் பண்ணி கொடு மச்சான் 🙃🙃
சிறிச்சிட்டே😜😜😜 சொல்றான்
...........................…………………………………
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro