💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 17❤️
நீயானு👉👈 2 பேரும் ஷாக் 😲😲ஐ குறைத்துக்கொண்டு யாஷ் இன்டெர்வியூ ஸ்டார்ட் பண்ண லக்ஷி கேள்விகளுக்கு பதில் சொல்லும் அழகை பார்த்து கொண்டு இருந்தான்😍😍
இதை கவனித்த லக்ஷி😨😨
லக்ஷி:சார்🗣️🗣️ அடுத்த கேள்விக்கு போலாமா 👍
யாஷ்:. ............?👎👎
லக்ஷி: சார்ர்ர் 🗣️🗣️
யாஷ் :.......👎👎
லக்ஷி:சார்ர்ர்ர் 🗣️🗣️
யாஷ்: ....... 👎👎
லக்ஷி க்கு ரொம்பவே கோவம்😡😡 வந்திரிச்சி
லக்ஷி :டேய் மாங்கா மடையா உண்ண தான் டா பேசுறேன் எங்க யோசிச்சிட்டு இருக்க😡😡
யாஷ் ம. வ : அட ச்சே🤦🤦 இவள பார்த்தாலே எல்லாம் மறந்து போகுதே இப்போ என்ன பண்ணுறது
🙇🙇
அப்பிடினு யோய்ச்சிட்டே வராத call📱📱 ஐ பேசிக்கொண்டே
யாஷ்:excuse me
லக்ஷி : மம்ம்ம்ம்😏😏
யாஷ் வாரான் லக்ஷிய பார்த்து சாரி னு சொல்றான்
லக்ஷி உம் its ok னு சொல்றால்
மறுபடியும் கேள்வி கேட்டால் மாட்டிக்க்கொள்வோம் என்று புரிந்து கொண்ட🤗🤗 யாஸ்
யாஷ்: நாளைல இருந்து வேளையில் சேர்ந்து கொள்ளுங்க என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு😍😍😍
அவ்வளவு நேரமும் இழுத்து பிடித்து இருந்த மூச்சை ஒரே தடவையில் விட்டான் யாஷ்😤😤😤
லக்ஷி மிகவும் சந்தோஷமாக 😍😍😍வீட்டுக்கு🏡🏡 செண்று கொண்டு இருந்தாள்
லக்ஷி அவளோட scooty🛵🛵 இல் ஏறும் போது அந்த ஆபீஸ் வாட்ச் மேன் ஒரு
பூ போக்கே🌺 ஐ லக்ஷி இன் கையில் கொடுத்து இதை உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க 😍
லக்ஷி:தன்க்ஸ் அண்ணா 😊😊
வேல் அண்ணா:இருக்கட்டும் மா உனக்கு வேலை கிடைச்சிரிச்சா
லக்ஷி:ஆமா அண்ணா.. 😊😊அண்ணா இதை யாரு கொடுத்தாங்க என்று தெரியுமா 👍👍
வேல் அண்ணா: தெரியாது👎👎
லக்ஷி:சரி அண்ணா வாரேன்
வேல் அண்ணா:சரி
லக்ஷி அந்த போக்கே ஐ பார்க்கிறாள் அதில்
💗💗Dear life💗💗
Congratulations 🌹🌹🌹
அபிடினுப்பிருந்தது அதை பார்த்த லக்ஷி யாரா இருக்கும் னு யோசிச்சிட்டே🤔🤔🤔 இருக்க
லக்ஷி ம.வ : 1 வருஷம் ஆகுது இன்னும் யாருன்னு தெரியல்ல🤔🤔 இதை பற்றி கட்டாயம் குமார் அண்ணா அண்ட் விஷ்ணு அண்ணா கிட்டே பேசணும் 🤔🤔
அப்படினு திங்க்🤔🤔 பணனி கிட்டே ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டே போரா 😊😊
வீட்டுக்கு போய் எல்லாருக்கும் சொல்லி ஸ்வீட் 🍫🍫🍫ஐ கொடுத்தால் எல்லாரும் சாப்பிட்டு முடிக்க அண்ணா எனக்கு ஒரு டவுட்டு சொல்லி தாங்க அப்படி னு சொல்லி தனியே கூட்டிட்டு போற🚶🚶
லக்ஷி:அண்ணா யாருன்னு தெரியல்ல👎👎 நா 1 வருஷமா லவ் 💗பன்ரான் நானும் பண்ரன்💗 அண்ணா அது யாருன்னு பார்த்து சொல்லுங்க அண்ணா
குமார்:சரி மா பார்க்குறோம் 😊
லக்ஷி:அண்ணா இன்னொண்ணு கேக்கணும்😶😶
விஷ்ணு: சொல்லு மா😊😊
லக்ஷி:தப்பா எடுக்க மாடீங்கலே 😑😑
விஷ்ணு: மாட்டோம் டா நீ சொல்லு 😑😑
லக்ஷி:இல்ல அண்ணா நீங்க எனக்கு 1 வருஷத்துக்கு முன்ன திருட மாட்டீங்க அப்பிடினு சத்தியம் பண்ணிங்க ஆனால் ஆனால் ஆனால்😯😯😯
குமார்:உண்மைய சொல்றோம் டா🗣️🗣️
லக்ஷி: சரி அண்ணா🙃🙃
குமார்:நாங்க சின்ன வயசுல இருக்கும் போது எங்க அம்மாவையும் எங்களையும் விட்டு வேர ஒரு பணக்கார பெண் உடன் தொடர்பு👥👥 ஏற்பட்டதால் அப்பா அவர்களிடையே எங்களையே அம்மாவையோ பற்றி யோசிக்காமல்🤔🤔🤔 சென்று விட்டார்🚶🚶 .அன்றிலிருந்து அம்மா தான் எங்களை ஒவ்வொரு வீடாக சென்று🏠🚶 வேலை பார்த்து வளர்த்தார். அப்படி இருக்கும் போது ஒரு நாள் எங்களையும் கூட்டிக்கொண்டு வேளைக்கு போனாங்க🚶🚶 அப்போ அங்க இருக்குற முதலாளி தப்பா நடக்க முயற்ச்சி பன்னின்னங்க
அன்னைக்கு அந்த வீட்ல இருந்து வந்தவங்க தான் 1 வாராமா வேலைக்கே போகள்ள
கொஞ்சம் நாட்கள் போக அம்மா க்கு ரொம்ப இருமல்.இருமல் வரும் போதெல்லாம் ரத்தம் வரும் அப்படியே கொஞ்ச்ம் நாட்கள் செல்ல அம்மாவுக்கு நடக்கவும் முடியாம வந்து விட்டது 😰😰😰
ஒரு நாள் டாக்டர் இடம் கூட்டிட்டு போனதும் நிறைய செக் அப் எல்லாம் நடந்து கடைசியாக அம்மாவுட்கு ஒப்பேரஷன் பண்ண நிறைய பணம் வேணும் னு சொன்னாங்க அது தான் திரிடினோம் 🤥🤥🤥
அப்போ எங்களுக்கு அம்மா வ தவிர வேற யாரும் இல்லை டா 😢😢
இதெல்லாம் எதார்த்தமா வந்த லக்ஷி ஓட அம்மா அப்பா கேட்டுடங்க 👂👂
லக்ஷி கண்களில் கண்ணீர் 😢😢வடிய சின்ன இப்போ எனக்கு இன்னொரு அம்மா 2 அண்ணா கெடச்சிட்டங்க அப்படி னு சொல்லு கட்டி புடிக்கிற 😄😍😍
லக்ஷி ஓட அம்மாவும் அப்பாவும் அவர்களை கட்டி பிடித்து கொண்டு நீங்களும் எனக்கு புள்ளைங்க தான் டா😍😍😍
....................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro