💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 16❤️
அப்போ ஒரு ஆடியோ play🎵🎵 ஆகுது
Happy birth day🍰🍰🍰 பொண்டாடி
உன்கிட்ட சொல்றது ஒண்ணே ஒன்னு தான் நீ என்ன தேடுறது எனக்கு தெரியும் நீ என்ன தேடாத கரெக்ட் டைம் க்கு உண்ண தேடி நானே வருவேன் ...😘 i love u😘😘😘
ஏதோ ஒரு உணர்வுடன் i love you too💗💗 அப்பிடினு சொல்றால் இதை கேட்ட 👂👂👂யாஷ் சந்தோஷத்தில்😍😍 குதிக்க தலை கட்டிலில் அடி பட 🤢🤢
அது லக்ஷி இன் காதுகளுக்கு 👂👂எட்ட வில்லை அவள் தான் யாஷ் யாருன்னு தெரியாம தேடுவது எபிடினு யோசிக்கிறாள்🤔🤔🤔
லக்ஷி ம. வ: தேட வேண்டானு சொல்லி சொல்லியே என்ன தேட வைக்கிறானே
கடவுளே🤦🤦
லக்ஷி அம்மா:லக்ஷி காலேஜ் போக டைம் ஆகுது ரெடி ஆகிட்டு வாடா 🗣️🗣️🗣️
லக்ஷி : ok மா 🗣️ரெடி ஆகிட்டு வாரேன்🗣️
லக்ஷி அம்மா:சரி டா 🗣️
லக்ஷி ட்ரெஸ் change பண்ண போரால் அப்போ யாஷ்😍😍
யாஷ்:ஐயோ இவள் ட்ரெஸ் change பண்ண போராலே னு சொல்லி கண்ண இறுக்கமா மூடிட்டு🙈🙈🙈 இருந்தான்
ரெடி ஆகிட்டேன் இதெல்லாம் வந்து பாக்கலாம் னு சொல்லும் போது தான் யாஷ் கண்ண திறந்து பாக்குரான்😲😍😍 பிங்க் கலர் சாறி கட்டி
பிங்க் கலர் செயின் அண்ட் earing போட்டு
பிங்க் கலர் ல வாட்ச் கட்டி
நடு நெற்றியில் பிங்க் நிற ஸ்டிக்கர் போட்டு ஒட்டி அவளோட அழகான கூந்தலை சரி செய்து விட்டு ரூம் டூர்🚪🚪 ஐ லொக் பண்ணி சாவி உம் எடுத்துட்டே கீழே போரால் அப்போ விஷ்ணு அண்ட் குமார் என்ன அழகு டா 😍😍அவன் ககொடுத்து வெச்சவன்
கொடுத்து வேச்சவன் னு சொன்னது மட்டும் லக்ஷி ஓடி காதுல👂👂👂 கேட்டது
லக்ஷி:யாரு நா 👍👍👍கொடுத்து வெச்சவன்
குமார் ம.வ: கேற்றிருச்சே 😨😨
விஷ்ணு : உண்ண கட்டிக்க போவன சொன்னோம் டா 😁😁😁
இவங்க இங்க பேசிட்டு இருக்க யாஷ் அவளோட பெலகனி வழியா இறங்கி கார் 🚘🚘க்கு போய்ட்டான்
லக்ஷி வெளிய வரால் அவளுக்காக அவளோட அப்பா அவள் ரொம்ப நாளா கேட்ட அண்ட் அவளோட fav கலர் ப்ளூ அண்ட் வ்ஹிட் லேயே ஒரு scooty 🛵🛵🛵கிப்ட் பான்னாரு
லக்ஷி: ஐ அப்பா னு ஓடி போய் கட்டிக்கொண்டாள் அப்புறம் அவள் அவளோட வண்டியில் காலேஜ் போனால் pora வழில ரொம்ப ட்ராபிக் அதுனால யாஷ் தெரியாம லக்ஷி scooty 🛵கண்ணாடி ல இடிச்சிட்டான்
அவ்வளவு தான் சாமி ஆட்டம் ஆட ஆரம்பிச்சால்😡😡😡 யாஷ் அவ கிட்ட இருந்து தப்பிக்க ரொம்ப கஷ்டப்பட்டான்
இப்படியே காலம் உருண்டோடி கொண்டிருக்க காலத்தின் ஓட்டத்திற்கு🌍🌍🌍 சமமாக யாஷ் லக்ஷி வீட்டுக்கு திருட்டு தனமா போய் அவளை சைட் அடிப்பான்.
(அப்பாவோட ஆஃபீஸ் ல வேலை செய்ய சொன்ன பெரிய வீர வசனம் பேசுவாள்)
லக்ஷி காலேஜ் முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கும் போது அவளுக்கு தெரிஞ்ச ஒருத்தர்🕴️🕴️🕴️ xxx (ஏதோ ஒரு பெயர் வைத்துக் கொள்ளுங்க )கம்பெனி ல ஒர்க் இருக்கு னு சொல்றாங்க
இதை கேட்ட லக்ஷி க்கு ரோம்ப ஹாப்பி அந்த தெரிஞ்சவர் கொடுத்த அட்ரஸ் விட்கு தனது scooty 🛵🛵இல் போனால் லக்ஷி
கம்பெனி முன்னால் scooty 🛵🛵ஐ நிறுத்தி விட்டு இந்த கம்பெனி இல் சரி எனக்கு ஒர்க் கிடைக்கணும் கடவளே🙏🙏🙏 னு வேண்டிக்குட்டே உள்ளே போனால் 🚶🚶
உள்ள யாஷ் ஓ ரொம்ப பிஸி அ இருக்கான் அப்போ அவனுக்கு ஒரு கால் 📲📲📲வருது அதுல ஒரு பொண்ணு பேசுரா சர் ஒரு பொண்ணு🗣️🗣️🗣️ இன்டெர்வியூ க்கு வந்து இருக்கா உள்ள அனுப்பவா
யாஷ்:சரி உள்ள அனுப்புங்க என்று
சொன்னது அந்த பொண்ணு madem உங்களை சர் உள்ள வர சொன்னங்க சோ நீங்க உள்ள போங்க👉👉👉
லக்ஷி உள்ள போரால் 🚶🚶
லக்ஷி:உள்ள வரலாமா🗣️🗣️
யாஷ்:வாங்க 🗣️🗣️
யாஷ்:இவானா😡😡 இவளா😍😍😍
......................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro