💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 13❤️
லக்ஷிய பார்த்த யாஷ் கிறங்கி😇😇😇 தான் போனான்
Blue 💙அண்ட் வ்ஹிட்⚪ கலர் சாரி கட்டி
Loose hair👧👧👧 இல் நடு நெற்றியில் வெள்ளை நிற ஸ்டிக்கர் பொட்டு அவளோட மொத்த உருவத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க அவளோட
காதுல👂👂👂 இருக்கும் earing தக்க திமி தா தாளம் போட
அவளோட சங்கு கழுத்தை மேலும் அழகாக்கும் விதமாக அமைந்தது அவாளோட நெக்க்லஸ்💫💫💫
இவை மட்டும் அவளோஅழகுடன் இணையாக மாட்டாது போல் இருக்க😍😍😍 மேலும் சில வளையல்கள்💫 அவளை மெருகூட்டவதும் இல்லாமல் வாட்ச் இவளுடைய அழகை மேலும் கூட்டியது😍😍😍
அவளோட அழகை ரசித்த படி இருக்க😍😍😍 அவள் அவனை பார்த்து விட்டால் யாஷ்👀. யாஷ் ஓ கண்டுக்காமல் போன் பேசுற மாறி ஆக்ட் பண்ணிட்டு இருக்கான்.அப்போ அவளோட சாரி அவன் முகத்தில் பட அவளது அருகாமை மற்றும் அவளோட வாசனையின் தாக்கம் தாங்காது நிலத்தில் சரியப்போக😵😵 விஷ்ணு அண்ட் குமார் அவனை தாங்கி மச்சான் பாதுடா செத்துர்ர போற அப்புறம் பேய்👻👻👻 அ தான் என்னோட தங்கச்சியை நீ கட்டிக்க இருக்கும் டா எங்க தங்கச்சிக்கி நாங்க பேய் 👻👻👻எல்லாம் புருஷ்னா கட்டி வெக்க மாட்டோம் நீ கடைசி வரை பேய்👻👻👻 அ தான் அலைய இருக்கும் மச்சான்
யாஷ்:டேய் போட போட 🤥🤥நானே அவல பார்த்த மயக்கத்துல😩😩 இருந்து எழுந்துக்கல்ல நீ என்னன்னா என்ன கொலை🔪🔪 பண்ண போறீயே டா சாமி
குமார்:சரி டா வா உள்ள போலாம்👈👈👈
யாஷ்:இல்லாடா ஒரு முக்கியமான வேலை இருக்கு ஹெல்ப் பண்ணு டா
விஷ்ணு_:என்ன👍👍 ஹெல்ப் டா சொல்லு
யாஷ் கேட்ட ஹெல்ப் அ விஷ்ணு அண்ட் குமார் ஹெல்ப் பணரங்க😊😊😊
லக்ஷி சாமி கும்பிடும் போது அவ முன்னாடி போய் சாமி கும்புடற மாறி அவல அவனோட போன் ல கிளிக்🤳🤳🤳 பன்ரான
அப்புறம் அவ போற பக்கம் எல்லாம் நம்மோட யாஷ் உம் போறான்...🚶🚶🚶 கொஞ்சம் நேரம் கழிச்சு யாஷ் ஓட அம்மா சாமி கும்பிட்டு 🙏🙏எல்லாம் முடிச்சிட்டு யாஷ் க்கு கால் 📲📲📲பண்ராங்க அப்போ லக்ஷி யாஷ் அ பாக்குறாள் யாஷ் கண்டுக்காம அவளையும் முந்தி கொண்டு போனான் 🚶🚶🚶
லக்ஷி m. v: எப்போ கண்டாலும் என்ன சரி பிரச்சினை பண்ணுவான் இன்னைக்கு கண்டுக்காம போறான்😕😕😕
யாஷ்:சொல்லு மா🗣️
யாஷ் அம்மா:எங்கடா இருக்க கண்ணா
யாஷ்: ( சவுண்ட் இல்லாம) 🔇 உங்க மருமக பின்னாடி சுத்திட்டு இருக்கேன் மா😍😍😍 ...தேவதை😇😇 மாறி இருக்கா மா உன்னோட மருமகள்😍😍
யாஷ் அம்மா: என்ன டா சொல்ற😍👍👍...
நானும் என்னோட மருமகளை பார்க்கணும்👀 டா கூட்டிட்டு வா டா கண்ணா
யாஷ்: அம்மா நீங்க கோவில் வாசல் பக்கம் வாங்க னு சொல்லிட்டு 😊😊
ஒளிஞ்சி கிட்டே லக்ஷி ய சைட் அசிக்கிறான் லக்ஷி கூட விஷ்ணு, குமார்,லக்ஷி அம்மா லக்ஷி அப்பா எல்லோரும் கூட வர
விஷ்ணு:சார் நாங்களும் லக்ஷிதாவும் இங்க கொஞ்சம் இருந்துட்டு வாரோம் நீங்க வண்டிக்கு 🚘🚘போங்க சார்
லக்ஷி அப்பா:சரி பா சீக்கிரம் வாங்க 😊😊😊
குமார்:சரி சார் 😊😊
லக்ஷி கூட கொஞ்சம் நேரம் ⏱️உள்ள இருந்துட்டு மெதுவாக வெளியே வாரங்க🚶🚶🚶
லக்ஷிக்கி again ஷாக்😲😲😲 கண்ண விரிச்சி👀👀 அவளோட அதிர்ச்சியை வெளிக்காட்டி கொண்டு இருக்க யாஷ் அதையும் போன் இல் வீடியோ🤳🤳🤳 பண்ணுறான்
லக்ஷி ஷாக்😲😲 ஆக காரணம் கோவிலுக்கு வெளியில் கோவிலுக்கு சற்று அப்பால் சிவப்பு 🔴நிற கோலா மாவினால் ஒரு பெரிய ஹார்ட்❤️❤️ வரைந்து அதனுள்ளே வெள்ளை⚪ நிறத்தில் happy birthday🎉🎊🎉 லக்ஷி னு எழுதி ஹார்ட் இற்கு பச்சை நிறத்தில் இலை மட்டும் தண்டு🌿🌿🌿 வரைந்து ஹார்ட்❤️ இற்கு நடுவில் ஒரு லெட்டர் 💌💌இருக்கு
(இதை செய்ய தான் யாஷ் குமார் அண்ட் விஷ்ணு கிட்ட ஹெல்ப் கேக்குறான்)அதை கண்ட👀 லக்ஷி ஓடி🏃🏃 போய் அந்த லெட்டரை💌💌 எடுக்குறாள் அதையும் யாஷ் ஸ்டில் எடுக்குறான் லெட்டர் க்கு கீழே ஒரு சிறிய கிப்ட் பாக்ஸ்🎁 இருந்தது அதையும் சேர்த்து லக்ஷி எடுக்குறாள் அதில் ஒரு அழகான நார்மல் டிசைன் இல் ஒரு ரிங் இருந்தது அதை பார்த்த👀 லக்ஷிக்கி அப்போ தான் நைட்🌛🌛🌛 நடந்தது நினைவிட்கு வருது
யார் அது னு தேடரால் பட் யாருன்னு தெரியல்ல லெட்டர்💌💌💌 அ ஓபன் பண்ணி ரீட் பண்ரால்
லக்ஷி க்கும் இப்போ கொஞ்சம் லவ்❤️❤️ வந்திரிச்சி அந்த விஷ் அ அப்பிடியே அவளோட போன் ளையும் ஸ்டில் எடுக்குறா
அது யாரு ன்னு எல்லா இடமும் தேடரா அப்புறம் லெட்டர் 💌💌அ ரீட் பண்ரா
.....................................................................
அந்த லெட்டர் ல என்ன எழுதி இருக்குனு அடுத்த யு பி ல போடறேன்
ஸ்ரோரி புடிக்கல்லனா சொல்லிங்க வேர மாறி எழுத ட்ராய் பண்ரன் பிரின்ட்ஸ்
Bye gud nyt sweet dreams
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro