வாங்கோ வாங்கோ
அஷ்வன்த்
அனைவரையும் அன்பால் தன் பக்கம் இழுக்கும் மாயக்காரன்... மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு முதல் மாணவனாய் வந்தவன்... செய்யும் வேலையில் கண்ணாய் இருப்பவன்... கோவம் என்னும் ஆயுதத்தை எளிதில் உபயோகிக்காமல் சிந்தித்து செயல் படும் பழக்கமுடையவன்... அன்னைக்கு நிகராய் அனைத்து பெண்களையும் பார்க்கும் குணம் உடையவன்....காவியா முரளியின் ஒரே மகன்....
யுவகிருஷ்ணன்
கோவம் என்ற வார்த்தையின் மறு உருவம்... கோவத்திற்கு அடையாளம் என்றும் கூறலாம்... ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு கோவப்படுகிறானோ... அதை விட அதிகமாக... அன்பாகவும் நட்புடனும் பழகுவான்... கோவம் வந்தால் முன் இருப்பவர் எவரும் கண் வளைத்திற்குள் இருக்க மாட்டார்கள்... இவனின் கோவத்தை சிலரால் மட்டுமே கட்டுபடுத்த இயலும்... இன்னும் சிலராலும் முடியும் என்பதை அவன் அறியவில்லை....இவனிடம் பழகிவிட்டு எவரேனும் கோவக்காரன் என்று கூறினாலே...அவனின் கோவத்தை காணும் வரை கடவுளே வந்து கூறினாலும் நம்பமாட்டேன் என்பதே அவர்களின் பதில்.... அனைத்து பெண்களையும் தோழிகளாகவும் தங்கைகளாகவும் நினைத்து பழகுபவன்.... மாதவன் வனித்தாவின் முதல் மகன்...
இந்திரஜித்
சிரிப்பின் ஊடே அனைவரையும் மயக்குபவன்... உலக அழகியாய் இருந்தாலும் அவனின் புன்னகையில் உறைந்து விடுவாள்... ஆனால் அவனோ.... எந்த பெண்களையும் திரும்பி கூட பார்க்க மாட்டான்... நட்பாய் இருந்தால்... பழகுபவன் மற்றவர்களை கண்டுக் கொள்ள மாட்டான்.... எவ்வித பிரச்னையானாலுல் சிறிய புன்னகையுடன் எதிர்கொள்ளும் தன்நம்பிக்கை உடையவன்.... என்னேரமும் தன் என்னத்தை வலு படுத்த நினைப்பவன்... யாரையும் கஷ்ட்டபடுத்தி விட கூடாதென்ற நோக்கத்துடன் வாழ்பவன்...மாதவன் வனித்தாவின் இரண்டாவது மகன்....
சத்தீஷ்வரன்
தோற்றத்தில் சின்சியர் என கூறினாலும் பழகியவுடன் காமெடி பீஸ் /சேட்டைக்காரன் என கூறுவர்... தான் கஷ்ட்டத்தில் இருந்தாலும் மற்றவர்களை சிரிக்க வைப்பான்... அவன் மனதிற்கு பிடித்தவர்களை கவலை கொள்ள விட மாட்டான்... இவனை போல் ஆயிரத்தில் ஒருவனே இருப்பான்...ஏனெனில் என்றும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைப்பவன் தப்பி தவறி கோவமானால்... போதும்... புயல்காற்று தான்...வீசும்... பார்த்த உடனே யாரானாலும் நட்புடன் பழகும் குணம்...மாதவன் வனித்தாவின் மூன்றாவது மகன்....
யுவக்ரிஷ்ணன் இந்திரஜித் சத்தீஷ்வரன்... ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்...
முகிலன்
நிமிர்ந்த நடை... நேரான பார்வை...கண்ணாலே ஒருவரை பற்றி அறியும் திறன்... பலரை ஓர் பார்வையிலே கௌத்தவன்... ஒரே அடியில் பலரை வீழ்த்தும் காவலாளி... போலீஸ் என்றால் இறுகியே காணப்படும் சிலருக்கு எதிர் மறையாக எப்போதும் ஜாலியாக சுற்றுபவன்... அன்பிலும் பன்பிலும் முதல் இடம்... பல கோணங்களிள் யோசித்து செயல் படுபவன்... நட்பில் உண்மையாய் இருப்பவன்... சிறு வயதிலே தன் பெற்றோரை இழந்து... பாட்டியின் தம்பி வேலுதாத்தா வின் பொருப்பில் ஒப்படைக்கப்பட்டான்....
மொத்தத்துல நம்ம 6 ஹீரோஸும்... ஒன்னுல கால வச்சிட்டா பின் வாங்க மாட்டாங்க...எவ்ளோ பெரிய அழகியா இருந்தாலும் இவனுங்கள ஒரு தடவ பாத்தா...திரும்ப இருவது தடவ பாப்பாங்க....
ரித்விக்
ஆஸ்ட்ரேலியாவில் பெரிய பிஸ்னஸ் மன்... நம் நாயகன்களுடன் படித்தவன்... சிறு வயதிலிருந்தே தனியே வளந்தவனை சட்டப்படி வேலுதாத்தா எஙேகள் வீட்டு பிள்ளையாக தத்து எடுத்துக் கொண்டார்.... வேலையில் கண்ணாயிருப்பவன்... அன்பிற்கு அடங்கி வாழ்பவன்....
பவிநித்ரா
நேர்த்தியான அழகு... பார்ப்போரை அதிசயத்திற்கு உள்ளாக்கும் அறிவு... கேள்வியாய் கேட்டுக் கொல்லாமல் கொல்வாள்...
சிறு வயதிலிருந்தே அத்தை மகன் மீது நேசம் வைத்து இன்று அதனை காதலாய் இதயத்திற்குள் பூட்டி வைத்திருப்பவள்... நட்பிற்காய் என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம்.... அன்பென்னும் பாதையில் அனைவரையும் வழிநடத்தி செல்லும் பழக்கம் கொண்டவள்.... நினைத்ததை செய்து காட்டுவாள்.... மாதவன் வனித்தாவின் மகள்...
அனுராதா
பிறப்பிலே காந்த கண்களுடன் பிறந்தவள்... கவிதை என்னும் வார்த்தைக்கு பெயர் போர்ந்தவள்.... நாளுக்கு நாள் பல கணாக்களை காணும் கணவு உலகின் அரசி.... தன் உணர்வை வெளிக்கொனர தெரியாதவள்... உயிர் போகும் வலியை விட அதிகமானாலும் அவளின் வலியை வெளிக்காட்ட மாட்டாள்... சிலரிடம் தவிர்த்து...பலரின் வலையில் சிக்காமல் தன்னவனுக்காய் ஏங்கும் தலைவி.... கண்ணாலே ஒருவரின் மனநிலையை அறிந்துக் கொள்ளும் பழக்கம்.... சிலருடன் பழகினாலும் பல வருடம் நினைவில் வைத்திருக்கும் குணம்.... இரமனன் இலக்கியாவின் முதல் மகள்....
திவ்யஹரினி
பூவையும் விட மெல்லிய மணம்.... மதி போன்ற கண்கள்... முதல் பார்வையிலே மயக்க வைக்கும் புன்னகை....அன்புடன் அனைவரிடமும் பழகுவாள்... யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசமாட்டாள்... ஆராய்ந்து முடிவெடுக்கும் குணம்...அதிர்ந்து கூட பேசாதவள் சிலரிடம் மட்டும் உயர கேட்கும் அவள் குரல் மூலை வரை மின்சாரத்தை பாய்ச்சும்... நினைத்ததை சிறப்பாக செய்து முடிக்கும் பழக்கம்... பாதி குழந்தை குணம்.... இரமனன் இலக்கியாவின் இரண்டாவது மகள்....
தேவி ப்ரியா
வளர்ந்தும் குழந்தை என்னும் சொல்லுக்கு அடையாளம்.... நினைத்ததை பேசுவாள்... எதையும் மனதில் அடைத்து வைக்க மாட்டாள்... என்றும் முகத்தில் உறைந்திருக்கும் மெல்லிய புன்னகை... வித விதமாய் கணவு கண்டு பாதி நாள் யோசனையிலே மூழ்குபவள்... அனைவரிடமும் உடனே ஒட்டிக் கொள்வாள்... பிடித்தவர்களுக்காய் என்ன வேண்டுமானாலும் செய்வாள்.... சண்டை போட தொடங்கினாள் அன்று இரவு வரை முடியாது...அதனாலயே பலர் அவளிடம் வம்பு வைக்காமல் பத்தடி பின் தல்லி நிற்பர்... முற்றிலும் குழந்தை குணம் என்றாலும் சிந்திக்கும் திறன் வாயின் மேல் கைவைக்க செய்யும்.... இரமனன் இலக்கியாவின் மூன்றாவது மகள்....
நாழுபேருமே அழகிகள் னா அழகி.... பேரழகி...பாத்துட்டு விழாதவங்க யாருமே இல்லை... நட்புன்னு வந்துட்டா போதும் அடிதடி ல எறங்கீருவாங்க..... கோவம்னா என்னன்னே அனுபவிச்சிராதவங்க கோவப்பட்டா எப்டி இருக்குமோ???
நிரஞ்சனா
மதுரஞ்சனா
Ungalukum pudichirkum nu namburen....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro