காதல்-23
ஆல் மனம் ஏதோ ஆர்ப்பரிக்க... படபடவென அடிக்கும் இதயத்துடன்.... திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர் அனு திவ்யா ப்ரியா மூவரும்.... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மூச்சு வாங்கினர்.... அங்கிருப்பது ஏனோ மூவரையும் மண்ணுக்குள் புதைக்கும் உணர்வு ஏற்பட.... மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் கதவை திறந்துக் கொண்டு வெளியேறினர்... இரவு நேர குளிர் காற்று உடலை தீண்டி நடுங்க வைக்க.... ககடுகடுக்கும் பற்கலுடன்.... ஏனெனவே தெரியாமல்... கொட்டும் பனியில் மொட்டை மாடிக்கு சென்றனர்.... நிலவை கண்ட சில நொடிகளிள் மனம் அமைதியடைய..... அவர்களின் இன்றைய புது புது அனுபவங்களை நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டனர்.... திடீரென ஏதோ நினைவு வந்த திவ்யா....
திவ்யா : ஏ ப்ரியா... அன்னைக்கு நைட்... என் தூக்கம் கலஞ்சி... உன் கூட கடல போட வந்தேன் ல... மணி கூட 2:15 ன்னு அலுத்துக்குட்டு உக்காந்துர்ந்தோம் ல...
ப்ரியா : ஆமா அதுக்கு என்ன டி இப்ப???
திவ்யா : இல்ல டி... நீ சொன்னல்ல... கடிகாரத்த நோக்கி கை ய இரெண்டு சொழட்டு சொழட்டுனா நேரம் மாரிடுமா ன்னு??? நா கூட ட்ரை பன்றேன் னு என் கையையே பாத்துக்குட்டு பன்னிகிட்டு இருந்தேன்....
ப்ரியா : நா கூட அந்த கேப் ல தூங்கீட்டேனே.... என எடுத்துக் குடுக்க...
திவ்யா : ... ம்ம். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பாத்தா மணி அஞ்சு டி.... நா கூட ஏதோ பவர் வன்ட்டு போல ன்னு நெனச்சேன்.. ஆனா அப்ரம் நானே இல்லன்னு படுத்து தூங்கீட்டேன்....
ப்ரியா : இதுல என்ன டி இருக்கு???
அனு : அடி மக்கு சாம்பிராணி... அன்னைக்கி நீங்க இரெண்டு பேர் பன்னதுல .... டைம் உண்மையாவே மாரி இருக்கு டி... நமக்கு தான் பவர்ஸ் இருக்குல்ல...
ப்ரியா : அட ஆமா.... சரி திருப்ப ட்ரை பன்னி கன்பார்ம் பன்னிடுவோமா...???
அனு : பன்னீடுவோம்... ஆனா டைம் பின்னாடி போர மாரி.... என அவளின் வாட்சை கழட்டியவள்... திவ்யாவை அதே போல் செய்ய சொல்ல... அவள் செய்தும் பலனில்லாமல் போக.... ஏதோ தோன்றவும்... வாட்ச்சை தன் பக்கம் திருப்பிய ப்ரியா.... அன்று செய்ததை போல் செய்ய...நொடி முடிவடைவதற்குள்
2:39 என காண்பித்த வாட்ச்... கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள்.... 12:59 ஆய் மாரி இருந்தது.... மூவரும் விரிந்த கண்களுடன் அதையே நோக்க.... ஒரு நிமிடம் முடிவடைந்ததும் அரண்மனையில் ஒரு மணி நேரத்திற்கு தானாய் எத்தனை மணியோ அந்த எண்வரை அடிக்கும் பெரிய கடிகார மணி ஒரு முறை அடித்து மணி ஒன்று என சுட்டிக்காட்டி.... அவர்களை நிலைக்கு கொண்டு வந்தது....
ப்ரியா : அப்போ என்னால டைம மாத்த முடியுமா???
அனு திவ்யா : வாவ்.....ஆமா டி....
ப்ரியா : அப்போ உங்க இரெண்டு பேர்க்கும் என்ன டி ஸ்பெஷல் பவர்ஸ் இருக்கும்????
திவ்யா : தெரியலையே டி....
ப்ரியா : எதாவது ட்ரை பன்னுங்க டி... பாப்போம்....
ஒருவாரு இருவரும் ஏதோ செய்துக் கொண்டிருக்க.... அப்போது நம் ப்ரியா லூசைப் போல் கைகளை அங்கும் இங்கும் ஆட்டி திவ்யா புறம் திருப்ப.... அதை கவனித்த அனுவிற்க்கு... திடீரென " என் லூசு ஏன் லூசு மாறி பன்னிக்கிட்டு இருக்கு.... இந்த நைட் குளிர் ல மூளை உறைஞ்சு போய்டுச்சோ... எதுக்கும் ரவி கிட்ட சொல்லி ஒரு டோக்கன் போட சொல்லனும் " என்ற சத்தீஷின் குரல் கேட்க... இதை கேட்டவள்... அடக்கமாட்டாமல் சிரித்து விட... திவ்யாவும் ப்ரியாவும் அவளை வினோதமாக பார்க்க.... தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவள்.... அவள்களை நோக்க....
திவ்யா : ஏன் டி எரும பிசாசு மாரி இந்த ராத்திரி ல சிரிக்கிர???
" அதான் எனக்கும் தெரியல " என மீண்டும் அவன் குரல் கேட்க...
அனு : ஏன் டி உங்களுக்கு இங்க சத்தீஷோட குரல் கேக்கல....
" ஆத்தாடி நம்ம வந்தது எப்டி தெரிஞ்சது " என்று மீண்டும் கேட்கவும் அனு சுற்றி முற்றி பார்க்க....
ப்ரியா : அவன் ஏன் டி இப்போ இங்க வரப்போறான்????
அனு : அப்ரம் எப்டி அவன் பேசுனது எனக்கு கேட்டுச்சு???
திவ்யா : பிரம்மையா இருக்கும்... எங்களுக்கு ஒன்னுமே கேக்கல உனக்கு மட்டும் கேட்டுச்சா...
அனு : கேட்டுச்சே....
ப்ரியா M.v : நம்ம உடன் பிறப்ப சீக்கிரமே கீழ்பாக்கத்துல அட்மீட் பன்ன அப்லிகேஷன் ரெடி பன்னனும்....
அனு : ஸ்லிப்பர் பிய்யும் எரும.... நான் ஏன் டி அங்க போகனும்??? என ப்ரியாவை நோக்கி கத்த....
திவ்யா : அடியே... அடியே.... ஏன் டி கத்துர???
அனு : அந்த எரும என்ன கீழ்பாக்கத்துல சேக்க அப்லிக்கேஷன் போட டோறாலாம் டி... நான் விடுவேன் நெனச்சியா... அதுக்குள்ள அவ மண்டைய ஒடச்சி அங்கையே சேக்குரேன்.... ஏஏஏய்ய்.... என கத்திக் கொண்டிருந்தாள்.... திவ்யா அவளை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.....
ப்ரியா : ஓ மை காட்..... என கத்தியவளை இருவரும் பதறி போய் பார்க்க...
ப்ரியா : அடியேய் அனு... நான் மனசுல தான் டி நெனச்சேன்... வெளிய சொல்லல.... என கூற....
அனு : எனக்கு கேட்டுச்சே....
ப்ரியா : இட் மீன்ஸ்....
அனு : ஐ கேன் ரீட் அதர்ஸ் மைன்ட்.... ( I can read others mind ) என்றாள் உற்சாகமாய்....
திவ்யா : எஸ் டி... அன்னைக்கு கூட நம்ம ஒவீ மனசுக்குள்ள பேசுனது உனக்கு மட்டும் கேட்டுச்சே....
அனு : ஆமால்ல... அத மறந்தே போய்ட்டேன்... அப்டி பாத்தா.... சத்தீஷ் குரல் கேட்டுச்சே டி....
ப்ரியா : அவனும் இங்க எங்கையாவது நிக்கிறானோ....
" அய்யோ நா இங்க இல்ல " என மீண்டும் அவன் குரல் கேட்க....
அனு : கன்ஃபார்ம் இங்க தான் டி இருக்கான்.... என தீர்க்கமாய் கூற... அவளின் கண்கள் அத்துனை கூர்மையாய் அவ்விடத்தை அலச தொடங்க....
இதுவரை இவர்கள் உறையாடுவதை... உறங்க சென்றதும்... திடீரென வாணில் ஏதோ மாற்றம் ஏற்ப்பட்டதை போல் உணர்ந்து... மணியை பார்க்க....இரண்டாய் இருந்தது பணிரெண்டாய் இருக்க... அதை உறுதி படுத்திக்கொள்ள... மாடி ஏறி வந்து... இவர்கள் நிற்பதை கண்டு மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூம் கட்டிடம் மேல் ஏறி.... அவர்களுக்கு தெரியாதவாறு மேலே மறைந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறான் சத்தீஷ்...... கீழ் செல்ல வழி.... ஸ்டோர் ரூம் உள்ளே தான் இருக்கிறது... அதை பயன்படுத்திக் கொண்டே மேலே வந்திருந்தான்...
தன் மனதில் நினைப்பதை அச்சு பிசுகாமல் அனு கூறியதை கேட்டு விக்கித்து போய் அமர்ந்திருந்தான்.... அனுவின் பார்வையிலிருந்து மிக கஷ்ட்டப்பட்டு மறைந்துக் கொண்டிருந்தான்.... ப்ரியா தன் பார்வையை ஒரு முறை மாடி முழுவதும் சுழற்றியவள்.... இறுதியாக நிலவை பார்த்துவிட்டு...
ப்ரியா : அதல்லா... வந்துர்க்க மாட்டான் டி... வாங்க தூங்க போவோம்.... டைம் வேற பன்னெண்டு.... நாம லூசு மாறி என்னென்னமோ பன்னீர்க்கோம்.... வாங்க...
என இருவரையும் அழைத்துக் கொண்டு ஸ்டோரூம் உள் நுழைந்து கீழே இறங்கினாள்..... மூவரும் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட சத்தீஷ்.... இழுத்து பிடித்திருந்த மூச்சை..... " ஷப்பாடா " என கூறி மூச்சை வாங்கினான்....
சத்தீஷ் : இவளுங்களுக்கு இந்த மாரி லாம் சக்தி இருக்கும் னு தெரிஞ்சிர்ந்தா.... நா இந்த அர்த்த ராத்திரி ல மாடிக்கு வந்துருக்கவே மாட்டேனே..... நல்லவவேளை நம்ம லூசு காப்பத்துச்சு..... இல்லன்னா இதான் சாக்குன்னு வச்சு மொத்தி எடுத்துருப்பாளுங்க.... என ஸ்டோர் ரூமின் மேல் உள்ள பக்க சுவரில் ஒரு காலை இடப்பக்கமும்... மற்றோரு காலை வடப்பக்கமும் தொங்க விட்டு அமர்ந்து தனக்கு தானே கூறிக் கொண்டான்..... மேலிருந்து கீழே ஒரு முறை பார்த்தவன்.... பக்க சுவரில் ஏறி நின்று கீழே குதித்தான்.... குதித்ததும் வாயில் புறம் திரும்பியவன் பேயரைந்ததை போல் நின்றுவிட்டான்.... ஸ்டோர் ரூம் கதவில் சாய்ந்து நின்ற ப்ரியாவை கண்டு.....
ப்ரியாவின் நினைவில்.... மாடியை ஒரு முறை சுற்றி பார்க்கும் போது... அவளின் விழிகள் அவளையும் மறந்து அவன் இருக்கும் இடத்தில் நிலை குத்தி நின்றுவிட்டு நிலவை பார்த்தது... நிலவின் ஒளியில் சத்தீஷின் பிம்பம்.... சுவரில் நிழலாய் பதிந்திருந்தது.... அதனை கவனிக்காததைப் போல் சகோதரிகளை கீழே அனுப்பிவிட்டு அவர்கள் அறியாமல் மீண்டும் மேலே வந்து சத்தீஷ்ஷிற்காய் காத்திருந்தது வந்து போனது.....
தன் முன் நின்றவளை அதிர்ச்சியுடன் நோக்கி கொண்டிருந்தவன்.... அவனை நோக்கி வளைந்த புருவத்தை உயர்த்தி என்ன என வினவிய அவளின் அழகில் சொக்கித்தான் போனான் சத்தீஷ்..... தன் முன்னே " காதல் வந்து பாயிது கண்ணினிலே " என்று பீஜீயம் போடாத குறையாக நின்றிருந்த சத்தீஷை கண்டு.... " டேய் " என அழைக்க....
அவனோ பீஜீயம் மை எல்லாம் ஆஃப் செய்துவிட்டு....
சத்தீஷ் : என்ன டி... என்று கெத்தை மெயின்டைன் பன்னிக்கொண்டே கேட்டான்....
ப்ரியா : நொன்ன டி.... இந்த இராத்திரில உனக்கிங்க என்ன வேல????
சத்தீஷ் : நோக்கு இப்போ இங்க என்ன வேலையோ... அதே தான் நேக்கும்....
ப்ரியா : அப்டீங்களாண்ணா.... சரி வாங்கோண்ணா.... கீழ போய் என் அக்காகாரிங்களோட உங்கள அடிக்க ஆயுதம் எடுப்போம்... என சிரித்த முகம் மாறாமல்.... அதே கேலியுடன் வினவினாள்....
சத்தீஷ் : ஆஹா.... ஆத்துகாராண்ட மேல என்ன ஒரு பாசம் ஆத்துகாரிக்கு... என வாய் தவறி தான் மனதில் நினைத்ததை ஒளரிவிட.... " அய்யையோ.... " என பதட்டமாய் அவளை பார்க்க... அவளோ குழப்பமாய்....
ப்ரியா : டேய்... ஆத்துக்காரி ஆத்துக்காரன் னா என்ன டா??? என யோசித்தவாறே நோக்க.....
சத்தீஷ் : ஏது என்னவா????
ப்ரியா : ஆத்துக்காரி ஆத்துக்காரன்.. லாம் நான் கேள்விப் பட்டதே இல்லையே.... ஆட்டுகாரன்.... ஆட்டுகாரி ன்னு கேட்ற்றுக்கேன்.... ஆனா இது புதுசா இருக்கு....
ஹப்பா புரியல.... என அவளறியாமல் கூறிக் கொண்டவன்....
சத்தீஷ் : அது ஒன்னு இல்ல டா.... தங்கம்.... டீ அத்துரவங்கள ஆத்துகாரன்... ஆத்துகாரி ன்னு சொல்லுவாங்க.... என கூற....
அவளோ அவன் கூறுவதை கேட்டுக் கொண்டே " ஓஹோ.." என அவனை பார்த்து கூறிவிட்டு.... அவன் பார்க்காத சமயம்.... நக்கலாய் சிரித்துக் கொள்ள.... அவள் அறியாமல் அவன் அவளை பார்த்து சிரித்ததை நம் நாயகி அறியவில்லை....
சத்தீஷ் : அது சரி.... வா கீழ போவோம்... டைம் ஆச்சு இல்லையா... என அந்த டாப்பிக்கை அப்படியே விட்டுவிட்டு... வேறு டாப்பிக்கு தாவினான்...
ப்ரியா : நீ பேச்சமாத்துனா... நா உன்ன விற்றுவேனா.... ஏன் டா அக்கா தங்கச்சிங்க நாங்க பேசுறத ஒட்டு கேட்ட???
சத்தீஷ் : நீங்க பேசுறதலௌலாம் நா கேக்க வரல.. நான் இந்த பக்கமா வந்தேன்.... அப்போ நீ பேசுறது கேட்டுச்சு... உங்க மூணு பேர் பேச்சு சத்தமும் கேட்டுச்சு.....நீ... நீங்க இப்போ என்ன பன்றீங்கன்னு பாக்குறதுக்காக வந்தேன்... அப்போதா நீங்க மூணு பேரும் ஏதோ கொலகாரிங்க மாரி என்னென்னமோ பன்னிகிட்டு இருந்தீங்க... அத நா உங்கள தொந்தரவு பன்னாம மேல போய் ஸெட்டில் ஆய்ட்டேன்.... " நீ " என கூற வந்த வாயை அடக்கி " நீங்க " என உடனே மாற்றிக் கொண்டான்....
ப்ரியா : ஓஹோ.... என கூறியவள்.... எதற்சையாக வாணில் சென்ற வால்நச்சத்திரத்தை கண்டு " அத பாரு டா..." என காட்ட.... அவன் திரும்பும் முன் அது மறைந்து போனது....
சத்தீஷ் : எத டி???
ப்ரியா : போய்டுச்சு டா....
சத்தீஷ் : எது? ??
ப்ரியா : ஸ்டார்....
சத்தீஷ் : ஸ்டாரு போச்சா.... கண்ணுல எதாவது ப்ராப்லம் இருக்கா டி....
ப்ரியா : டேய் கிருக்கா... என் கண்ணுலாம் நல்லா தான் இருக்கு.... சட்டுன்னு போகும் ல... பாஸ்ட்டா....
சத்தீஷ் : எரிக்கல்லா....
ப்ரியா : அதல்லா தெரியாது....
சத்தீஷ் : இது கூடவா டி தெரியாது???
ப்ரியா : டேய் நான் ஹிஸ்ட்ரி ஸ்டூடென்ட் டா..... சயின்ஸ் லாம் எனக்கு தெரியாது....
சத்தீஷ் : அப்போ பத்தாவது வர என்னடி படிச்ச????
ப்ரியா : 10த் படிச்சு எத்தன வர்ஷமாச்சு.... இப்போ கேட்டா எப்டி நியாபகம் இருக்கும்....
மனதினுள்ளே...
ப்ரியா : நமக்கு ஸ்யின்ஸ் சுட்டு போட்டாளும் வராதுன்னு தெரியாம ரொம்ப பேசுறானே....
சத்தீஷ் : இதுக்குள்ளாம் மட்டும் வியாக்யானம் பேச வந்துடு.... அது வால்நச்சத்திரம் மா???
ப்ரியா : வால்நச்சத்திரமா??? அப்டினா??? நச்சத்திரத்துக்கு வால் இருக்குமா????
சத்தீஷ் : ம்ம் ஆமா.... நாய் ஆட்ர மாரி அதுவும் ஆட்டீட்டே போகும்... மண்டையிலையே எதையாவது போற்றுவேன்.... நச்சத்திரத்தோட வெளிச்சம் வால் மாரி வடிவத்துல தெரியும் டி....
ப்ரியா : ஆமா டா... ஆமாடா... அப்டிதான் போச்சு....
சத்தீஷ் : அத நா நெறையா தடவ பாத்துர்க்கேன் டி...
ப்ரியா : அப்டியா.... அப்போ வா... வந்து காமி... எங்கேந்து வரும்... எப்போ போகும்....
சத்தீஷ் : நானா டி அத அனுப்பிவிட்றேன்.... வரும் போது வரும்...
ப்ரியா : நீ காரணம் லாம் சொல்லாத... வா நாம போய் வெயிட் பன்னுவோம்... என அவனை இழுத்துக் கொண்டு... ஓரிடத்தில் அமர்ந்து அவனையும் அமர வைத்தாள்...
அவர்களை சுற்றி இருள் வாணம்.... குட்டி குட்டி நச்சத்திரங்களுடன்.... அழகாய் பிராகாசிக்கும் நிலவுடன்.... மேனியை தீண்டி செல்லும் காற்றுடன்.... ரம்மியமான அவ்வேளையில் ப்ரியா தன் மீன் கண்களை சுழற்றி சுழற்றி வால்நச்சத்திரத்தை தேடி அழைந்துக் கொண்டே இரவின் அழகையும் நிலவையும் இரசித்துக் கொண்டிருக்க..... அவள் அருகிலே அமர்ந்திருந்த சத்தீஷ்... இமை மூடாது உற்சாகமாய் ஏக போக குஷியுடன் நச்சத்திரத்தை எண்ணும் குழந்தை போல் ஒவ்வொரு நச்சத்திரத்தையும் எண்ணி எண்ணி... இது வருமா அது வருமா... என தனியாக முடிவெடுத்துக் கொண்டிருந்தவளின்.... குழந்தை தனத்தை தேனாக இரசித்துக் கொண்டிருந்தான்....
அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தவன்.... அவளின் புருவத்தின் இடப்பக்கத்தில் புதிதாய் தோன்றிய அந்த அச்சு அவளுக்கு இன்னும் அழகூட்டுவதாய் தோன்ற.... பேரழகியை நிலவின் ஒளி அபாரஅழகுடன்.... விண்ணிலிருந்து இறங்கிய தேவதையாய் அவன் கண்களுக்கு காட்ட.... தன் கையை பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்து.... விண்ணை நோக்கி கொண்டிருந்தவளின் வதனத்தை தன் புறம் மெதுவாய் திருப்ப....
விண்ணை இரசித்துக் கொண்டிருந்தவள்.... மிக அருகில் தன்னவனின் முகம் கண்டு.... தடுமாற.... அவன் கண்களை கண்டவள்... உறைந்து அமர்ந்துவிட.... இருவரினது மூச்சு காற்றும் ஒருவரை ஒருவர் தீண்டிட.... அவளின் புருவத்தின் அருகில் இருக்கும் அச்சை மிருதுவாய் வருடியவன்..... தன் மெல்லிய முத்திரையை அதில் பதித்தான்.... இமை மூடி அத்தருணத்தை இரசித்த ப்ரியா இமைகளை பிரிக்க.... இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் கண்டுக் கொண்டு ஒன்றோடு ஒன்று கலந்து காதல் மொழி பேசிட.....
ப்ரியா : மாயவனே... என் மன்னவனே...
உன் விழி கண்டு நான் உணர்ந்திடும் உணர்வின் நாமம் என்னவோ.... அதை அறியாத நான் உன் கை வளைவில் மயங்குகிறேனே..... மின்னல்களை வாரி வழங்கும் உன் விழிகளிள் தேங்கி இருக்கும் உணர்வின் நாமம் என்னவோ??? என் இதயம் துடிக்க மறந்திட காரணமாய் இருக்கும் உன் நாமத்தின் அர்த்தமா??? இல்லை நம் பவித்ரஉறவின் பந்தமா??? ஏழு கடல் தாண்டியும் உன் விழி கடலை தாண்ட முடியவில்லையே... என்ன மாயம் செய்தாய் என்னை???? என கவிதை மூலம் தன்னை விளக்கியவளை கண்டு... விழியாலே சிரித்தவன்....
சத்தீஷ் : அழகியே... என் மனததை ஆளும் அரசியே...
உன் விழி கண்டு நான் உறைந்ததை அறியாமல் வினா எழுப்பிவிட்டாயே... பெயரில்லா இவ்வுணர்வின் பெயரை எங்கு தேடுவேன் நான்.... நீ குழப்பிடும் இவ்வுணர்வை என்றோ குழப்ப தொடங்கிவிட்டேன் நான்... நம் மனம் அறியா ஒரு மொழி... நம் விழி பகிர்ந்தளிப்பதன் காரணத்தை அறிய வேண்டினாயே.... என் ஆழ்மனமோ.... உன் அனைத்து வினாக்களுக்கும் " காதல் " என பதிலுரைத்தது ஏனடி.... என மெல்லிய குரலில் தன் காதருகில் குனிந்த கூறியவனை கண்டு நாணத்தால் முகம் செம்மையுற... தன்னை நெருங்கி அமர்ந்திருந்தவனை தள்ளி விட்டு எழுந்து அவள் கதவின் புறம் ஓட.....
சத்தீஷ் : ஓய்.....
ப்ரியா : என்ன???? என திருமம்பாமல் அப்படியே நின்று கேட்டாள்....
சத்தீஷ் : திரும்பு...
ப்ரியா : முடியாது...
சத்தீஷ் : ப்லீஸ் டி அழகி....
மெல்ல தலை குனிந்தே திரும்பியவள்... அவனை நிமிர்ந்து நோக்க.... கை கட்டி எழுந்து நின்றிருந்தவன்.... அவளை பார்த்து அழகாய் புன்னகைத்துவிட்டு..... மேலே பார் என கைகளை உயர்த்த.... அவன் உயர்த்திய அதே நேரம் அவனின் பின்.... அந்நீலமான இருள் வாணில்.... வால்நச்சத்திரம் மெல்லிய வேகத்தில் இடதிலிருந்து வலது புறம் சென்று மறைந்தது.... அதை கண்டவள்..... அழகாய் கண்களை விரிக்க... அதனை கண்டு புன்னகைத்தவன்.... அவளின் அழகை போனில் புகைப்படமாய் சேமித்தான்..... சத்தீஷை கண்டு புன்னகைத்தவள்.... அவன் வலது புற புருவத்தை தூக்கி இடது கண்ணால் கண்ணடிக்க.... அதை கண்டு புன்னகைத்துவிட்டு கீழே ஓடினாள்....
.
.
.
தன் முன் நின்ற மேகலாயா மற்றும் மதுசூதனாவை கண்டு முகத்தை சுழித்தாள் மாயா..... துருவனின் காயம் பட்ட வதனத்தை மிருதுவாய் வருடியவள்... அவனை மோகினி தூக்கியதும்... அவ்விடத்தில் இருக்க பிடிக்காமல் அங்கிருந்து மறைந்தாள்.... மேகலாயா தன் கணவனை (ஆகாஷ் ) கண்டு.... வெற்றி புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்..... நகாஷ் மதுசூதனாவை அணைத்துக் கொண்டான்.... மோகினி துருவனை தன்னோடு அணைத்துக் கொண்டு நிற்க... அவளை மட்டும் கண்ட விகாஷ்....
விகாஷ் : எங்கு சென்றாய் மாயா.... தங்கைகள் விடுதலை பெற்றதும்... அச்சத்தில் முடங்கிவிட்டயோ...
மோகினி : வேண்டாம் விகாஷ்வரா.... மாயாவை சினம் கொள்ள வைக்காதே.... அவள் மிருதுவானவள் தான்... ஆனால் அதே நேரம் சினத்தில் மிருகமாய் மாறி விடுவாள்....
விகாஷ் : வாய் வார்த்தைகள் மோகினி.... மாயா ஒரு கோழை....
மாயா : யாரை கோழை என்கிறாய்... நீயே கோழை.... என்னை சம்மதிக்க வைக்க... அன்று என் கற்பை சூரையாடினாய்... இன்று எங்கள் மகனை பலியாய் வைத்தாய்... இரண்டிலும்... அடிபணிந்தவளா நான்.... இல்லை...
மேகலாயா : ஏமாந்துவிட்டாய் மாயா... ஏமாந்துவிட்டாய்... உன்னை கோழை என கூறியது.. உம்மை வரவைக்கவே... எங்கள் ஐவராலும் இன்று மீண்டும் அழியப்போகிறாயடி.... என கூறிவிட்டு பயங்கரமாக சிரித்தாள்.... ஆனால் மாறாக... மாயாவோ அவளை ஏழனமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.....
மாயா : தங்கள் அனைவரை பற்றியும் யான் அறிவேன் மேகலாயா.... எம்மை என்னவென நினைத்தாய்... நீர் சாத்தான் என்றால்... யானோ இராட்சசி... உன் தமக்கையான எமக்கு.. உம்மை விட அதிக அனுபவம் உள்ளதடி... தற்போது வரவைத்து... என்னை அழிக்க போகிறீர்கள் அல்லவா... தொடங்கட்டும்... எமக்கு கவலை இல்லை... என சாதரணமாக கூற...
மோகினி : மேகலாயா.... என்ன இது? ?? எங்களை விடுவிக்க மாயாவை அழைத்து வரத்தானே கூறினாய்... இப்போது அழிக்கப்போவதாய் கூறுகிறாய்....
நகாஷ் : எங்கள் திட்டம் தான் அண்ணியாரே.... எங்களின் உடல் கிடைத்த சில நொடிகளிளே... மாயா அண்ணி இட்ட சாபக்கட்டு சற்று வலிமை இழந்தது.... அவளை திட்டமிட்டு வர வைத்து... இப்போது எங்கள் மனைவிகளை விடுவித்துவிட்டோம்... அடுத்து... முன்னே திட்டமிட்டது போல்... மாயா அண்ணியின் மரணம்...
மோகினி : இல்லை... வேண்டாம்... மாயா.. இங்கிருந்து முதலில் செல்...
மாயா : இல்லை மோகினி.. நான் எங்கும் செல்ல மாட்டேன்.... என் அழிவுக்காய் காத்திருக்கிறேன்... துருவனை பார்த்துக் கொள்ள நீ இருக்கிறாய்... அதுவே எமக்கு போதுமானது....
மோகினி கூறுவதை காதிலே வாங்காமல்... அவளை கட்டில் அடைத்துவிட்டு.... மாயாவை நோக்கி..... ஐவரையும் நிற்க.... விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரின் கண்களும் கருப்பாய் இருக்க.... அதே தான் அவ்விருவருக்கும்.... ஐவரின் கைகளிள் இருந்தும்... பாய்ந்த ஐந்து கருப்பு ஒளிகள்... ஓரிடத்தில் ஒன்றிணைந்து.... மாயாவை நோக்கி அதிவேகத்தில் பாய.....
மோகினி மாயா என அலர...... மாயா அப்படியே நிற்க.... அவளை அவ்வொளி நெருங்கியதும்.... அதீத ஒளியினால் அனைவரின் கண்களும் கூச..... மாபெரும் சத்தத்துடன் வெடித்து சிதற.... " மாயாவின் கதை முடிந்தது " என ஐவரும் கூக்குரலிட.... மோகினி கதறி அழ தொடங்கினாள்...
காதல் தொடரும்.....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro