காதல் - 14
கிராமமே கால் நடுவதற்காய் ஒரே இடத்தில் கூடி இருக்க... சிறு சிறு வாண்டுகள் ஓடி விளையாடிக் கொண்டிருக்க... இளம் பெண்கள் பாவாடை தாவணி உடுத்தி கூட்டமாய் நிற்க....திருமணம் ஆன பெண்கள் அவர்களது அழகில் மயங்கி இரசிக்கும் அவர்களது கணவனை பார்த்து நாணம் கொள்ள.... பாட்டிஸ் தாத்தாஸ் கதை பேசிக் கொண்டிருக்க.... கால் நட இருந்த இடத்தில் அனைவரும் சூழ்ந்து இருக்க.... நம் கிராமத்
தலைவரான வேலு தாத்தா வும் அவரது மகனான சங்கரன் தாத்தா விற்கும் பரிவாட்டம் கட்ட அங்குள்ள பூசாரி நெருங்க.... அவரை தடுத்து நிறுத்திய சங்கரன் தாத்தாவையே அனைவரும் நோக்க....
வேலு தாத்தா பேசினார்..." எல்லாரும் கேட்டுக் கோங்க... நம்ம கிராம வழக்கப்படி எங்க வம்சத்து ஆம்பலங்களான என் மகனுக்கும் பேரன்களுக்கும் பரி வாட்டம் கட்டியதால... இந்த முறை ஏன் மொத கொள்ளு பேரன் அஷ்வன்த்துக்கு பரிவாட்டம் கட்டபோறோம் ... உங்களுக்கு சம்மதமா???? " என வினவ.... மக்கள் அனைவரும் சம்மதமாய் கரகோஷம் போட.... அதிர்ச்சியில் இருந்த அஷ்வன்த்தை அனைவரும் அங்கு செல்ல கூறி கூச்சலிட... அவனும் தாத்தாஸ் இருவரின் அருகில் சென்றான்....
அஷ்வன்த்திற்கு பரிவாட்டம் கட்டபட கண் மூடி ஏற்றவனது இமைகளுக்குள் பவியின் குறுதி படிந்த வதனம் வந்து போக.... பதறி போய் கண்களை திறந்தான்.... அவனையே அனைவரும் நோக்குவதால் கடினப்பட்டு உணர்வுகளை உள்ளடக்கி அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்..... அடுத்த வழக்கமாக அவனின் கையில் ஓர் சிவப்பு நிற கையிறு கட்டப்பட்டது....
சடங்குகள் முடிந்த சில நிமிடங்களிளே... அனைவரும் அரண்மனைக்கு சென்றனர்.... அங்கு அனைத்தும் தயாராக இருக்க.... மேடையில் ரித்விக் பெண்களை மயக்கும் மன்னனாய் அமர்ந்திருக்க... அவன் அருகில் அழகான புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் மதுரஞ்சனா.... ஊர் முழுவதும் குழுமியிருக்க.... பெரியவர்களின் முன்னிலையில்... மது மற்றும் நிருவின் சித்தி ராணியின் முன் நிச்சியதார்த்த பத்திரம் வாசிக்கப்பட்டது... அடுத்த வாரக்கடைசியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது... ரித்விக்கின் முகத்தில் தானாய் பல்பெரிந்தது திருமண நாளை கேட்டு.... மது நாணத்தில் தலை தாழ்த்திக் கொண்டாள்... அடுத்ததாக.... நிரு பவி தான்யா மூவரும் ஒன்றாக ஒரு மோதிரத்தை எடுத்துக் கொண்டு ரித்விக்கின் அருகில் செல்ல.... இன்னோறு மோதிரத்தை எடுத்துக் கொண்டு அனு திவ்யா ப்ரியா வீனா ரக்ஷா மதுவின் அருகில் சென்றனர்... ரித்விக்கும் மதுவும் காதல் பொங்கும் விழிகளுடன் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.... நாயகன்கள் அவரவர் நாயகியை இரசித்துக் கொண்டிருக்க... நம் நாயகிகள் மட்டும் அவர்களுக்கு சலைத்தவர்களா என்ன.... கண்ணாலே லேசர் அனுப்பிக் கொண்டிருந்தனர்... தங்களை பார்ப்பதை விட்டுவிட்டு விருந்தாளிகளை கவனிங்கள் என்று....
விருந்தாளிகளை நல்லவிதத்தில் உபசரித்து தடபுடலால் உணவு பரிமாரினர்... மதியஉணவு முடிந்த சில மணி நேரங்களிள் தொடங்கியது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்....
முதலில்.... கலத்தில் இறங்கியது நம் அனு.... கருநீல நிறம் தங்க பாடரிட்ட புடவையில் தேவதையை மிஞ்சிய தன்னவளை கண் சிமிட்டாமல் இரசிக்க தொடங்கினான் யுவக்ரிஷ்ணன்....
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே )
உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று மாறினள் மாது
(கண்ணாளனே )
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்ன
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே ...
என கண்களிள் தெளத்தெளிவாய் காதலை தேக்கி உணர்ச்சிகள் பொங்க ஆடி முடித்தாள்.... கரகோஷம் எழ.... சத்தமெழுப்பாமல்... பின் நகர்ந்தவுடன்... மீண்டும் தொடங்கியது ஒரு பாடல்....ஒயிலாய் நடனமாட தொடங்கினர் நிரு தான்யா இருவரும்....
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ
முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா
இவர்கள் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்த ஒவீ மற்றும் பவியையும் இழுத்து விட்டனர்.... பவி வந்ததே தெரியாமல் அப்படியே ஓடிவிட்டாள்...ஒவீயும் அவர்களுக்கேற்க நடனமாட தொடங்கினாள்.....
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி
மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு
...
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் (3)
கண்ணாலம்...கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...ஆ
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன
நம் முகில் அங்க பாக்காத அங்க பாக்காத ஹென தனக்குள்ளே கூறிக் கொண்டு அங்கேயே பார்த்தான்...மேடையில் நின்ற நிரு இவனை பார்த்து கண்ணடிக்க... சட்டென கள்ளச்சிரிப்புடன் திரும்பிக் கொண்டான்....
திவ்யா வீனா ரக்ஷா மற்றும் ப்ரியா இறங்க.... பெண்கள் கத்திய கத்தில் விருந்தாளிகளே அரண்டு போயினர்....
கல்யாண தேதி
வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம்
சிவந்திருச்சு
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
தை மாசம்
வந்துடுச்சு கால நேரம்
சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா
ஆயிடுச்சு மேளச்சத்தம்
கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில்
மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம்
கூடிடுச்சு
{ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (2)
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
ஏ நெனச்சக் கனவு
ஒண்ணு நெஜமா நடந்திருச்சு
உன்னோட நான் சேருறது
பலிச்சாச்சு
விதைச்ச விதையும்
இங்கு செடியா முளைச்சிருச்சு
பூவும் இல்ல காயும் இல்ல
கனியாச்சு
கல்யாணத் தேதி
வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக்
கூத்தாச்சு
ஏ கண்டாங்கி சேலைக்
கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு
வந்தாச்சு
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
{ தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (2)
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
தை மாசம்
வந்துடுச்சு கால நேரம்
சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா
ஆயிடுச்சு மேளச்சத்தம்
கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில்
மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம்
கூடிடுச்சு
{ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (5)
அடுத்ததான "எனக்கு ஆட தெரியாது டி என்ன மட்டும் விற்றுங்க ப்லீஸ்.. " என கெஞ்சிய பவியை நடு மேடையில் நிருத்திவிட்டு பெண்கள் நகர்ந்தனர்... அவள் பேந்த பேந்த முளிக்க... எங்கும் ஓட முடியாதபடி... மேடையின் இரு பக்கத்திலும்... அதே சமயம் அவள் முன் நாயகிகள் நின்றுக் கொண்டனர்.... டக்கென சாங் ப்லே ஆனது... சங்கீதத்தை கேட்டவள்... நிமிடத்தில் தன்னை சமன் செய்துக் கொண்டு... இரு கைகளையும் முன் கொண்டு வந்து.... கீழ் பனிந்து காலை தொட்டுவிட்டு.... எழுந்து வணங்கி கும்பிட்டாள்.... பாட்டு வர வர....உணர்ச்சிகளை வெளிகாட்டி நடனமாட தொடங்கினாள் பவி.... இவள் இவ்வளவு அழகாக நடனமாடுவதை கண்டு குடும்பத்தினர் அனைவரும் வாயை பிளந்து விட்டனர்.... பரதநாட்டியம் என்னும் சொல்லிற்கு வார்த்தைகளே தெரியாத பவி இன்று அவ்வளவு நேர்த்தியாகவும்... அழகாகவும்... தத்ருபமாகவும் ஆடிக் கொண்டிருந்தாள்.....
பாட்டு முடிந்து வணக்கம் தெரிவித்துவிட்டு எழுந்து நோக்க...கை தட்டல்கள் அரண்மனையை தாண்டி ஒலித்தது.... பவி நாயகிகளுக்கு செய்கை காட்ட.... அதிர்ச்சியிலிருந்து மீண்டு மதுவை இழுத்துக் கொண்டு பேடை ஏறினர்... அதே போல் நாயகன்களுக்கும் செய்க காட்ட... ரித்விக்கை இழுத்து வந்தனர்...
பாட்டு தொடங்க.... பொண்ணு மாப்பிள்ளையையும் சேர்த்து நடனமாட வைத்தனர் நம் நாயகர்கள்....
பெண்கள்: { சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் } (2)
ஆண்கள்: அடி வெத்தலபோட்ட
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு
நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம்
சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி
பெண்கள்: ஆணுக்கோ பத்து
நிமிசம் ஹா பொண்ணுக்கோ
அஞ்சு நிமிசம் ஹா பொதுவா
சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
ஆண்கள்: சேலைக்கு சாயம்
போகு மட்டும் உன்ன நான்
வெளுக்க வேணுமடி பாடுபட்டு
விடியும் பொழுது வெளியில்
சொல்ல பொய்கள் வேணுமடி
ஆண்கள்: புது பெண்ணே......
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி...
பெண்கள்: { சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் } (2)
குழு : ...................................
ஆண்கள்: வெக்கத்தையே கொழச்சி
கொழச்சி குங்குமம் பூசிக்கோடி
ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி
பெண்கள்: ஏ பூங்கொடி வந்து
தேன் குடி அவன் கைகளில்
உடையட்டும் கண்ணி கண்ணாடி
பெண்கள்: கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்
ஆண்கள்: அவன் மன்மதகாட்டு
சந்தனம் எடுத்து மாா்பில்
அப்பிக்கிட்டான் இவ குரங்கு
கழுத்தில் குட்டிய போல
தோளில் ஒட்டிக்கிட்டா
பெண்கள்: இனி புத்தி கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே
ஆண்கள்: பொண்ணுதான்
ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள
வெத்தலப்பொட்டி எடுத்து
ரத்தினகட்டிய வெத்தல
பொட்டியில் மூடச்சொல்லுங்கடி
ஆண்கள்: முதலில் மாலை
மாத்துங்கடி பிறகு பாலை
மாத்துங்கடி கட்டில் விட்டு
காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி
பெண்கள்: மகராணி...
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி...
பெண்கள்: { கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் } (4)
ஆண்கள்: { புது பெண்ணே......
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி...} (4)
ஆட்டம் பாட்டமென மகிழ்ச்சியாய் கழிந்தது அந்நாள்... இரவு வேளையும் வர... திக் திக் என அடிக்கத் தொடங்கியது அஷ்ன்வத்தின் இதயம்... தவரய் நடக்கப் போவதாய் கூறிக் கொண்டே இருந்தது.... மன நிம்மதிக்காய் யாரிடம் கூறாமல் எங்கு செல்கிறோம் எனவும் நோக்காமல் கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தான்.... திடீரென ஏதோ தோன்றி நின்றவன் முன் சற்று தொலைவில் ஒரு சிறிய குடிசை இருந்தது... அதை கண்டவன் என்ன நினைத்தானோ அதற்குள் செல்ல... அங்கோ அதே கிழவி.... அமர்ந்திருந்தார்.... இவனை கண்டவர்...
கிழவி : வா ராசா... வா...இந்த வளரி ய தேடி வர உனக்கு இப்போதா நேரம் வந்துர்க்கு...
அஸ்வன்த் : யாரு பாட்டி நீங்க...
வளரி பாட்டி : நா வளரி ராசா.... சரி அது கெடக்கிது... உன் சந்தேகத்தை கேழு யா...
அஷ்வன்த் : அது.... ஏதோ தப்பா நடக்கப் போற மாரி தோனுது பாட்டி.... யாருக்கு என்னன்னு தெரியல... ஆனா ஏதோ தப்பா இருக்கு...
வளரி பாட்டி : ஆமா ராசா.... தப்பு நடக்கப்போது... உயிர் போக போகுது...
அஷ்வன்த் : என்ன சொல்றீங்க பாட்டி
வளரி பாட்டி : நடக்கப்போறத சொன்னேன்... ராசா...நீ வீட்டுக்கு போய்ட்டு வா... உனக்கு தேவையான பதில் கெடைக்கும்...
குழப்பத்துடன் வீட்டிற்கு விரைந்தான் அஷ்வன்த்.... அவன் பின்னோடு வந்த மூன்று ஜோடி விழிகள் இதை அனைத்தையும் கேட்டதை அறியாமலே சென்றான்....வீட்டிற்கு வந்த அஷ்வன்த்தை எங்க டா போன என கேள்விகளை அடுக்க.... அவனும் நம்பும்படி ஏதோ கூறி சமாளித்துவத்தான்... அரண்மனையில் தடபுடலாய் இரவு விருந்துக்கு வேலை நடக்க..... நாயகிகள் எப்பொழுதும் போல் கதை பேசிக் கொண்டிருந்தனர்.... பெரியவர்களும் நாயகன்களும் வேலைலில் மூழ்கி இருந்தனர்....
நிரு அவளின் தந்தை கைதானதும் தங்க இடமில்லாமல் இருந்த போது அவளை வர்புருத்தி வீட்டிற்கு கூட்டி வந்தது நம் வேலுதாத்தாவின் குடும்பம்.... நிரு ஏதோ போன் கால் வரவும் வெளியே சென்றிருக்க....இன்று காலையில் இருந்து குடையும் ஒரு சந்தேகத்தை அனைவரின் முன்னும் போட்டுடைத்தாள் ப்ரியா...
ப்ரியா : மச்சீஸ்... என் கனவுல முகில் ஏதோ ஒரு பொண்ண கல்யாணம் பன்னிக்கிட்டான்னு சொன்னேன் ல.... அந்த பொண்ணு நம்ம நிரு வோன்னு தோனுது டி...
அனைவரும் : என்ன டி சொல்ற???
ப்ரியா : ஆமா டி...
பவி : அத ஏன் டி இத்தன நாள் களிச்சு சொல்ற???
ப்ரியா : இல்ல டி அந்த கனவுல... அந்த பொண்ணு முகத்த மறைக்கிற மாரி நம்ம முகில் குங்குமம் வக்க கைய தூக்கீட்டு போனதால என்னால அவ முகத்த சரியா பாக்க முடியல... ஆனா அவ தாடைல குட்டி யா ஒரு மச்சம் இருக்குரது மட்டும் நல்லா நியாபகம் இருன்ச்சா???? இன்னைக்கு காலைல நிருவ பர்ஸ்ட் டைம் பொடவைல பாத்தப்ப முகில் அவளையே பாத்தான் ல.... நானும் ஏன் இவன் இவள பாக்குறான்னு பாத்தேனா??? அப்போ தான் அந்த மச்சத்தையும் பாத்தேன்....
அனு : அதுனால அது நிரு ன்னு சொல்றியா? ???
ப்ரியா : ம்ம்ம்
அப்போது சரியாக நிருவும் அறைக்குள் நுழைய இவளிடமிருந்தே தொடங்களாம் என அனைவரும் அவளையே நோக்க... அவளோ திருதிருவென முளித்துக் கொண்டே வந்தாள்...
நிரு : ஏன் டி எல்லாரும் என்ன இப்டி பாக்குரீங்க???
திவ்யா : மச்சி நீ முகில லவ் பன்றியா ??? என பட்டென கேட்க...
நிரு : ஆமா டி அதான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே...
பெண்கள் : ஆனா எங்களுக்கு தெரியாத விஷயம்...
நிரு : ஈஈஈ...நீங்க தான் டி தெரிஞ்சிவச்சிக்கனும்...
ரக்ஷா : அதா இப்போ தெரிஞ்சிச்சே...
வீனா : சரி உன் காதல் கதை ய சொல்லு கேப்போம்... என்க...
அங்கு ஒரு ப்லஷ்பக் ஓடியது...
முகில் அவன் அறையில் யாருடனோ தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தான்....
முகில் : நம்ம ப்லன் எப்டி போது???
எதிர் புறம் : ம்ம் நல்லாவே போது... இன்னும் கொஞ்சொ நாள் தா அதுக்குள்ள ஆடு தானா வலைல சிக்கிடும்....
முகில் : குட்... நம்ம மேல சந்தேகம் வராத வர சந்தோஷம்...
எதிர் புறம் : ம்ம்... ஆமா.... அப்டி கூப்டுரது உனக்கு புடிக்கல தான...
முகில் : எனக்கு அப்டி கேக்க விருப்பமில்ல.... ஆனா கேட்டா தான் ப்லன் படி நடக்கும்....
எதிர்புறம் : வேலை ஆஹனும்.... வேற வழி.... ஆமா சர் காதல்ல கௌந்துட்டீங்கள்ள...???
முகில் : இல்லையே.....
எதிர் புறம் : ம்ம் சரி எனக்காக வெயிட் பன்னுவாங்க பாய்...
முகில் : ம்ம்ம் சரி வச்சிர்ரேன் அப்ரமா கூப்புடுரேன்.... என போனை வைத்தான்....
நேரம் எவருக்கும் காத்திராமல் இரவும் வந்தது.... நம் வீட்டினர்களே அனைவருக்கும் ஓடி ஓடி பரிமார...அனைவரும் வயிறு மட்டுமல்லாது மனம் நிறைய உண்டு மகிழ்ந்தனர்... கயல் குட்டிக்கு ஒவீ உணவு ஊட்ட... அவளோ ஓர் இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் சுற்றி சுற்றி நம் ஒவீ க்கே தலை சுற்றலை கொடுத்துவிட்டாள்....
சிறிது சிறிதாய் விருந்தாளிகள் குறைய தொடங்க.... பெண்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து உறையாடிக் கொண்டிருந்தனர்... தெய்வானை பாட்டி அனைவருக்கும் பால் எடுத்து வந்து வைக்க.... பவி மற்றும் மது முதலே தாகத்தினால் பாலை குடித்துவிட.... அவளை அடுத்து ப்ரியாவும் குடிக்க தொடங்கினாள்..... சில நிமிடங்களிளே காவியா மற்றும் இலக்கியா நாயகிகளை அழைக்க... பவி ப்ரியா மது ஒவீ பாலை குடித்துக் கொண்டிருந்ததால் இங்கேயே அமர்ந்திருக்க.... மற்ற நாயகிகள் உள் நுழைந்தனர்.... பாலை குடிக்க சென்ற ஒவீ ஏதோ உணர்ந்தவளாய் சுற்றி நோட்டமிட்டாள்.... கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் தென்படாமல் இருக்க.... பாலை முழுதாய் குடித்து முடித்துவிட்டு க்லாஸை கீழே வைத்தாள்.... அவள் வைத்த சிறிதே நொடிகளிள் நான்கு பெண்களும்.... இமைகளை திறந்தவாறே கீழே விழுந்தனர்.... நாழ்வராலும் அசைய முடியாமல் கடினப்பட.... ஒவீ அசைய முடியாததைப் போல் நடித்துக் கொண்டிருந்தாள்.....
அடுத்த நொடி அவர்களை ஒரு பெரிய வட்டம் தனக்குள் இட்டு காற்றோடு காற்றாய் மறைந்து போனது.... மீண்டும் தோட்டத்திற்கு வந்த மற்ற நாயகிகள் நாழ்வரையும் காணாமல் தேடி பார்க்க..... எங்கும் கிடைக்காமல் பரபரப்பான முகத்துடன் வீட்டில் நுழையப்போனவர்கள் முன் வீட்டிலிரிந்து வெளியே வந்தனர் நாயகன்கள்.....
சத்தீஷ் : என்ன ஆச்சு?? எங்க எல்லாரும் போரீங்க???
நிரு : அது.... பவி ப்ரியா மது ஒவீய காணும் அண்ணா... என கூற...
இந்திரன் : காணுமா??? தேடி பாத்தீங்களா???? இங்க எங்கையாவது போய்ருக்க போராங்க???
அனு : நாங்க வீட்டுக்குள்ளேந்து தான் டா வந்தோம்... அவளுங்க உள்ள வரவே இல்ல...வெளியையும் எங்கையுமே இல்லை....
முகில் : சரி டென்ஸ் ஆகாதீங்க.... நாம தேடலாம்... நிச்சயம் கெடச்சிடுவாங்க...
அஷ்வன்த் : நாழு பேரும் பெரிய ஆபத்துல இருக்காங்க.... நிச்சயம் ஏதோ தப்பு நடக்கபோது.... யாரோ கடத்தீட்டு தான் டா போயிருக்காங்க....
ரித்விக் : உனக்கு எப்டி டா தெரியும்????
ரவி : வளரி பாட்டி சொன்னாங்க....
ரனீஷ் : தப்பு நடக்கபோதுன்னு சொன்னாங்க... ஒரு உயிர் போகும் னு சொன்னாங்க...
வீர் : இன்னைக்கு தா தப்பு நடக்கப்போது....
அஷ்வன்த் : உங்களுக்கு எப்டி டா தெரியும்????
ரனீஷ் : நீ எங்க போர.... என்ன பன்ற ன்னு ஏதுமே கவனிக்காம போய்ட்டே இருக்கும் போது நாங்களும் பின்னாடி வந்தோம் டா....
வீர் : அப்போதா கேட்டோம்....
அனு : என்ன தான் டா சொல்றீங்க???
ரவி : இங்க ஏதோ ஒரு தப்பு இருக்கு...ஆபத்து.... தீயவர்கள்... இல்ல பேய்... அந்த மாரி...
திவ்யா : நம்ம ஊருக்கு வந்ததுலேந்து கவனிச்சிக்கிட்டு தா இருக்கேன்....நிச்சயம் இங்க ஏதோ ஒரு சக்தி இருக்கு.... நா அன்னைக்கு ஏதோ ஒன்ன பாத்தேன்.... சிவப்பான கண்ணோட... குட்டியை நிழல் மாரி.... அது தான் க்ரிஷ் மேல தொட்டிய தள்ளி விட்டுச்சு.....
அனு : நானும் பாத்தேன்...ஆனா எனக்கு கண்ணு மட்டும் தா தெரிஞ்சிச்சு....
தான்யா : நம்ம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு தா ஆபத்து.... வாங்க போகலாம்...
முகில் : வீட்ல யார்ட்டையும் சொல்ல வேண்டாம்... வாங்க போகலாம்.... என அனைவரும் விரைந்தனர்...
முகில் ஊர் முழுவதும் சுற்றி இருக்கும் சீசீடீவி பூட்டேஜை செக் செய்ய உடனே அவன் ஆபீஸிர்க்கு விரைந்தான்....
அஷ்வன்த் வளரி பாட்டியை தேடி அவர் வீட்டிற்கு சென்று அவர் இல்லை என்ற ஏமாற்றத்துடனே மீண்டும் வந்தான்....
இரவு மணி 12..... நல்லிரவு 2 மணிக்கு யாகம்.... நம் நாயகன்கள் அவர்களை கண்டுபிடிப்பார்களா????
ரித்விக் வீர் ரவி ரனீஷ் அஷ்வன்த் க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷ் ஊர் முழுவதும் சுற்றி அழைய.... நாயகிகள் அனைவரும் தெரிந்த இடங்களிளெல்லாம் இருக்கிறார்களா என தேடி அழைந்தனர்.... எங்கும் காணாமல் அனைவரும் கூடியது நான்கு காடுகள் சந்திக்கும் வேதபுரத்தின் எல்லையில்....மணி 1... மனம் திக் திக் என இருந்தது அனைவருக்கும்... முகிலிடம் இருந்து வந்தது ஓர் கால்....
முகில் : நம்ம ஊர்ல தான் டா எங்கையோ இருக்கனும்.... ஊரவிட்டு தாண்டல.... வேற ஏதோ நடந்துர்க்கு...எந்த கேமராலையுமே கடத்துனவன் தெரியல....நான் இன்னும் தேடுரேன்.... நீங்க ஊருக்குள்ளையே தேடுங்க.... என கூறி போனை வைத்தான்....
ஓர் முடிவெடுத்தவர்களாய்... காட்டில் நுழைந்தனர்.... வேதபுரத்தின் காட்டு பகுதியில் இரண்டு பகுதி மக்கள் உபயோகிக்கும் பகுதி ஆதலால்... அதை விடுத்து மற்ற இரண்டு அடர்ந்த பகுதிக்குள் நுழைந்தனர்... நாயகன்கள் ஒரு பகுதியிலும்... நாயகிகள் ஒரு பகுதியிலும்.... ஸ்டேஷனில் இருந்து பயனில்லை என உணர்ந்த முகில் உடனடியாக காட்டிற்கு வந்து நாயகன்களுடன் இனைந்துக் கொண்டான்.... நாழ்வரின் பெயரையும் ஏழம் விட்டவாரே காட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர்....
மெல்ல மயக்கம் தெளிந்து கண்களை திறந்தாள் ப்ரியா.... அவளின் இடது பக்கத்தில் மது பவி மயங்கி கிடந்தனர்... ஒவீ அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.... வலது பக்கமாய் திரும்பிய ப்ரியாவின் கண்கள் அதிர்ச்சியில் பிளந்தது.... அவள் கனவில் கண்ட அதே பெண் ( இராட்சசி) மோகினி..... கருப்பு நிற சேலையில்.... கூந்தலை விரித்து விட்டு அசல் மோகினி பிசாசை போல் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.... அவளின் இதழ்கள் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது.... அவள் முன் ஒரு பெரிய யாக குண்டம்....கருப்பு தீ கொளுந்து விட்டு எறிந்துக் கொண்டிருந்தது.... அதன் அருகில் அரை அடி உள்ள ஒரு மனிதன்... அவன் சைஸுக்கு இருந்த கரண்டியை தள்ளாடியபடி தூக்கி நெய்யை தீயில் ஊற்றிக்கொண்டிருந்தான்.... சுற்றி பல குள்ளநரிகள் நாக்கை தொங்கவிட்டபடி நின்றது...
அப்போது அந்த யாக குண்டத்தின் அருகிலே இருந்த ஆலுயர கன்னாடியில் ஒரு புகை மெல்ல வர தொடங்க.... அதை கண்டவளை... ஒவீ மெல்லிய சத்தமிட்டு தன் புறம் திருப்பினாள்... ஒவீயை கண்டவள்....கண்ணாலே என்ன என வினவ.... கண்ணை மூடு என சைகை செய்தாள்.... அவளும் திரும்பி படுத்தவாறே கேட்க தொடங்கினாள்....
கன்னாடியில் தோன்றிய புகை....
புகை : மோகினி... யாகத்திற்கு இன்னும் ஒரு மணிதியாலமே உள்ளது.... நீ என்ன செய்கிறாய்...
துருவன் : தேவா.... தாயார் யாகம் முடிவு பெரும் வரை இமைகளை பிரிக்க கூடாது.... பதில் அளிக்க கூடாது.... இல்லையேல் யாகம் கெட்டுவிடும்... சரியான நேரத்தில் பலி இடப்படும்... என பணிவாய் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தான்....
ப்ரியாவின் மனதில்...
" என்ன ஏதோ தேவா தேவா ன்னு அந்த அரை கரண்டி பேசுது??? அது என்ன புகை??? ஆமா அந்த பிசாசு யாரு??? ஏதோ பலி கிலி ன்னு சொன்னானுங்களே.... யார பலியிட போரானுங்க..... அடியாத்தி.... நம்மள கடத்தீட்டு வந்தா நம்மள தான பலியிடுவாங்க... " என மூலையை எட்டியதும் தூக்கி வாரிப் போட்டது ப்ரியாவிற்கு....
நம் ஒவீயோ மயங்கியிருப்பதை போல் பாவித்தாளே ஒழிய... அப்பாலை அவள் அருந்தவில்லை.... இவர்களை மறைய வைத்து அவ்வட்டம் இங்கு தான் அவர்களை அழைத்து வந்தது.... வளரி பாட்டி உண்மையை அறிந்துக் கொள்வாய் என கூறியது இதை பற்றி தானா என சிந்தித்து கொண்டே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.....
அரண்மனை தோட்டத்தில் தோன்றிய துருவன்... இன்னும் பால் குவளைகள் அப்படியே இருப்பதை கண்டுவிட்டு.... உஷாராகிவிட்டனர் என புரிந்துக் கொண்டான்...
நாயகிகள் தங்களின் தோழிகளை தேடியவாறே சென்ற நேரம் வினோதமான சில சத்தங்களை கேட்டு திடுக்கிட்டு... சத்தமிடாமல்... கண்களாள் அலசிக் கொண்டே வந்தனர்.... இருள் மட்டுமே கவ்விக் கிடந்த காடு மிக கொடூரமாய் காட்சி அளித்தது.... அனைவருக்கும் முன் அனு நடந்து செல்ல... ஒருவர் பின் ஒருவராய் நடந்து வந்தனர்.... காய்ந்த சருகுகள் மிதிபடும் சத்தத்தை தவிற வேரேதுவும் இல்லாமல் இருந்த சமயம்.. திடீரென அனுவின் முன் மரத்தின் கிளையிலிருந்து தலை கீழாய் தொங்கியது ஒரு கோரமான பிணம்... அதனை கண்ட அனு அதிர்ச்சியில் உறைந்து விட.... மற்ற நாயகிகள் அலர தொடங்கினர்..... அதில் தெளிந்த அனு கண்களை திறந்து மூட.... தொங்கிய அதே பிணம்.. இவர்களை நோக்கி கை நீட்டியது.... பயந்து போன நாயகிகள் பின் நகர....அவர்கள் பின் தலை திரும்பிய உடல் ஒன்று முன் இருக்க.... ஒரு பிணம் கைகளை நீட்டியவாரே நடந்து வந்தது.... அலரிய நாயகிகள் காட்டிற்குள்ளே ஓட்டம் பிடித்தனர்.... அவர்கள் ஒவ்வொரு மரத்தை தாண்டும் போதும்... மரத்திலிருந்து ஒரு ஒரு பிணமாய் குதித்தது.... எண்ணிக்கை கூடிக் கொண்டே போக.... திரும்பி பார்க்காமல் ஓட தொடங்கினர்....
இருட்டில் கண் தெரியாமல் முன் வந்து மோதிய ஒரு பெரிய உருவத்தால் கீழே விழ.... அவ்வுருவத்தின் கோர முகத்தை கண்ட நாயகிகள் முகத்தை சுழித்தனர்... திடீரென ஒரு பிணம் இவர்களின் மேல் விழ வர.... அருகில் கிடந்த ஒரு கட்டையை தூக்கி அதன் மேல் எறிந்தாள் வீனா..... இதை சாதகமாய் எடுத்த நாயகிகள் மீண்டும் ஓட்டத்தை தொடங்க.... திடீரென அனு தடுக்கி விழ.... அவள் பின் வந்தவள்களும் கீழே விழுந்தாள்கள்.... விழுந்த வேகத்தில் பிணமாய் தொங்கிய அனைத்தும் மறைந்து போனது...மெல்ல அனைத்தும் நம் பிரம்மை என புரிய அதற்கு முன்பே அனைவரும் மயக்கத்தின் பிடியில் சிக்குண்டனர்...
இதனை அறியாத நாயகன்கள் வேறொரு வழியில் தேடி செல்கின்றனர்.... உண்மை அறிவார்களா??? நம் நாயகிகளை காப்பார்களா???? மரணிக்கபோவது யார்????பொருத்திருந்து பார்ப்போம்....
காதல் தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro