1
சிந்து: ஏய் ஸ்ரேயா இன்னும் பத்தே நிமிஷத்தில தக்காளி சாதம் ரெடி ஆயிடும் டி😒😒😒கையோட எடுத்துட்டு போ😒😒😒தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா இப்படி தான் தொடப்பக்குச்சி மாதிரி இருப்ப😒😒😒
ஸ்ரேயா: அக்கா வேலை தலைக்கு மேல இருக்கு🙁🙁🙁இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்😑😑அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?
சிந்து: ஆமா இவளோட கல்யாணம் மாதிரியே பேசறா😂😂😂 ஏன்டி அந்த ரேஷ்மா வோட நடவடிக்கு லாம் பார்த்தா எனக்கு என்னவோ இந்த கல்யணத்துல அவளுக்கு உடன்பாடு இருக்கிற மாதிரி தெரியல🙁🙁 பாத்துக்கோ டி..
ஸ்ரேயா: அக்கா பிறந்த வீட்டை விடடு இன்னும் ரெண்டு நாள்ல போக போறா..☺அந்த வருத்தம் தான்..வேற ஒன்னுமில்லை😊☺
சிந்து: என்னவோ போ..😊☺இந்தா உன்கிட்ட பேச்சு குடுத்துட்டே சாப்பாடு கட்டிட்டேன்😊☺
ஸ்ரேயா: விட மாட்டியே😂😂😂குடு...
லஞ்ச் பாக்ஸை தன் பையில் வைத்துக்கொண்டு 6ம் வகுப்பு மாணவி செய்முறை வகுப்பிற்கு ஓடுவதை போல ஓடினாள் ஸ்ரேயா😊☺
சிந்து:(மனதிற்குள்) இவள் இவ்ளோ கஷ்டப்படறதுக்கு நான் தான காரணம்..🙁🙁🙁என் கல்யாணம் மட்டும் நல்லபடியா நடந்திருந்தா, ஸ்ரேயாக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா😢😢😢😭அமமா அப்பா காசியிலிருந்து வர வரைக்கும் இவளுக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும்😊☺🙁🙁🙁🙁
______________________________________
ரேஷ்மா வீட்டில்,
ஸ்ரேயா: ஏய் ரேஷ்மா இன்னிக்கு beautician காலைல 11 மணிக்கு வந்திடுவாங்க☺உனக்கு gold facial பண்ணிட்டு , முடியை layer cut பண்ண போறாங்க..😊☺அப்புறம் சாயந்திரம் மெஹந்தி போட்டப்புறம் haldi function (நலங்கு) 😊☺ நாளைக்கு மாலை reception.. 😊☺ அப்புறம் கல்யாணம்😊☺😍😍உன்னை விட எனக்கு ஏனோ ஆர்வம் அதிகமா இருக்கு😍😍😍
தான் இவ்வளவு நேரம் வாய் ஓயாமல் பேசியும் ரேஷ்மாவிடமிருந்து ஏன் பதில் வரவில்லை என திரும்பி பார்த்தாள் ஸ்ரேயா.🙁🙁🙁
ரேஷ்மாவின் கண்களில் இருந்து தாரை தாரை யாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது😭😭😭😭😭😭
ஸ்ரேயா: ஏய் ரேஷ்மா😯😯😯ஏன் டி இப்படி அழுவற?😯😯😯😯 என்னாச்சு? நீ ஓகே தான?
ரேஷ்மா: நல்லவன் இல்லடி😭😭😭😭அவன் கேடு கெட்டவன்..
ஸ்ரேயா: என்னடி சொல்ற? 😯😯யாரு?😯😯 உன்னை கல்யாணம் பண்ணிக்கப்போற பிருத்வி யா?
ரேஷ்மா: ஆமாம் டி😭😭😭😭😭இங்க பாரு..அவன் மொபைல்ல நகரத்துல இருக்கிற எல்லா விலைமாதுக்களோட நம்பரும் இருக்கு...😢😢😭😭😭இந்த screenshot ஜ அவன் மொபைல்ல இருந்து என் பிரெண்ட் எனக்கு அனுப்பியிருக்கா😢😢😢😭😭
ஸ்ரேயா: நீ முதல்ல அழறத நிறுத்து😡😡😡வா இப்பவே எல்லா உண்மையையும் உன் அப்பா அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்த நிறுத்திடலாம்😠😠😠😠
வெடுக்கென எழுந்தவளின் கையை பற்றிய ரேஷ்மா ,
ரேஷ்மா: அது முடியாது டி😢😢😢😢😢
ஸ்ரேயா: ஏன்? 😯😯😯😱😱
ரேஷ்மா: போன வாரம் நிச்சயத்தப்ப நான் உடை மாத்தற அறைல எனக்குத் தெரியாம கேமரா வ பொருத்தி😢😢😢😭😭😭
அதற்கு மேல் சொல்ல வாய் கூசியது ரேஷ்மாவிற்கு 😢😢😢😢😢😢😢😭😭😭😭
ஸ்ரேயா: சே இவ்ளோ கேவலமானவனா இருக்கானே😠😠😠😠😠 அவனை எப்படியாச்சு தோலுரிச்சு காட்றேன்..😠😠😠😠நீ அழாத...😠😠😠கல்யாணம் குறித்த தேதியில் நடக்கும்☺ஆனால் நீ விரும்பின கௌதமோட😊☺
ரேஷ்மா: உன்னை தான்டி நம்பி இருக்கேன்😊☺கல்லூரியிலிருந்தே உனக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்திட்டேன்🙁🙁🙁இந்த உதவி தான் டி கடைசி உதவி🙁🙁🙁நான் காதலிச்ச கௌதமோட கரம்பிடிக்கனும்😍😍😍
ஸ்ரேயா: ஸ்ரேயாவை நம்பினோர் கைவிடப்படார்😊☺கண்ணை தொட😊☺மேக்கப் க்கு தயாராகு 😊☺☺ நான் அவன பின்தொடரப் போறேன்..😒😒😒
______________________________________
" 12 வயசுல குடிகார அப்பாவோட கடும் சண்டை போட்டு சென்னை வந்தேன்🙁🙁
இரயில்வே ஸ்டேஷன்ல இருந்த ஒரு கொடூரன் என் கண் எதிர்க்கவே, ரெண்டு குழந்தைகளை பிரம்பால அடிச்சு பிச்சையெடுக்க வைச்சிட்டிருந்தான்😨😨😨😨
அதை பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தவன் தான்... ஒன்றரை நாளில் சிந்தாதிரிப்பேட்டை யை வந்தடைந்தேன்☺☺
அங்கிருந்த குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிப் பார்த்த போது அங்கிருந்த பகதூர் சிங்😇 அவர்தான் என்னை அரவணைத்து வளர்த்தார்😊☺🙂
அவர் கொடுத்த கல்வி மற்றும் நிழலில் நன்றாக வளர்ந்தேன்😊☺
அவரின் உதவியோடு சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு பெரிய ஜவுளிக்கடை திறந்தேன்☺
அப்போது தான் உன் பாட்டியுடன் காதல் ஏற்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டேன்😊☺😍😍
பின் உன் தந்தை பிறந்தவுடன் என் அம்மா நோய்வாய்பட்டதால் பஞ்சாப் வர வேண்டியதாயிற்று🙁🙁🙁🙁
அங்கிருந்த என் நம்பகமான தோழன் ரவீந்தர் சிங் கிடம் ஜவுளிக்கடை பொறுப்பை ஒப்படைத்து விட்டு பஞ்சாபில் உள்ள நமது பூர்விக வீட்டிற்கு திரும்பினோம்😊☺
ரவீந்தர் மாதா மாதம் பணத்தை தவறாமல் அனுப்பிடுவான்...
சில நாளில் என் தாய் இறந்தாள்...😢😢
பின் உன் தந்தைக்கு நல்ல மனைவி தேடி கொடுத்த பின், நானும் உன் பாட்டியும் மீண்டும் சில காலம் சிந்தாதிரிப்பேட்டை சென்று கடையைப் பார்த்து க் கொண்டிருந்தோம்😊☺
சில நாட்களிலேயே மஞ்சள்காமாலை யால் உன் பாட்டி இறந்து போனாள்..😢😢😢😢
அவள் அஸ்தியை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அந்த ஆற்றில் கரைத்தேன்😢😢😢
பின் தனிமை வாட்டியது...அதனால் நோய்வாய்ப்பட்டேன்...
இப்போது மரணம் நெருங்கி விட்டதை உணர்கிறேன்😢😢😢😢
நான் இறந்த பின் என்னுடைய அஸ்தியையும் , என்னை வளர்த்த அந்த சிந்தாதிரிப்பேட்டையில் ஐள்ள ஆற்றில் கரைத்து விடு குணால்😢😢😢😭😢😢"
தன் தாத்தாவின் இந்த கடைசி வாக்கியங்களை அசை போட்டுக்கொண்டே சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையத்தில் தாத்தாவின் அஸ்தியோடு வந்திறங்கினான் குணால்😊😊😊😊
........................................................................
ஆற்றங்கரைக்கு வந்தவன், தன் மேலாடை யை கழற்றி பையில் வைத்து விட்டு அஸ்தியோடு ஆற்றில் இறங்கினான்..🙁🙁🙁
குணால்(மனதிற்குள்): நீங்க உயிரோட இருந்தப்ப உங்க கிட்ட ரொம்ப பேசினதில்ல தாத்தா😢😢😢😢ஆனால் பேசியிருக்கலாமோ னு இப்ப தோணுது😢😢😢😢 உங்க கடைசி ஆசையை யாவது நிறைவேற்ற முடிந்ததே😊☺ உங்க ஆத்மா சாந்தி அடையனும் தாத்தா...
என நினைத்தபடி தாத்தாவின் அஸ்தியை கரைத்தான்..
______________________________________
அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது😨😨😨
கரையில் இருந்த அவன் பை யை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான் ஒருவன்😱😱😱
குணால்(அதிர்ச்சியுடன்): ஏய்ய் 😱😱😱 mera bag😱😱😱😱
துரத்தினான் குணால்..
திருடனும் சளைக்காமல் ஓடினான்..😂😂😂
பஞ்சாபி இளைஞன் சட்டையில்லாமல் பரட்டை தலையுடன் ஓடுவதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்..😂😂😂
குணால் திருடனை வேகமாக துரத்திக் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பெண் குறுக்கிட, 😯😯😯
குணால் மோதிய வேகத்தில் அவள் தடுமாறி கீழே விழ அவள் கால் இடறி குணால் அவள் மேலே விழுந்தான்😍😍😍
ஸ்ரேயா: ஹலோ பரட்டை 😒😒எந்திரி 😒😒 கண் தெரியலை😒😒சட்டை போடாம ஏன் அரைகுறையா சுத்தற😒😒இப்படியா மோதுவ😡😡 ஏன் இப்படி திருவிழால காணாம போன ஆடு மாதிரி முழிக்கற? ஏதாச்சு பேசு
குணால்:🤕🤕🤕🤕 my bag....அவன் தருடிட்டு போறான்😨😨
ஸ்ரேயா: ஓஓ தமிழ் தெரியாதா!!🙁🙁 முதல்ல யே சொல்லிருக்கலாம்ல....அவன் எங்க போவான்னு எனக்கு தெரியும்😊☺ நீ வா என் வண்டில உட்காரு😊☺you will get your bag😊☺
குணால்: நன்றி..
வண்டி ஓட்டும் பொழுது,
ஸ்ரேயா: பேர் என்ன?
குணால்: குணால் சிங்😊☺உங்கள் பெயாரு?
ஸ்ரேயா: ஐ ஆம் ஸ்ரேயா😊☺ ஓரளவுக்கு தமிழ் பேசறியே..
குணால்: மை அப்பா சிந்தாதிரிப்பேட்டை ல தான் பொறந்தாரு😊☺தமிழ் கஞ்சம் கஞ்சம் தரியும்😊☺
ஸ்ரேயா: ஜயோ தமிழை மென்னு துப்பறானே😩😩😩😩😩 சரி பேசாம வா..வண்டி ஓட்டனும்☺☺
குணால்: சரி ஸ்ரேயா!
சரியாக திருடனின் வீட்டிற்கு வந்தாள் ஸ்ரேயா..
ஸ்ரேயா வாசுவை பளார் என்று அறைந்தாள்..
வாசு: என்ன கா?🙁🙁🙁
ஸ்ரேயா: அறிவில்ல😡😡உனக்கு எத்தன தடவை சொல்லிருக்கேன் திருட்டை விட்டுடு னு😠😠😠😠நீ விடற மாதிரியே தெரியலியே 😠😠😠இன்னொரு தடவை நீ திருடறது தெரிஞ்சுது கண்டிப்பா போலீஸ் ல பிடிச்சு குடுத்திடுவேன்😠😠😠 படிக்கிற வயசுல தேவையில்லாத வேல😠😠😠
வாசு: என்னை மன்னிச்சிடு கா🙁🙁🙁மன்னிச்சிடுங்க சார்🙁🙁🙁🙁இந்தாங்க உங்க பை🙁🙁🙁
பை யை வாங்கிய குணால் வாசுவின் கன்னத்தை தடவினான்😊☺
பின் தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்து கொடுத்தவன்,
குணால்: நல்லா படி😊☺
கூறிய பின் ஸ்ரேயாவை திரும்பி பார்த்தான்😊☺
ஸ்ரேயா: என்ன பீலிங்க்ஸா?🙄🙄🙄
குணால்: ☺☺
ஸ்ரேயா: முதல்ல மேலாடையை போடு😒😒😒 😂😂
குணால்: சாரி மறந்துட்டேன்😫😫
குணால் சிறிய வெட்கத்துடன் தன் ஷர்ட்டை போட்டான்😍😍😍
______________________________________
அடுத்த பகுதியில் சந்திப்போம்😊☺🙂🙂☺
தயவு செய்து votes உடன் உங்கள் கருத்துகளையும் கீழே பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் தான் என்னை மேலும் எழுத தூண்டும்😊😊☺🙂🙂☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro