Invitation
சில்லென
தென்றல்
வீசும்
மாலை
பொழுதில்...
கோர்த்து
நடந்திட...
அவன் கை...
கதிரவன்
விழிக்கும்
காலை
பொழுதில்...
குயிலின்
கூவல்
வேண்டாம்...
போதும்...
என்றும்...
என்
காதோரம்
ஒலிக்கும்
இவன்
குரல்...
இருள்
சூழ்ந்த
இரவை
அழகாய்
மாற்ற
நிலவு
வேண்டாம்...
என்
மன்னவன்
துணை
போதும்...
மதியம்
உச்சத்தில்
வெயில்
பிளக்க...
இவன்
அன்பு
போதும்
என்
உச்சி குளிர...
ஆனந்தம்
பகிர...
ஆறுதலளிக்க...
என்றும்
ஒரு
தோள்...
ஒவ்வொரு
நொடியும்
அவனுக்கு
நானும்
எனக்கு
அவனுமாக
வாழ்ந்திட
தொடங்கும்
நிக்காவிற்கு...
இரு மனமும்
ஒருமனதாக
இணையும்
திருமணத்திற்கு...
narznar
எனும்
நான்...
narznar Jailani_Boss
ஆக
நான்
மாறபோகும்
வைபவத்திற்கு...
அன்புடன்
அழைக்கிறேன்...
தங்களது
வாழ்த்தையையும்
அன்பையும்
அளித்திட
வாருங்கள்...
என்
உடன்பிறவா
உடன்பிறப்புகளே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro