Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1

கவலையும் கண்ணீருமாக வீடே அரண்டு இருந்தது...வாசலுக்கும் வீட்டிர்க்குமாக நடந்த படி இருந்தனர்...வீட்டில் ஒரு சிலர்..

போலீஸ்ட்ட புகார் குடுத்துட்டானாமா என கேட்ட பெரியவரிடம் குடுத்தாச்சி மாமா...அவரும் தேட போயிருக்கார் என அழுகையுடனே பயந்த படி கூறினாள்...
.
...
ஒவ்வொறு இடமாய் சென்றவனுக்கு ஊரை விட்டு தள்ளி மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் ஒரு மெல்லிய முனங்கள் சத்தம் கேட்டு...வேகமாக சென்றவன்...

அந்த முனங்கள் சத்தத்திர்க்கு சொந்தமானவரை பார்த்து கதரி அழுதான்..

தூக்கி கொண்டு வீட்டை நோக்கி வேக எட்டுடன் ஓடினான்...
..
ஐயோ!! என்ன ஆச்சிங்க என கதறியபடி பக்கத்தில் வந்தவளை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்து விட்டு..கதவை சாத்தினான்...

மருத்துவமனைக்கு ஃபோன் செய்து..சில விபரங்களை கூறி விட்டு ஃபோனை அனைத்தவன் ஏதோ கூறவும்...அக்கம் பக்கத்தில் தெரியாத வண்ணம் இரவோடு இரவாக வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கிளம்பினர் ஒரு சிலரை தவிர..
.
....
காவல் அதிகாரி தன் நண்பர் என்பதால் அவருக்கு கைப்பேசியில் மூலம் தகவல் அனுப்பி...சம்பவம் நடந்த இடத்தையும்...எந்த மருத்துவமனையில் இருக்கிறோம் என கூறியவர்...யாரா இருந்தாலும் சும்மா விடாதே டா...சீக்கிரம் கண்டு பிடிச்சி கொண்டுட்டு வா என ஆக்ரோஷமாக கூறியவர்...இந்த விஷயம் மட்டும் வெளியே வராமல் பார்த்துக்கோ நண்பா என் தன்மையாக முடித்தார்...
.
.
சம்பவம் நடந்த இடத்தை அடைந்த அதிகாரி... கூட இரு நம்பிக்கையான காவலரையும் அழைத்து சென்றிருந்தார்..

சுற்றி முற்றி தேடிய காவலர்கள்...
அங்கு சற்று தூரத்தில் ஏதோ கிடப்பதை போல தோன்ற அங்கே போய் பார்த்தனர்..
.
.
....
பக்கத்தில் இருந்து தலையை தடவி விட்டவரை பார்த்ததும்..அம்மா..வலிக்குது அம்மா என கூறி அழ கூட முடியாமல் அழுதவளை பார்க்க முடியாமல் வாயில் புடவையை வைத்து பொத்தி கொண்டு அழுதாள்...

நீ எங்க டா மா போனே என்றபடி வந்தவரை...அப்...பா என...க்...கு இங்..கே...இங்கே...லா...ம்
வ...லிக்...குது ப்பா என்றபடி அழுதவளை பார்த்தவர் குழுங்கி குழுங்கி அழுதார்...
.
.
...
சார்...இது பசங்க யூஸ் பன்ற பர்ஸ் சார் என கூறி கீழே குனிந்து அந்த பர்ஸை எடுத்த காவலர் மேல் அதிகாரியிடம் குடுத்தார்..

அதை அதிகாரி திறந்து பார்க்க...அதில் ஒரு ஆணின் புகைப்படம் இருந்தது...அந்த புகைப்படத்திர்க்கு பின்னால் பாபு என்றிருந்தது..
...

சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூரும் பாசதால் தேனூரும்..

உலகதில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென் பாண்டி மன்னவனோ முழ்கிதான் முதெடுதான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முதெடுதா
கண்ணே டெய்வம் கண்டேன் உந்தன் கண்ணில் சன்னிதி
உன் முதம் பட்ட எசில் பட்டா கொஞ்சம் நிம்மதி

பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாரது
உன் பேச கேக்காம ஒரு நாளூம் விடியாது
நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே
நிலவென்னும் கிண்ணதை நான் கொண்டு வருவனே
பூவும் பூவும் ஒன்ன பாது பேசி கொண்டது
இந்த காட்டில் ஓடும் ஒடை கூட உன் பேர் சொன்னது..

என தொலைவிலிருந்தை கேட்ட பாடல் வரிகளை முனுமுனுத்தவன்...இனி இந்த உலகத்தில் பெண் பூவை படைக்காதே கடவுளே என அர்த்தமில்லாமல் வேண்டியவன்..
பாபுவை தேடி ஆக்ரோஷமாக செல்ல..அவனுடன் காவலர்களும் சென்றனர்...


தொடரும்....







Hi frndz...

Neenga ninaikra madhiri idhu sad story illa...

Love story than...

Poha poha puriyum...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro